Posts

Showing posts with the label ICON GURU

SJK(T) KLEBANG - PdP PITCHING போட்டியில் ஆசிரியை காமினி முதல் நிலை வெற்றி

Image
பேரா, வடகிந்தா மாவட்ட நிலையில் நடைபெற்ற 3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கப் போட்டியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி காமினி கங்காதரன் முதல் நிலையில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வடகிந்தா மாவட்ட நிகராளியாக இவர் மாநில நிலை போட்டியில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் பெயர் / Nama Sekolah:  கிளேபாங் தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT KLEBANG, CHEMOR, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan :  3 நிமிட கற்றல் கற்பித்தல் ஏடலாக்கம் 3 MINUTES PdP PITCHING நிலை / Peringkat:  மாவட்ட நிலை / PERINGKAT DAERAH அடைவு / Pencapaian:  முதல் நிலை / TEMPAT PERTAMA நாள் / Tarikh:  27 Ogos 2022 ஏற்பாட்டாளர் / Penganjur:  மலேசியக் கல்வி அமைச்சு  KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA தலைமையாசிரியர் / Nama Guru Besar:  திருமதி பத்மினி துரைசிங்கம்  PN. PATHMANI DORAISINGGAM சாதனை ஆசிரியர் / Nama Guru:  திருமதி காமினி கங்காதரன்  KAAMANI A/P GANGATHARAN

HARI GURU PERAK 2022 - தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் ஆசிரியர் திருமதி அர்வினா விருது பெற்றனர்

Image
பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழா கடந்த 19.05.2022ஆம் நாள், தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடந்த இவ்விழா பேரா மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ சிறி சரானி முகமது தலைமையில் நடந்தேறியது. 2022ஆம் ஆண்டின் ஆசிரியர் நாள் விருதுகள் வழங்கி ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விருது பெற்ற ஆசிரியர்களுள் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரும் அடங்குவர். கோல கங்சார் மாவட்டம், டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் வீராசாமி "ஆசிரியர் நன்மதிப்பு விருது" (Pingat Penghormatan Guru) பெற்றார். மிகச் சிறப்பான நிருவாகத் திறனை வெளிப்படுத்தியதோடு பள்ளி உருமாற்றுத் திட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. PINGAT PENGHORMATAN GURU PN.RAJAMBAL A/P VEERASAMY GURU BESAR, SJK(T) LADANG DOVENBY தவிர, பாகான் டத்தோ மாவட்டம், ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி அர்வினா சுப்பிரமணியம் ...

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது பெற்றார் ஆசிரியர் குமரன்

Image
சாதனை   ஆசிரியர்  / Nama Guru: திரு . குமரன் காந்தியப்பன் EN.KUMARAN A/L GANDIAPPAN பள்ளிப் பெயர் / Nama Sekolah:  துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி , பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம் , பேரா SJKT TUN SAMBANTHAN,BIDOR, DAERAH BATANG PADANG, PERAK விருது / Nama Anugerah: டாக்டர் அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது Dr. APJ Abdul Kalam Young Servant  Award 2022 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa   நாள் / Tarikh:   23/01/2022 ஏற்பாட்டாளர் / Penganjur: அப்துல் கலாம் மக்கள் சேவை சங்கம் , புதுக்கோட்டை , தமிழ்நாடு Pudukottai District Ponnamaravathi Kamaraj Nagar Dr. APJ Abdul Kalam People Welfare Association. தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி வாசுகி முணியாண்டி /   PN VASAGI A/P G MUNIANDY  

HARI GURU PERAK 2021 - தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்பு விருதுகள்

Image
பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழாவினை முன்னிட்டுத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். 09.11.2021ஆம் நடைபெற்ற விழாவில் பேரா மாநில முதல்வர் டத்தோ சிறி சரானி முகமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசிரியர் நாள் விழாவினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டத்தோ முகமது சுகைமி பின் முகமது அலியும் கலந்துகொண்டார். சிறப்பு விருது பெற்ற தமிழ் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:- PUSPARATHA A/P PERUMAL புஷ்பராதா பெருமாள் GURU BESAR, SJK(T) KG.COLOMBIA ANUGERAH KHAS   CHEETALAKCHUMY A/P BALU சீதாலட்சுமி பாலு GURU, SJK(T) KERUH ANUGERAH IKON GURU STEM   KUMARAN A/L GANDIAPPAN குமரன் காந்தியப்பன் GURU, SJK(T) TUN SAMBANTHAN, BIDOR ANUGERAH GURU INOVATIF   LETCHUMI A/P RENGASAMY இலெட்சுமி இரெங்கசாமி GURU, SJK(T) MAHA GANESA VIDYASALAI ANUGERAH GURU INOVATIF S.SUNDAR A/L SHUMUGAM சுந்தர் சண்முகம் GURU BT, SK SERI BIDOR ANUGERAH KHAS PENCIPTA KANDUNGAN DIGITAL NAGALINGAM A/L ALAGE...

SJK(T) TAPAH - ஆசிரியர் சுரேந்திரனுக்கு அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  தாப்பா தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJKT TAPAH, DAERAH BATANG PADANG, PERAK விருது / Nama Anugerah: டாக்டர் அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது Dr. APJ Abdul Kalam Young Servant  Award 2021 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa நாள் / Tarikh:  23/10/2021 ஏற்பாட்டாளர் / Penganjur: அப்துல் கலாம் மக்கள் சேவை சங்கம், புதுக்கோட்டை, தமிழ்நாடு Pudukottai District Ponnamaravathi Kamaraj Nagar Dr. APJ Abdul Kalam People Welfare Association. தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி அன்னமேரி /  Pn.Annamary சாதனை ஆசிரியர் / Nama Guru: திரு.சுரேந்திரன் விஜயன் En.SURENDIRAN A/L VIJAYAN

SJK(T) KERUH -ஆசிரியர் குமாரி சீதாலட்சுமிக்குச் சிறந்த ஆசிரியருக்கான அனைத்துலக விருது

Image
📹 காணொலி இணைப்பு பள்ளிப் பெயர் / Nama Sekolah: குரோ தமிழ்ப்பள்ளி, ஊலு பேரா மாவட்டம், பேரா SJKT KERUH, DAERAH HULU PERAK, PERAK விருது / Nama Anugerah: அனைத்துலக நல்லாசிரியர் விருது GLOBAL TEACHER AWARD 2021 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA நாள் / Tarikh: 10.10. 2021 ஏற்பாட்டாளர் / Penganjur: AKS EDUCATION AWARDS, HARYANA, INDIA தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி.மு.செல்வராணி PUAN SELVARANI MUNIANDY சாதனை ஆசிரியர் / Nama Guru Terlibat: செல்வி சீதாலட்சுமி பாலு CIK CHEETALAKCHUMY BALU