பேரா தமிழ்ப்பள்ளிகளின் கோவிட் 19 விழிப்புணர்வு நடவடிக்கை


கோவிட் 19 தொடர்பாகப் பல தரப்பினர் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு நடவடிக்கை செய்து வருவது பாராட்டுக்குரியது.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கையைக் கீழே காணலாம்.

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங்  மாவட்டம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங் மாவட்டம், குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி

லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி

மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி
பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

#DUDUK RUMAH
#STAY AT HOME
#வீட்டில் இருப்போம்
#KITA MESTI MENANG

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

QUIZIZZ மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

SJK(T) SLIM RIVER - பளிதனப் பதக்கம் (PLATINUM AWARD) வென்று மகத்தான சாதனை

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது

SJK(T) KERUH - டாருலாமான் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் 1 தங்கம் 1 வெண்கலம்