Posts

Showing posts from June, 2019

SJK(TAMIL) CHANGKAT - எந்திரன் உருவாக்கிச் சாதனை

Image

பேரா மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

Image
பேரா  மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஜூன் 22-ஆம் தேதி   (சனிக்கிழமை) மலேசிய அருள் ஒளி மன்றம், பேராக்கில் சிறப்பாக நடைபெற்றது.   தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேட்ஸ் போட்டிகள் ஆகியவை நடைபெற்று மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர். மேலும் படிக்க..

விழி - மடல் 18 : கல்வி ஒரு கண்; கலை மறுகண்

Image

SJK(TAMIL) LADANG DOVENBY - தலைமையாசிரியர் திரு சி.வீரமுத்து பணி ஓய்வு

Image

Perak Tamil school teachers set good example

Image
TEACHERS from several Tamil schools in Perak have set a good example for students by winning gold medals and special awards at the Innovative Research, Invention and Application Exhibition at Universiti Utara Malaysia (UUM) in Kedah, Makkal Osai reported. Teachers from SJK (T) Ladang Sabrang and Natesa Pillay in Teluk Intan, as well as Ladang Sungai Kruit in Sungkai, took home three gold medals in the primary school category. Another team from Teluk Intan, SJK (T) Thiruvalluvar, was awarded bronze in the same category. Read more..  

பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2019

Image
பேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன. பேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். திருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை போட்டி, பாடல் புதிர், மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரா மாநில கல்வித் திணைக்களமும் பேரா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கமும் இணைந்து வடக்கிந்தா மாவட்ட தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போட்டியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. மேலும் படிக்க..

விழி - மடல் 17 : ஆசிரியர் நற்பண்பின் சுடரொளி

Image