Posts

Showing posts from August, 2021

மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

Image
மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியாவில் மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 தகுதிச் சுற்று நடந்து முடிந்துள்ளது. இதில், அதிக எண்ணிக்கையில் பேரா மாநிலத்தின் மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. 10ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மாணவர் முழக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலை உருவாக்குவதில் தனி முத்திரைப் பதித்த ஒரு போட்டியாகும். வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன்  இப்போட்டி நடைபெறுகிறது. தகுதிச் சுற்றில் போட்டியாளர்கள் பேசி  காணொலியாகப் பதிவுசெய்து  போட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதிலிருந்து நடுவர் குழுவினர் சிறந்த 120 மாணவர்களைக்  காலிறுதி சுற்றுக்குத் தெரிவுசெய்துள்ளனர். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் மாணவர் முழக்கம் 2021 காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர் முழக்கம் 2021 காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களின் விவரங்களைக் பின்வரும் அட்டவணையில் காணலாம்.

SJK(T) SANGGETHA SABAH - இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah: சங்கீத சபா தமிழ்ப்பள்ளி, வட கிந்தா மாவட்டம், பேரா SJKT SANGGETHA SABAH, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa   விருது / Anugerah: வெள்ளிப் பதக்கம் / Silver Medal நாள் / Tarikh: 18-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி சந்திரிகா அப்பு / Puan Santhirika Appu பொறுப்பாசிரியர் /  Guru Terlibat: திரு.ப.சுப்ரமணியம் / En.P.Subramaniam சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1. ரித்திக் சற்குணன் / Rittik Raj A/L Sarkunan 2. ஜோன்ஸ் அபிசியா / Johnnes Abysia A/L  Edwin  3. ஈஸ்வர் இராமசாமி / Eashwar A/L Ramasamy 4. சாய் சபரிஷ் கௌதம்ராஜ் / Sai Sabarish Gauthamraj A/L Palakuru 5. சாய் சுதிக்‌ஷா ஶ்ரீ / Sai Shudiksha  Shri A/P Palakuru

SJK(T) THIRUVALLUVAR - [WYIIA2021] இளையோர் புத்தாக்கப் போட்டியில் தனியொருவனாகச் சாதித்த மாணவன்

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான், கீழ்ப்பேரா மாவட்டம், பேரா SJKT THIRUVALLUVAR, TELUK INTAN,  PERAK போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa விருது / Anugerah: வெண்கலப் பதக்கம் / Bronze Medal நாள் / Tarikh: 18-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி சகுந்தலா கிருஷ்ணன் / Puan Sakunthala Krishnan பொறுப்பாசிரியர் /  Guru Terlibat: திருமதி சத்யபிரியா குமார் / PN.SATYAPRIYA KUMAR சாதனை மாணவர் / Murid Terlibat: சுஜேந்திரன் செல்வக்குமார்/ SHUJENTHRAN SELVAKUMAR

SJK(T) TAPAH - தலைமையாசிரியர் திருமதி வனஜா அண்ணாமலை பணி ஓய்வு

Image
  தொடர்பான செய்திகள்:- http://puravam.blogspot.com/search?q=tapah

SJK(T) LDG.NOVA SCOTIA 2 - [WYIIA 2021 INDONESIA] புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

Image
  பள்ளிப் பெயர் /  Nama Sekolah: நோவா ஸ்கோஷியா தோட்டம் 2 தமிழ்ப்பள்ளி, கீழ்ப் பேரா மாவட்டம், பேரா SJK(T) Ldg.Nova Scotia 2, Daerah Hilir Perak, Perak போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa விருது / Anugerah: தங்கப் பதக்கம் / Gold Medal நாள் / Tarikh: 18-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி தனம் சண்முக வேலாயுதம் PN. THANAM SHANMUGAVLAUTHAM பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திருமதி மலர்விழி கிருஷ்ணன்  PN.MALARVILLY KRISHNAN திருமதி புஷ்பலதா சந்திரன் PN.PUSPALATHA V.CHANTHIRAN திருமதி ஶ்ரீ சுகந்தி கோவிந்தசாமி PN.SRI SUGANTHI GOVINDASAMY சாதனை மாணவர்கள் / Murid Terlibat: சரண் சரவணன் / SHARAN A/L SARAVANAN பவுஸ்தின் மதிவாணன் / FAUSTIN A/P MATHIWANAN பவித்திரன் பத்துமலை / PAVITHIRAN A/L BATHUMALAI தயாளன் மணியம

SJK(T) KLEBANG - கணினித் தொழில்நுட்பப் போட்டியில் பிரணவ வேந்தன் சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah  கிளேபாங் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT KLEBANG, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Nama Pertandingan :    அனைத்துலகக்  கணினி தொழில்நுட்ப  ஆய்வரங்கம் INTERNATIONAL CONFERENCE ON EMERGING COMPUTATIONAL TECHNOLOGIES (ICECoT) 2021 நிலை / Peringkat : அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian : சிறந்த சுவரொட்டி / BEST POSTER  தலைப்பு / TITLE: மகிழ் நேரம் மகிழ் உலா FREE HOUR FREE TOUR நாள் / Tarikh : 25-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur : மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் UNIVERSITI TEKNOLOGI MARA  தலைமையாசிரியர் / Guru Besar : திருமதி பத்மினி துரைசிங்கம் PN.PATHMANI DORAISINGAM சாதனை மாணவர் / Murid Terlibat : பிரணவ வேந்தன் புவனேஸ்வரன் PRANAVAVENDAN A/L PUVENESVARAN

