Posts

Showing posts with the label கலை/ART

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

Image
  காணொலி இணைப்பு   ⏭ ஒரிகாமி என்பது காகிதத்தை மடித்துச் சிற்பமாகச் செய்யும் கலை. காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை, ஆனால் ஒரிகாமி எனப்படும் இந்தச் சப்பானியக் காகிதச் சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாயப்பொருள் போலாகி விலங்குகள், மனிதர்கள், கற்பனை உருவங்கள் எனப் பல்வேறு வடிவங்களாக; காகிதச் சிற்பங்களாக உருவாகின்றன. நீங்கள் செய்து பார்க்க இதோ சில காகிதச் சிற்பங்கள்:- 1.காகிதப் பறவை 2.காகிதக் கொக்கு 3.காகிதத் தவளை 4.காகித முயல்  5.காகிதக் கப்பல் 6. காகித வண்ணத்துப் பூச்சி 7. காகித டைனசோர் 8.காகித விண்மீன் 9.காகிதப் பணப்பை 1 0.காகிதக் கரடி ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****    ⏪ BACK