SPOKEN ENGLISH - மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசலாம்

காணொலி இணைப்பு
உங்களுக்கு ஆங்கிலம் பேச விருப்பம் இருக்கும். ஆனால் கூடவே கொஞ்சம் தயக்கம் இருக்கும். நீங்கள் எளிதாக ஆங்கிலம் பேச இந்தப் பதிவு உதவியாக இருக்கும். 

கீழே உள்ள காணொலிகளைப் பாருங்கள். வீட்டில் உங்கள் அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள், மற்றவர்களுடன் பேசிப் பழகுங்கள். அல்லது நண்பர்களுடன் தொலைபேசுங்கள். இந்த விடுமுறையில் ஓரளவு தைரியமாக ஆங்கிலம் பேசக் கற்றுகொள்ளலாம் வாருங்கள்.

SPOKEN ENGLISH - LESSON 1

SPOKEN ENGLISH - LESSON2

 SPOKEN ENGLISH - LESSON 3

SPOKEN ENGLISH - LESSON 4

 SPOKEN ENGLISH - LESSON 5

 SPOKEN ENGLISH - LESSON 6 

SPOKEN ENGLISH - LESSON 7
 
இந்த ஆங்கிலப் பேச்சு SPOKEN ENGLISH பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? கீழே உள்ள தொடுப்பைச் [LINK] சொடுக்கி அடுத்த காணொலிகளைப் பார்க்கலாம்.


அடுத்தடுத்த காணொலிகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும். 

*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
*****

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்