4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்
தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைத்திட்டங்களும் [DSKP] அண்டுத் திட்டங்களும் [RPT] இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் இந்த அரும்பணியைச் செய்துள்ளார். ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான கலைத்திட்டங்கள் தமிழ்மொழியில் இங்கு கிடைக்கும். [படத்தைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்யவும்] [sila klik gambar diatas untuk DOWNLOAD] தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மை கருதி ஐயா அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் பல்வேறு ஆவணங்கள், கலைத்திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள், வினாத் தாள்கள், பயிற்றிகள் ஆகியவற்றைத் தமது வலைப்பதிவில் தொகுத்து வைத்துள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திரு.முனியாண்டி ராஜ் - En.Muniandy Raj, Guru Cemerlang Bahasa Tamil SJK(T) Telok Panglima Garang, Selangor. தமிழ்ப்பள்ளி நலன்கருதி தமிழ் உள்ளத்தோடும் தொண்டு மனப்பான்மையோடும் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் மேற்கொண்டுவரும் இந்த நற்பணியைப் போற்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம். அவருடைய வலை...
மாணவர்களே.! கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள். உங்கள் கணிதத் திறமையைச் சோதித்துப் பாருங்கள். QUIZIZZ : கணிதப் புதிர் ஆக்கம் : ஆசிரியர் திருமதி நந்தினி அர்ஜுனன் பள்ளி: செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி, பேரா QUIZIZZ : கணிதப் புதிர் 1 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர் 2 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர் 3 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர் 4 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர் 5 இங்கே சொடுக்கவும் CLICK HERE ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
21ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st CENTURY EDUCATION) உருமாற்றத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதற்கேற்ப ஒட்பம் நிறுவனம் 25 தமிழ்க்கல்விச் செயலிகளைத் (TAMIL EDUCATIONAL MOBILE APPS) தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக வெளியீடு செய்துள்ளது. தமிழ் இலக்கணம் , மொழி விளையாட்டு , திருக்குறள் , செய்யுள் , அறிவியல் , மலாய் , நன்னெறி , வரலாறு போன்ற பாடங்கள் தொடர்பான 25 குறுஞ்செயலிகள் (APPS) இதில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் வகுப்பறைக் கற்றல் எளிமையாக்கல் நடவடிக்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றால் பொய்யில்லை. அதோடு , மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே இந்தச் செயலிகளைத் திறன் கருவிகளில் (GADGETS) பயன்படுத்தவும் முடியும். ஒட்பம் நிறுவனத்தின் தமிழ்க்கல்விச் செயலிகளைக் கீழ்க்காணும் முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கூகிள் பிளேவுக்குச் ( GOOGLE PLAY ) சென்று அங்கிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய / DOWNLOAD http://otpam.com/academy/ மலேசியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தமிழ...
பேரா, பீடோர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்த உருமாற்றுப் பள்ளியாக உருவாகியுள்ளது. அப்பள்ளிக்குக் கடந்த 08.06.2018 வெள்ளிக்கிழமை ஜொகூர் மாநிலத்தின் ஆசிரியர்கள் அடைவுக் குறியீட்டுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்தனர். ஜொகூர், பத்து பகாட் ஸ்ரீ பெலங்கி தமிழ்ப்பள்ளியைச் (SJKT Seri Pelangi, Batu Pahat, Johor) சேர்ந்த 12 ஆசிரியர்கள் இப்பயணத்தில் பங்கேற்றனர். காலை மணி 8:00 தொடங்கி மாலை மணி 2:30 வரை இந்தப் பயிற்சி நடைபெற்றது. உருமாற்றுப் பள்ளி தொடர்பான பல்வேறு தகலவ்களும், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக் கதைகளும் இந்தப் பயிற்சியில் பரிமாறிக்கொள்ளப்பட்டன. துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையாவும் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் இந்தப் பயிற்சியைச் சிறப்பாக வழிநட்த்தினார்கள்.
காணொலி இணைப்பு ⏩ தமிழ்ப்பள்ளி 4, 5, 6ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட வழிகாட்டியும் கேள்வி அணுகுமுறையும் காணொலி [YOUTUBE] வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இந்த அரிய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் அவர்களுக்குப் புறவம் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது. தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பற்றிய நல்ல விளக்கமும் வழிகாட்டலும் பெற்றுக்கொள்ள காணொலிகளைப் பாருங்கள்;பயன் பெறுங்கள். தமிழ்மொழி கருத்துணர்தல் ஆசிரியர் : ஐயை கஸ்தூரி முனியாண்டி பள்ளி : கம்போங் பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி, பேரா தமிழ்மொழி கட்டுரை ஆசிரியர் : ஐயை நந்தினி காளியப்பன் பள்ளி : சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா BAHASA MELAYU PEMAHAMAN GURU : CIKGU UMAGESWARI MOHAN SEKOLAH : SJK(T) KG.BATU MATANG, PERAK BAHASA MELAYU PENULISAN GURU : CIKGU YOGANATHINI RAMACHANDRAN SEKOLAH : SJK(T) TELUK PANGLIMA GARANG ENGLISH COMPREHENSION TEACHER : CIKGU PUV...
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING
பள்ளிப் பெயர் / Nama Sekolah: கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா SJKT LADANG CASHWOOD, DAERAH MANJUNG, PERAK விருது / Nama Anugerah: அனைத்துலக இளம் கண்டுபிடிப்பாளர் விருது YOUNG INVENTER INTERNATIONAL EXPO OF INNOVATION PRODUCT AND SYSTEM DESIGN (IN-VIDE 2021) நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER MEDAL நாள் / Tarikh: 22/11/2021 ஏற்பாட்டாளர் / Penganjur: பெர்லிஸ் மலேசியப் பல்கலைக்கழகம் UNIVERSITY MALAYSIA PERLIS தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி பரமேஸ்வரி சந்திரன் PUAN PARAMESWARY CHANDRAN சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1.குகேஸ் பிரபு / KUGESH A/L PERABU 2.மகஸ்னி தனபாலன் / MAGASNIE A/P DHANAPALAN 3.ருத்ராசா பிரகாஷ் / RUTRASA A/P PRAKASH
19.09.2019 வியாழக்கிழமை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் கல்வி கழக விரிவுரை அரங்கத்தில் இந்தப் பயிலரங்கு நடந்தது. காலை மணி 8:00க்குத் தொடங்கிய பயிலரங்கு மாலை மணி 5:00 அளவில் நிறைவடைந்தது. பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் சிறப்பு வருகை மேற்கொண்டு பயிலரங்கை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். KURSUS PENINGKATAN PROFESIONALIME GURU BESAR SJK(T) NEGERI PERAK 2019 telah berlangsung pada 19.09.2019 (Khamis) di Dewan Melati, IPG Kampus Ipoh bermula pada pukul 8:00 pagi hingga 5:00 petang.
Kalisridevi
ReplyDeleteDenisha
ReplyDelete