SJK(T) ST.THERESA'S CONVENT - இயங்கலை புத்தாக்கப் [ONLINE INNOVATION] போட்டியில் வெள்ளி விருது

காணொலி இணைப்பு ⏩ 
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டமாக இருந்தாலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மின்னியல் கற்றலிலும் இயங்கலை [ONLINE] போட்டிகளிலும் ஆர்வத்தோடு பங்கேற்று வருகின்றனர்.

10 orang murid SJK(T) St.Theresa's, Taiping, Daerah LMS menang SILVER AWARD dalam International Invention & Innovative Competition yang diadakan secara online semasa PKP

அந்தவகையில், பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நிலையில் இயங்கலை மூலம் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு வெள்ளி விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.

அம்மாணவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய நற்சான்றிதழ்களைக் கீழே காணலாம்.

குழு 1:-


குழு 2:-


இந்தப் போட்டிக்காக மாணவர்கள் தங்களின் புத்தாக்கம் பற்றிய சுவரொட்டியும் காணொலியும் அனுப்பிவைத்தனர். அக்காணொலிகள் கீழே இடம்பெற்றுள்ளன.

புத்தாக்கக் காணொலி 1 : 


புத்தாக்கக் காணொலி 2 : 


Comments

  1. வாழ்த்துகள் திரு லோகா மற்றும் மாணவர்கள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு