KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நலன்கருதி மலேசியக் கல்வி அமைச்சு மின்னியல் பாடங்கள், பயிற்சிகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளி [SJKT], தேசியப்பள்ளி [SK] மற்றும் இடைநிலைப்பள்ளி [SMK[ மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடங்கள் இங்கு கிடைக்கும்.


பாடங்களைப் பார்க்க; பதிவிறக்கம் செய்ய தலைப்புகளைச் சொடுக்கவும்.
CLICK TITLES TO DOWNLOAD

தமிழ்ப்பள்ளி [SJKT]

தேசியப்பள்ளி [SK]

இடைநிலைப்பள்ளி [SMK]
தமிழ் மொழி [கீழ் இடைநிலை]
-6 பயிற்சிகள் / 1 புதிர்-


*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME

***** 



⏪ BACK

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு