Posts

Showing posts from April, 2020

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

Image
காணொலி இணைப்பு ⏩ தமிழ்ப்பள்ளி 4, 5, 6ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட வழிகாட்டியும் கேள்வி அணுகுமுறையும் காணொலி [YOUTUBE] வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இந்த அரிய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் அவர்களுக்குப் புறவம் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது. தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பற்றிய நல்ல விளக்கமும் வழிகாட்டலும் பெற்றுக்கொள்ள காணொலிகளைப் பாருங்கள்;பயன் பெறுங்கள். தமிழ்மொழி கருத்துணர்தல் ஆசிரியர் : ஐயை கஸ்தூரி முனியாண்டி பள்ளி : கம்போங் பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி, பேரா தமிழ்மொழி கட்டுரை ஆசிரியர் : ஐயை நந்தினி காளியப்பன் பள்ளி : சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா BAHASA MELAYU PEMAHAMAN GURU : CIKGU UMAGESWARI MOHAN SEKOLAH : SJK(T) KG.BATU MATANG, PERAK BAHASA MELAYU PENULISAN GURU : CIKGU YOGANATHINI RAMACHANDRAN SEKOLAH : SJK(T) TELUK PANGLIMA GARANG ENGLISH COMPREHENSION TEACHER : CIKGU PUV

EMOJI PUZZLE QUIZ - கண்ணுக்குப் புதிர் விளையாட்டு

Image
  காணொலி இணைப்பு ⏩ அன்புக் குழந்தைகளே, உங்கள் கண்களுக்கு இதோ புதிர் விளையாட்டு. மாறுபட்ட ஒர் உணர்வுக்குறி  எது என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்! [FIND THE ODD EMOJI]   விளையாட்டு 1:-   விளையாட்டு 2:-   விளையாட்டு 3:-   விளையாட்டு 4:-   விளையாட்டு 5:-   விளையாட்டு 6:-   விளையாட்டு 7:-   விளையாட்டு 8:-   விளையாட்டு 9:-   விளையாட்டு 10:-                 ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****   ⏪ BACK

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

Image
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நலன்கருதி மலேசியக் கல்வி அமைச்சு மின்னியல் பாடங்கள், பயிற்சிகளை வெளியிட்டுள்ளது. தமிழ்ப்பள்ளி [SJKT], தேசியப்பள்ளி [SK] மற்றும் இடைநிலைப்பள்ளி [SMK[ மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடங்கள் இங்கு கிடைக்கும். பாடங்களைப் பார்க்க; பதிவிறக்கம் செய்ய தலைப்புகளைச் சொடுக்கவும். CLICK TITLES TO DOWNLOAD தமிழ்ப்பள்ளி [SJKT] தமிழ் மொழி [முதலாம் படிநிலை] -6 பயிற்சிகள்- தமிழ் மொழி [இரண்டாம் படிநிலை] -6 பயிற்சிகள்- தேசியப்பள்ளி [SK] தமிழ் மொழி [முதலாம் படிநிலை] -4 பயிற்சிகள்- தமிழ் மொழி [இரண்டாம் படிநிலை] -4 பயிற்சிகள்- இடைநிலைப்பள்ளி [SMK] தமிழ் மொழி [கீழ் இடைநிலை] -6 பயிற்சிகள் / 1 புதிர்- தமிழ் மொழி [மேல் இடைநிலை] -6 பயிற்சிகள்- ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

ZOOM 'A' - தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம்

Image
காணொலி இணைப்பு  ⏩ மின்னியல் முறையில் கற்றல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு மேலும் ஒரு பயனான தகவல். சூம் 'ஏ' [ZOOM A] மூலமாகப் பயிற்சிகளை இப்பொழுது செய்யலாம். இந்த வசதி இப்பொழுது முற்றிலும் இலவசம். கைப்பேசி அல்லது கணினி மூலமாகப் பயிற்சிகளைச் செய்யலாம். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் இதில் கிடைக்கும். சூம் 'ஏ'  [ZOOM A] தளத்தில் எவ்வாறு நுழைவது? பயிற்சிகளை எப்படி செய்வது? புள்ளிகளை எப்படிப் பார்ப்பது? முதலான விவரங்களை அறிய கீழே உள்ள காணொலியைப் பார்க்கவும்.   சூம் 'ஏ'  [ZOOM A] பாடங்களைச் செய்வது எப்படி? ஆசிரியர் : திரு.சத்தியகுமார் அவர்கள் சூம் 'ஏ'    [ZOOM A] இணையத் தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.  Click Here to visit ZOOM A ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

