YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1
காணொலி இணைப்பு ⏭
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில்வதற்குத் தமிழ்மொழிப் பாடங்கள் காணொலி வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பகிர்ந்து பயன்பெறச் செய்யலாம்.
Youtube காணொலியில் தமிழ்மொழிப் பாடங்கள்
ஆக்கம் : ஆசிரியர் திரு.சிவக்குமார் ஆறுமுகம்
பள்ளி : ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பேரா.
தலைப்பு 1: இலக்கண மரபு [ஒரு/ஓர், அது/அஃது/ இது/இஃது]
தலைப்பு 12 : இலக்கணம் [வலிமிகா இடங்கள்]
தலைப்பு 2: எழுத்தியல் - இன எழுத்துகள்
தலைப்பு 3 : எழுத்தியல் - வினா எழுத்து
தலைப்பு 4 : சொல்லியல் - எண்
தலைப்பு 5 : சொல்லியல் - திணை
தலைப்பு 6 : எச்சம் [பெயரெச்சம், வினையெச்சம்]
தலைப்பு 7 : அடை [பெயரடை, வினையடை]
தலைப்பு 8: வினைமுற்று
தலைப்பு 9 : வாக்கிய வகைகள் [குன்றியவினை, குன்றாவினை வாக்கியம்]
தலைப்பு 10 : வாக்கிய வகைகள் [செய்வினை / செயப்பாட்டுவினை]
தலைப்பு 11 : இலக்கணம் [வலிமிகும் இடங்கள்]
தலைப்பு 12 : இலக்கணம் [வலிமிகா இடங்கள்]
YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 2 [இங்குச் சொடுக்கவும்]
*****
#DUDUK RUMAH
#வீட்டில் இருப்போம்
#STAY AT HOME
noted wth thanks teacher that video is very helpfull i like this video
ReplyDeleteNoted with thanks teacher
ReplyDelete