Posts

Showing posts from July, 2020

SJK(T) LDG.SABRANG - பள்ளி நடவடிக்கைகள் மின்நூல் அறிக்கை

Image
பேரா,   கீழ்ப்பேரா மாவட்டம், சப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த  நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது. சப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  பள்ளி நடவடிக்கைகள் மின்நூல் அறிக்கை [படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]

SJK(T) LDG.JENDERATA BHG.3 - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது

Image
மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020இல் நடைபெற்றது. இப்புத்தாக்கப் போட்டியில் பாகான் டத்தோ மாவட்டம், ஜெண்டராட்டா பிரிவு 2 தோட்டத் தமிழ்ப்பள்ளி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஆசிரியர் அர்வினாவின் முயற்சியாலும் பயிற்சியாலும் இப்பள்ளியின் 4 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர். SJK(T) Ldg.Jenderata Bhg.3 menang Pingat Gangsa dalam  International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya மக்கள் ஓசை - 30.07.2020

SJK(T) LDG.NEW COCONUT : JAN - MAC காலப் பள்ளி நடவடிக்கைகள்

Image
பேரா,   பாகான் டத்தோ மாவட்டம், நியூ கொக்னட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த  நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது. நியூ கொக்னட்  தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப்  பள்ளி நடவடிக்கைகள் [படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]

SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது

Image
மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில்   அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020 நடைபெற்றது.  இப்புத்தாக்கப் போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி  வெண்கலப் பதக்கத்தை வென்றது . SJK(T) Ldg.Buluh Akar menang Pingat Gangsa dalam International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya 2 020 ஆ ம்  ஆண்டில்   இது     இரண்டாவது   அனைத்துலக  வெற்றியாகும்.  இவ்வருடம் (2020) பிப்ரவரி மாதம் 2 – 6 வரை   போட்டிகள் பாங்காக்கில் நடைபெற்ற புத்தப்போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கத்தை வென்று வந்தது . மாணவி சிவதுர்கா மகேந்திரன் மற்றும் மாணவி சௌமியா   நந்தகுமார் ஆகிய இருவரும் இப்போட்டியில் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் திருமதி அனுராதா மற்றும் ஆசிரியை திருமதி நிர்மலா தேவி   செய்தனர் . நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இயங்கலை முறையில் இப்போட்டி நடைபெற்றது .

SJK(T) SLIM RIVER - Erusion Spelling Bee போட்டியில் 6 மாணவர்கள் கலந்துகொண்டனர்

Image
Erusion Spelling Bee அனைத்துலக ஆங்கில மொழி போட்டி கடந்த  12.07.2020 நடந்தது. மூன்று சுற்றுகளில் நடைபெறும் இப்போட்டியில் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.   6 Murid SJKT Slim River mendapat pengikhtirafan dalam Pertandingan Eurasian Spelling Bee Atas Talian  (Peringkat Antarabangsa) இப்போட்டியில்  மலேசியாவை பிரதிநித்து 315 மாணவர்கள் பங்கேற்றனர். பேரா மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளியாக, சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி இப்போட்டியில் கலந்துகொண்டது. இப்பள்ளியின் 6 மாணவர்கள் 3 பிரிவுகளில் கலந்துகொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  வெற்றிபெற்ற மாணவர்களின் விவரம் பின்வருமாறு:- 1.சந்தோஷ் த/பெ ரமேஷ் 2.ஹரிமித் ரா த/பெ கார்த்திகேயன் 3.விது சுக்ரீத் நந்தகுமார் 4.சங்கீதா த/பெ ராஜ்குமார் 5.ஷர்வேதா த/பெ கோபாலகிருஷ்ணன் 6.ஹரிசன் த/பெ கார்த்திகேயன். இம்மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர்கள் குமாரி வ.புஸ்பா தேவி மற்றும் திரு.தே.கேவின் பயிற்சியளித்தனர். இப்போட்டியின் இறுதி சுற்று போலந்து நாட்டில்  நடைபெறும்.

SJK(T) SLIM RIVER - Hippo 2020 ஆங்கில மொழி ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி

Image
Hippo 2020 English Language Olympiad 8-ஆவது முறையாக அனைத்துலக ஆங்கில மொழிப் போட்டியைக் கடந்த  பிப்ரவரி  மாதம் நடத்தியது. மூன்று சுற்றுகளில் நடைபெறும் இப்போட்டியில் பேரா மாநிலம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.  9 orang murid SJK(T) Slim River layak ke Pertandingan Hippo 2020 English Language Olympiad 8 (Peringkat Separuh Akhir)  இம்முறை 40 நாடுகளை சேர்ந்த 56017 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பேரா மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளியாக சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி இப்போட்டியில் கலந்துகொண்டது.  இப்பள்ளியின் 9 மாணவர்கள் little hippo பிரிவில் அரையிறுதி சுற்றுவரை தெரிவு செய்யப்பட்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களின் விவரம் பின்வருமாறு:- 1.ஸ்ரீ லிங்கேஸ் சக்தி த/பெ ஆனந்தா 2.மோகன யாழினி த/பெ    சுப்பிரமணியம் 3.நித்தியாஷினி த/பெ பாலசுப்பிரமணியம் 4.ஹரிஷாந்தி த/பெ ராஜன் 5.லிஷாலினி த/பெ அருள் 6.விஷால்யா ஸ்ரீ த/பெ குணாளன் 7.அனுஷவர்த்தினி த/பெ செல்வம் 8.ஹரிமித்ரா த/பெ கார்த்திகேயன் 9.விது சுக்ரீத் நந்தகுமார். இம்மாணவர்கள

மாணவர் முழக்கம் 2020 : அரையிறுதிச் சுற்றுக்கு 4 பேரா மாணவர்கள் தேர்வு பெற்றனர்

Image
மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. பேரா மற்றும் பகாங் மாநிலப் போட்டி கடந்த 20.07.2020ஆம் நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. 4 orang murid SJK(T) Negeri Perak telah melayakkan diri ke Pertandingan Manavar Mulakkam Peringkat Kebangsaan (Separuh Akhir). Pertandingam ini diadakan pada 20.07.2020 melalui kaedah online. சூம் (ZOOM) இயங்கலையில் நடந்த இப்போட்டியில் பேரா, பகாங் ஆகிய 2 மாநிலங்களைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அடுத்து நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.  அவர்களின் பெயர் விவரங்களைக் கீழே காணலாம்:- அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வுபெற்ற பேரா மாநிலத்தின் 4  தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றியும் பா

விழி - மடல் 30 : 'அல்பா' தலைமுறையை அறிந்து நடப்போம்

Image

WEBINAR STPK / வலையரங்கம் #22 : தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR STPK / வலையரங்கம் #21 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 5]

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR STPK / வலையரங்கம் #20 : தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING