Posts

Showing posts with the label ENGLISH

SJK(T) LDG.STRATHMASHIE - SAMNOVA 2022 மகிழ் கற்றல் போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்று சாதனை

Image
SJK(T) Ladang Strathmashie menang 1 pingat emas dan 1 pingat perak dalam Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA, 2022)  பாகான் டத்தோ மாவட்டம், ஸ்ட்ராத்மாஷி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான  மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022) தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தனியாள் நிலை : (தங்கப் பதக்கம்) புத்தாக்கம்: MAFFT (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர் :  திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன் குழு நிலை : (வெள்ளிப்  பதக்கம்) புத்தாக்கம்: 3L Story (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்கள் :  திரு. சுரேந்திரன் த/பெ நாகரத்தினம், திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன், குமாரி. திவ்யா த/பெ ராஜேந்திரன் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுசிலா அவர்களின் வழிகாட்டலில் பள்ளியில்  மகிழ் கற்றல் நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் தங்களின் மகிழ் கற்றல் நடவடிக்கையை...

தமிழ்ப்பள்ளி மலாய்மொழி, ஆங்கிலப் பயிற்சிகள்

Image
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலாய்மொழி, ஆங்கிலப் பயிற்சிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் செய்து பயன்பெறலாம். தலைப்பைச் சொடுக்கவும்  CLICK TITLE BAHASA MELAYU ➽ Bahasa Melayu Tahun 1(A) ➽ Bahasa Melayu Tahun 1(B) ➽ Bahasa Melayu Tahun 2 ➽ Bahasa Melayu Tahun 3 ➽ Bahasa Melayu Tahun 4 ➽ Bahasa Melayu Tahun 5 ➽ Bahasa Melayu Tahun 6(A) ➽ Bahasa Melayu Tahun 6(B) ➽ Bahasa Melayu Tahun 6(C) ENGLISH ➽ English Year 6(A) ➽ English Year 6(B) ➽ English Year 6(C) ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

Image
காணொலி இணைப்பு ⏩ தமிழ்ப்பள்ளி 4, 5, 6ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட வழிகாட்டியும் கேள்வி அணுகுமுறையும் காணொலி [YOUTUBE] வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இந்த அரிய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் அவர்களுக்குப் புறவம் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது. தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பற்றிய நல்ல விளக்கமும் வழிகாட்டலும் பெற்றுக்கொள்ள காணொலிகளைப் பாருங்கள்;பயன் பெறுங்கள். தமிழ்மொழி கருத்துணர்தல் ஆசிரியர் : ஐயை கஸ்தூரி முனியாண்டி பள்ளி : கம்போங் பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி, பேரா தமிழ்மொழி கட்டுரை ஆசிரியர் : ஐயை நந்தினி காளியப்பன் பள்ளி : சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா BAHASA MELAYU PEMAHAMAN GURU : CIKGU UMAGESWARI MOHAN SEKOLAH : SJK(T) KG.BATU MATANG, PERAK BAHASA MELAYU PENULISAN GURU : CIKGU YOGANATHINI RAMACHANDRAN SEKOLAH : SJK(T) TELUK PANGLIMA GARANG ENGLISH COMPREHENSION TEACHER : CIKGU PUV...