Posts

Showing posts with the label MALAYSIA BOOK OF RECORDS

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Suren Rao: Young Teacher 'Challenged Himself', and Is Now Creating Records

Image
"If you don't challenge yourself, you will never realize what you can become," goes a famous quote on the internet. A Surenrao did just that when he was told by a teacher in secondary school to drop the Tamil subject, and today, he has created a national record in teaching the subject - and he's not stopping anytime soon. Astro Ulagam spoke to the inspiring 29-year-old who teaches at the SJK (T) Mahatma Gandhi Kalasalai in Sungai Siput, Perak. According to Surenrao, he did not really "like" Tamil in his younger days, eventhough he attended a Tamil primary school in his hometown in Kedah. He then joined a Chinese secondary school, but took Tamil as an elective, but even then, he was not really fond of the subject. At one instance, his Tamil teacher even told him to quit taking the subject as he wasn't really good at it. This triggered a change in Surenrao, who decided to take it as a challenge to excel in Tamil. Excel he did, as he majored in Tamil in the...

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - ஆசிரியர் சுரேனுக்கு அஸ்ட்ரோ சாதனையாளர் விருது

Image
பேரா மாநிலம் , சுங்கை சிப்புட் , மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சுரேன் ராவுக்கு அஸ்ட்ரோ வானவில் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. Guru SJK(T) Mahathma Gandhi Kalasalai, Sungai Siput, Perak Suren Rao mendapat Anugerah Astro Vaanavil  Best Acheivers Award 06.10.2019ஆம் நாள் ஜி.எம்.கிள்ளான் வணிக நடுவத்தில் ( EXPO GM KLANG )   நடைபெற்ற அஸ்ட்ரோவின் 5ஆவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சுரேன் ராவ் இந்த விருதைப் பெற்றார். கல்வி , விளையாட்டு , தொழில்நுட்பம் முதலான துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கி முத்திரை பதித்த 5 சாதனையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் சுரேன் அண்மையில் தமது பள்ளி மாணவர்கள் மொத்தம் 300 பேருக்கு 12 மணி நேரம் இடைவிடாமல் தமிழ்மொழிப் பாடத்தை நடத்தி மலேசிய சாதனைப் புத்தகத்தில் (MALAYSIA BOOK OF RECORS) பெயர் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SJK(T) LADANG KOTA LIMA - தேங்காய் ஓட்டில் ஜாலூர் கெமிலாங் உருவாக்கி மலேசியச் சாதனை

Image
பேரா மாநிலம், லெங்கோங், கோத்தா லீமா தோட்டத் தமிழ்ப்பள்ளியில்   தேங்காய் ஓட்டில் மிகப்பெரிய ஜாலூர் கெமிலாங் கோடியை உருவாக்கி  மலேசியச் சாதனை படைத்துள்ளனர்.  SJK(T) LADANG KOTA LIMA, LENGGONG, PERAK Mencipta rekod dan mendapat penganugerahan Sijil Malaysia Book Of Records dengan menghasilkan bendera Jalur Gemilang sebesar 20m x 10m menggunakan  kulit kelapa muda. தலைமையாசிரியர் திரு.பால்ராஜ் பேரா தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் பேரா தமிழ்மொழி உதவி இயக்குனர் திரு.ந.சந்திரசேகரன் [காணொலி] 

SJK(T) Ladang Kota Lima, Lenggong Cipta Malaysia Book Of Records

Image
Sekolah : SJK(T) LADANG KOTA LIMA, LENGGONG, PERAK Pencapian : Mencipta rekod dan mendapat penganugerahan Sijil Malaysia Book Of Records dengan menghasilkan bendera Jalur Gemilang sebesar 20m x 10m menggunakan  kulit kelapa muda. Read More..

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Cikgu Suren Rao Cipta Malaysia Book Of Records

Image
Cikgu Suren Rao seorang guru dari SJK(T) Mahathma Gandhi Kalasalai, Sungai Siput, Perak telah berjaya mencipta rekod dalam Malaysia Book Of Records. Beliau telah menjalankan PdPc dalam Bahasa Tamil selama 12 jam tanpa henti bermula dari 8:00 pagi hingga 8:00 malam pada 21.08.2019. Majlis penyampaian sijil Malaysia Book Of Records disempurnakan oleh Dr.Mohd.Suhaimi Bin Mohamed Ali, Pengarah Pendidikan Negeri Perak. READ MORE.. மலேசிய நண்பன் 29.08.2019