iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி?

காணொலி இணைப்பு
மின்னியல் முறையில் கற்றல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு பயனான தகவல். புலனம், தொலைவரி மூலம் மாணவர்கள் அனுப்பும் பயிற்சிகளை எப்படி எளிதாகத் திருத்துவது?


கைப்பேசி மூலமாகவே மின்-திருத்தம் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ கீழே உள்ள காணொலி மூலம் அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.

 iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி?
ஆசிரியர் : திரு.சத்தியகுமார்
பள்ளி : பெந்தோங் தமிழ்ப்பள்ளி, பகாங்.


 *****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
***** 

Comments

Post a Comment

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி