Posts

Showing posts from July, 2019

INTERNATIONAL LEARNING INNOVATION COMPETITION - பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் மகத்தான சாதனை

Image
கடந்த 30 & 31.07.2019இல் வடமலேசியப் பல்கலைக்கழகத்தில், அனைத்துலக கற்றல் புத்தாக்கப் போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்  மகத்தான சாதனை படைத்துள்ளனர். அதன் விவரங்களைக் கீழே காணலாம்.  #1 SJKT MAHATHMA GANDHI KALASALAI, SJKT GANDHI MEMORIAL, SJKT PERAK RIVER VALLEY NAMA GURU:- A.SUREN RAO, V.MOHAN KUMAR, M.KAVITHA, N.EMAMALINI, M.SANGGETHA, B.KALIDASS, S.THAMARAI CHELVI, P.THENMOLEY NAMA INOVASI:- ZAP ALPHA (தங்க  விருது   / GOLD AWARD) #2 SJKT K ERUH NAMA GURU:- CHEETALAKCHUMY A/P BALU NAMA INOVASI:- PENGGUNAAN CARTA BP & PBBAGI MENINGKATKAN KEMAHIRAN MENAMBAH DENGAN MENGUMPUL SEMULA DALAM KALANGAN MURID PEMULIHAN (தங்க  விருது   / GOLD AWARD) #3 SJKT LADANG JENDERATA BHG.3 NAMA GURU:- ARVEENA A/P SUBRAMANIAM NAMA INOVASI:- GAMIFIKASI  (வெள்ளி  விருது   / GOLD AWARD) #4 SJKT TUN SAMBANTHAN, BIDOR NAMA GURU:

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - Teacher Attempts to Mark His Name in Malaysia Book of Records

Image
மலேசிய சாதனைப் புத்தகத்தில் பெயர் பதிக்க மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சுரேன் ராவ் அதிரடி முயற்சி.    Suren Rao Anantha Rao is a dedicated teacher, who is attached to Sekolah Jenis Kebangsaan (T) Mahathma Gandhi Kalasalai at Sungai Siput, Perak for the past three years. The young academician is passionate about his career as a Tamil Language teacher and enjoys spreading his knowledge to his students. But besides teaching, Suren has always dreamed of achieving greater heights in his field.  To achieve his dream, Suren is now attempting to mark his name in the 'Malaysia Book of Records' by conducting Tamil language classes non-stop for 12 hours. read more..

SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - சிந்தனைத்திறன் புதிர்ப்போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை

Image
தமிழ்ப்பள்ளிகளுக்கான உயர்நிலை சிந்தனைத்திறன் புதிர்ப்போட்டி கடந்த 28.07.2019 ஞாயிறு மலேசிய விவசாயப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தேசிய நிலையிலான இந்தப் போட்டியில் 114 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன.  பேரா மாநிலம், கோலா கங்சார்  மாவட்டம் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ மாறன் முதல் பரிசைப் பெற்று சாதனை படைத்தார். முதல்நிலை வெற்றியாளருக்குக் கோப்பை, மலேசிய ரிங்கிட் 500.00 மற்றும் சுழற்கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது. 

புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சாதனை

Image
கடந்த 13 & 14.07.2017 இல் பேரா மாநில நிலை புத்தாக்க ஆசிரியர் போட்டி (Pertandingan Guru Inovatif) நடைபெற்றது. தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, பாலர் பள்ளி என பலதரப்பட்ட பள்ளிகள் கலந்துகொண்ட ன. அவர்களோடு,       25  தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டனர். 2019இல் அதிகமான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   அதுமட்டுமல்லாது,    தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிறந்த வெற்றிகளையும் பதிவு செய்துள்ளனர். அவற்றின் தொகுப்புகளைக் கீழே காணலாம். #1 SJK(T) BAGAN SERAI - DAERAH KERIAN  NAMA GURU :-  RUSHINI A/P RAJA NAMA INOVASI :-  THE BEST MATH ACTIVITIES TO IDENTIFY THE NUMBER 1-10 ( தங்கப் பதக்கம் / PINGAT EMAS  ) #2 SJK(T) LADANG SOON LEE - DAERAH KERIAN  NAMA GURU :-  KARTHIKESAN A/L MANIKABASAGAN NAMA INOVASI :- MD LEGO ( தங்கப் பதக்கம் / PINGAT EMAS  ) #3 SJK(T) LADANG JENDERATA BHG.3 DAERAH BAGAN DATUK  NAMA GURU :-  ARVENAA A/P S

விழி - மடல் 19 : அடியுங்கள்.. அதற்கு முன் படியுங்கள்

Image