SJK(T) LDG.STRATHMASHIE - SAMNOVA 2022 மகிழ் கற்றல் போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்று சாதனை
![]() |
SJK(T) Ladang Strathmashie menang 1 pingat emas dan 1 pingat perak dalam Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA, 2022) |
பாகான் டத்தோ மாவட்டம், ஸ்ட்ராத்மாஷி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022) தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
தனியாள் நிலை : (தங்கப் பதக்கம்)
புத்தாக்கம்: MAFFT
(ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை)
சாதனை ஆசிரியர் :
திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன்
குழு நிலை : (வெள்ளிப் பதக்கம்)
புத்தாக்கம்: 3L Story
(ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை)
சாதனை ஆசிரியர்கள் :
திரு. சுரேந்திரன் த/பெ நாகரத்தினம், திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன், குமாரி. திவ்யா த/பெ ராஜேந்திரன்
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுசிலா அவர்களின் வழிகாட்டலில் பள்ளியில் மகிழ் கற்றல் நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் தங்களின் மகிழ் கற்றல் நடவடிக்கையைப் போட்டிக்கு அனுப்பி வெற்றியைப் பெற்றதன் வழியாக தங்களின் கற்பித்தலுக்கு மிகச் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
ஸ்ட்ராத்மாஷி தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் சாதனை ஆசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
Congratulations 👏👏👏
ReplyDelete