Posts

Showing posts with the label மின்நூல்/FLIPBOOK

SJK(T) LDG.GULA – ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு

Image
பேரா, கிரியான் மாவட்டம், கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ‘ தேன்சிட்டு’ மாணவர் இதழ் வெளியீடு செய்யப்பட்டது. கடந்த 12.09.2020ஆம் நாள் காரிக்கிழமை நடந்த இந்த விழாவில் மலேசியத் தமிழறிஞர் முத்தமிழ் முரசு இரா.திருமாவளவனார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளி இதழை வெளியீடு செய்தார்.   பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கோவி.சந்திரன் தலைமையில் நடந்த இந்தச் சிறப்புமிகு நிகழ்ச்சியில் கூலா தோட்ட மேலாளர் த.பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் பெ.ஆ.சங்கத்தினர், வாரியக் குழுவினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டனர்.   'தேன்சிட்டு' மாணவர் இதழை வாசிக்க கீழே படத்தைத் சொடுக்கவும். மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதற்கொப்ப சிறு பள்ளியானாலும் சீரிய பணியை முன்னெடுத்து,  மாணவர்களின் நன்மை கருதி சிறப்பானதொரு இதழை வெளியிட்டுள்ள கூலா தமிழ்ப்பள்ளி நிருவாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகட்டும். கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்

SJK(T) LDG.SABRANG - பள்ளி நடவடிக்கைகள் மின்நூல் அறிக்கை

Image
பேரா,   கீழ்ப்பேரா மாவட்டம், சப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த  நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது. சப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  பள்ளி நடவடிக்கைகள் மின்நூல் அறிக்கை [படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]

SJK(T) LDG.NEW COCONUT : JAN - MAC காலப் பள்ளி நடவடிக்கைகள்

Image
பேரா,   பாகான் டத்தோ மாவட்டம், நியூ கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த  நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது. நியூ கொக்னட்  தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப்  பள்ளி நடவடிக்கைகள் [படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]

SJK(T) LDG.JENDERATA 1 : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப் பள்ளி நடவடிக்கைகள்

Image
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பேரா, பாகான் டத்தோ மாவட்டம், ஜெண்டராட்டா  பிரிவு 1 தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது. ஜெண்டராட்டா  பிரிவு 1 தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப்  பள்ளி நடவடிக்கைகள் [படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]