Google Form & Google Doc மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?
காணொலி இணைப்பு ⏭
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முன்னிட்டு மாணவர்களுக்கு மின்கற்றல் அல்லது இணையம் வழி கற்றல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, கீழ்க்காணும் காணொலிகள் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாக அமையும். ஆசிரியர்கள் கேள்வி பதில் அல்லது புதிர் வடிவத்தில் பயிற்சிகள் உருவாக்கி தங்கள் மாணவர்களுக்குப் (பெற்றோர் கைப்பேசி வழி) பகிரலாம்.
ஆசிரியர் : திரு.சிவபாலன்
திருச்செல்வன்
பள்ளி : இந்து
வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங், பேரா
கூகில் ஆவணம்
[Google Doc] மூலம் புதிர் உருவாக்குதல்
ஆசிரியர் : குமாரி
சரண்யா முனியாண்டி
பள்ளி : செத்தியா ஆலாம்
தனியார் பள்ளி
Vanakam Sir, pls.guide how to post google form question into google classroom.tq
ReplyDeleteமேலே வலது பக்கம் Send என்று இருக்கும். அதனைச் சொடுக்கினால் நீங்கள் உருவாக்கிய படிவத்திற்கான தொடுப்பு [Link] இருக்கும். அந்தத் தொடுப்பை மின்னன்சல் அல்லது புலனம் வாயிலாக அனுப்பலாம்.
ReplyDelete