SJK(T) LADANG KAMPAR - SAMNOVA 2022 மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்களின் சாதனை
4 orang guru SJK(T) Ladang Kampar menang pingat perak & gangsa dalam Seminar Amalan PdPc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA) 2022 தென்கிந்தா மாவட்டம், கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022) பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். குழு நிலை : (வெள்ளிப் பதக்கம்) புத்தாக்கம் : Reading Wisdom Castle (நூலகப் பயன்பாட்டின் நனிச்சிறந்த அம்சம்) சாதனை ஆசிரியர்கள்: 1.திருமதி. நோர்நிஸா மைடின் 2. திருமதி. ரா.விசாலெட்சுமி தனியாள் நிலை:(வெண்கலப் பதக்கம்) புத்தாக்கம் : Koordismart (கணிதப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 3 .திருமதி. கி.சங்கீதா புத்தாக்கம் : KAD SIMBA 4 Dalam 1 ( தேசிய மொழி பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 4. திருமதி.கோ.ஷாமினி தேவி தங்களின் சிறப்பான மகிழ் கற்றல் புத்தாக்கத்தின் மூலம் கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தும் இவ்வாசிரியர்களின் சீரிய பணிக்க...