ZOOM 'A' - தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம்
காணொலி இணைப்பு ⏩ மின்னியல் முறையில் கற்றல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு மேலும் ஒரு பயனான தகவல். சூம் 'ஏ' [ZOOM A] மூலமாகப் பயிற்சிகளை இப்பொழுது செய்யலாம். இந்த வசதி இப்பொழுது முற்றிலும் இலவசம். கைப்பேசி அல்லது கணினி மூலமாகப் பயிற்சிகளைச் செய்யலாம். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் இதில் கிடைக்கும். சூம் 'ஏ' [ZOOM A] தளத்தில் எவ்வாறு நுழைவது? பயிற்சிகளை எப்படி செய்வது? புள்ளிகளை எப்படிப் பார்ப்பது? முதலான விவரங்களை அறிய கீழே உள்ள காணொலியைப் பார்க்கவும். சூம் 'ஏ' [ZOOM A] பாடங்களைச் செய்வது எப்படி? ஆசிரியர் : திரு.சத்தியகுமார் அவர்கள் சூம் 'ஏ' [ZOOM A] இணையத் தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும். Click Here to visit ZOOM A ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK