GOOGLE CLASSROOM BAHASA MELAYU : மலாய்மொழி மின்பாடம், மின்பயிற்சி, மின்புதிர்

காணொலி இணைப்பு ⏩ 
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியர் திரு.காளிதாஸ் அவர்கள் மலாய்மொழிப் பாட கூகில் வகுப்பறையை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதில் மலாய்மொழிப் பாடங்கள், பயிற்சிகள், புதிர்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன. அனைவரும் பொதுவாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மலாய்மொழி கூகிள் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



GOOGLE CLASSROOM மூலம் மலாய்மொழிப் பாடங்கள்
ஆக்கம் : ஆசிரியர் திரு.காளிதாஸ் பாலகிருஷ்ணன் 
பள்ளி : மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி, பேரா.


GOOGLE CLASSROOM மூலம் மலாய்மொழிப் பாடங்கள்
இணைப்பு [LINK] : https://classroom.google.com/
CLASS CODE :  jwjzepi

 *****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
*****


Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2019

WORDWALL : கணித வாய்பாடு புதிர்