GOOGLE CLASSROOM உருவாக்குவது எப்படி?

காணொலி இணைப்பு   
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முன்னிட்டு மாணவர்களுக்கு மின்கற்றல் அல்லது இணையம் வழி கற்றல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, கூகில் வகுப்பறை [GOOGLE CLASSROOM] செயலி ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனாக அமையும். 



கூகில் வகுப்பறை உருவாக்குதல், ஆவணங்கள் இணைத்தல், பயிற்சிகள் இணைத்தல், மாணவர்களை வகுப்பில் இணைய அழைத்தல், வகுப்பை அழித்தல் ஆகிய திறன்களை அறிந்துகொள்ள கீழ்க்காணும் காணொலி பயனாக அமையும்.
 
கூகில் வகுப்பறை உருவாக்குதல்
ஆசிரியர் : திரு.சிவபாலன் திருச்செல்வன்
பள்ளி : இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங், பேரா


*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
***** 

Comments

Popular Posts:-

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

SJK(T) ST.THERESA'S CONVENT - KLESF அனைத்துலகப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்