SJK(T) LDG.BATAK RABIT - இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பள்ளித் தங்கங்கள்

Image
பள்ளிப் பெயர் /  Nama Sekolah: பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கீழ்ப் பேரா மாவட்டம், பேரா SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak, Perak போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa விருது / Anugerah: தங்கப் பதக்கம் / Gold Medal நாள் / Tarikh: 18-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திரு.ஆறுமுகம் வேலு EN.ARUMUGAM A/L VELOO பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திரு.செல்வா இலெட்சுமணன் /  EN.CHELVA LETCHMANAN திருமதி சரஸ்வதி அண்ணாமலை /  PN.SARASWATHY ANNAMALAY சாதனை மாணவர்கள் / Murid Terlibat: தர்சினி குமரன் / DARSHIINII A/P KUMARAN  கலையரசன் திருமூர்த்தி / KALAIARRASAN A/L TIRUMOORTHY  ஓவியாமதி தமிழ்ச்செல்வன் / HOVIYEAMATHY A/P THAMIL SELVAN பிரவினா நாயர் சசிக்குமார் / PRAVINA NAIR A/P SHASHI KUMAR  நாகவேந்திரா தம

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம்

Image
பள்ளிப் பெயர் /  Nama Sekolah: துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJK(T) Tun Sambanthan, Bidor, Daerah Batang Padang, Perak போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa  விருது / Anugerah: வெண்கலப் பதக்கம் / Bronze Medal நாள் / Tarikh: 18-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி வாசுகி / Puan Vasugi பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திரு.சுந்தரம் / En.N.Sundram செல்வி.வளர்மதி / Cik.R.Valarmathy செல்வி.சாந்தி / Cik.V.Santhy சாதனை மாணவர்கள் / Murid Terlibat: ஷாமினி / S.Shamini பவித்ரா / T.Pavithra பிரியாராமன் / N.Priyaraman

SJK(T) TAPAH - உடன்பிறப்புகள் இருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர் /  Nama Sekolah: தாப்பா தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJK(T) Tapah, Daerah Batang Padang, Perak போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   புத்தாக்கம்  / Inovasi: மூலிகைக் காற்றுத் தூய்மி / Aromatic Herbal Air Purifier நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa  விருது / Anugerah: வெள்ளிப் பதக்கம் / Silver Medal நாள் / Tarikh: 18-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி வனஜா அண்ணாமலை Vanajah a/p Annamalai  பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திருமதி குணமதி கணேசன் Puan Gunamathy Ganesan சாதனை மாணவர்கள் / Murid Terlibat: நற்றமிழ்ச் செல்வன் இரகுநாதன் Natrramil Selvan A/L Ragunathan செந்தமிழ்ச் செல்வன் இரகுநாதன் Shentamil Chelvan A/L Ragunathan

SJK(T) SLIM RIVER - மழலையர் கல்வி புத்தாக்கத்தில் ஆசிரியை செல்வி.சோபனா சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah : சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJK(T) SLIM RIVER, DAERAH BATANG PADANG, PERAK போட்டி / Pertandingan : மழலையர் கல்வி மீதான பன்னாட்டு ஆய்வரங்கமும் புத்தாக்கமும் WORLD CONFERENCE & INNOVATION IN EARLY CHILDHOOD EDUCATION (WCIECE 2021) நிலை / Peringkat : மனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian : வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள் / Tarikh : 07 -08/08/2021 ஏற்பாட்டாளர் / Penganjur : சுலுத்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம் SULTAN IDRIS EDUCATION UNIVERSITY தலைமையாசிரியர் / Guru Besar : திரு.பழனி சுப்பையா / EN. PALANY SUPPIAH சாதனை ஆசிரியர் / Guru Terlibat : செல்வி.சோபனா பிரபாகரன் / CIK. SHOBANA PRABHAKARAN

SJK(T) LDG.CASHWOOD - தலைமையாசிரியர் திரு.அமிர் அம்சா அவர்களின் பணி ஓய்வு

Image

அறிவியல் விழா [SCIENCE FAIR] 2021 - வெற்றிபெற்ற தமிழ்ப்பள்ளிகளின் நிலவரம்

Image
2021ஆம் ஆண்டுக்கான மாநில நிலை அறிவியல் விழா [ZONE LEVEL SCIENCE FAIR FOR YOUNG CHILDREN 2021] நன்முறையில் நடந்தேறி அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேரா மாநில நிலையில் 10 தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு பெற்றுள்ளன. பேராவில் உள்ள 23 தமிழ்ப்பள்ளிகள் தேசிய நிலை அறிவியல் விழாப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. பேரா மாநில நிலையில் முதல் பரிசை வாகை சூடிய பள்ளி, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தைச் சேர்ந்த செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். 2ஆம் பரிசை வெற்றிகொண்ட பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டத்தைச் சேர்ந்த குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி. 3ஆம் பரிசுக்குரிய பள்ளியாக மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி கண்டுள்ளது. முதல் 10 இடங்களில் வெற்றிபெற்ற பள்ளிகளின் பட்டியல்:- தேசிய நிலை அறிவியல் விழாப் போட்டிக்குத் தேர்வு பெற்ற பள்ளிகளின் பட்டியல்:- மகத்தான வெற்றியை ஈட்டியுள்ள பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள், தலைமையாசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், சாதனை மாணவர்கள் மற்றும் வீட்டில் மாணவர்களுக்கு வழிகாட்டி உதவிய அருமை பெற்றோர்கள் அனைவருக்கு