BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்
தமிழ்ப்பள்ளிப் பாட நூல்கள் உள்பட, மலேசியக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள பாட நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிப் பாடநூல்களை மின்னியல் வடிவத்தில் பார்க்கலாம்; படிக்கலாம்.
தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, மற்றும் தேசியப்பள்ளிக்கான பாடநூல்கள் [BUKU TEKS KSSR] வழங்கப்பட்டுள்ளன. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான பாடநூல்கள் மட்டும் இப்போதைக்கு உள்ளன.
அதேபோல, இடைநிலைப்பள்ளி படிவம் 1 முதல் படிவம் 5 வரை பாடநூல்களும் உள்ளன.
தமிழ்ப்பள்ளிக்கான பாடநூல்கள் :-
BUKU TEKS SJK(T)
[ஆண்டைச் சொடுக்கவும் / Klik Tahun]
Comments
Post a Comment