GOOGLE CLASSROOM BAHASA MELAYU : மலாய்மொழி மின்பாடம், மின்பயிற்சி, மின்புதிர்

Image
காணொலி இணைப்பு  ⏩  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியர் திரு.காளிதாஸ் அவர்கள் மலாய்மொழிப் பாட கூகில் வகுப்பறையை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதில் மலாய்மொழிப்  பாடங்கள், பயிற்சிகள், புதிர்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன. அனைவரும் பொதுவாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மலாய்மொழி கூகிள் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. GOOGLE CLASSROOM மூலம் மலாய்மொழிப் பாடங்கள் ஆக்கம் : ஆசிரியர் திரு.காளிதாஸ் பாலகிருஷ்ணன்  பள்ளி : மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி, பேரா. GOOGLE CLASSROOM மூலம் மலாய்மொழிப் பாடங்கள் இணைப்பு [LINK] : https://classroom.google.com/ CLASS CODE :  jwjzepi  ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

WEBINAR / இயங்கலைப் பயில்களம் 1 : மின்கற்றலும் கூகிள் வகுப்பறை பயன்பாடும்

Image
காணொலி இணைப்பு   ⏩  பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம் [WEBINAR SEKOLAH TAMIL PERAK] சிறப்பாக நடைபெற்றது. 22.04.2020ஆம் நாள் புதன்கிழமை நடந்த இந்தப் பயில்களத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 155 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இயங்கலைப் பயில்களம் 1 தலைப்பு : மின்கற்றலும் கூகிள் வகுப்பறைப் பயன்பாடும் நாள் : 22.04.2020 (புதன்கிழமை) நேரம் : காலை மணி 10.00 – 11.30 இடம் : கூகிள் சந்திப்பு (MEET GOOGLE)   இயங்கலைப் பயில்களம் முழுக் காணொலி ஒருங்கிணைப்பாளர் : திரு.சுப.சற்குணன் (பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர்) தலைமை : திரு.மு.அர்ச்சுணன் (தலைவர், பேரா மாநிலத் தலைமையாசிரியர் கழகம்) பயிற்றுநர்கள் : திரு.மேகவர்ணன் ஜெகதீசன் திரு.நாகலிங்கம் அழகேந்திரன் திரு.சுந்தர் சண்முகம் முதன் முறையாகத் தமிழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இயங்கலைப் பயில்களம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு கற்றல் கற்பித்தலில் புதிய வழமையை (NEW NORMAL) தொடக்கி வைத்துள்ளது என்றால் மிகைய

GOOGLE CLASSROOM - ஆசிரியர்கள் அறிந்துகொள்ள 16 நுட்பங்கள்

Image
காணொலி இணைப்பு  ⏩  மலேசியக் கல்வி அமைச்சு வழங்கியுள்ள கூகிள் வகுப்பறை [GOOGLE CLASSROOM) பற்றி பலவகையான நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டுமா? இதோ கீழே உள்ள காணொலிகள் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். கூகிள் வகுப்பறை பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள 16 வகை நுட்பங்கள் ஆக்கம் : ஆசிரியர் திரு.சசிகுமார் தனியன் பள்ளி : சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா நுட்பம் 1 : திறன்பேசியில் கூகிள் வகுப்பறையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி? நுட்பம் 2 : திறன்பேசியில் கூகிள் வகுப்பறையைப் உருவாக்கும் வழிமுறைகள் நுட்பம் 3 :  கூகிள் வகுப்பறைக்குக் கணினியில் நீட்சி [EXTENSION] உருவாக்கும் வழிமுறைகள் நுட்பம் 4 :  கூகிள் வகுப்பறை மற்றும் பாடத்தைப் பதிவு செய்தல் எப்படி? நுட்பம் 5 :  மாணவர்கள் கூகிள் வகுப்பறையில் இணைவது எப்படி? நுட்பம் 6 :  கூகிள் வகுப்பறையில் பாடங்கள் வழங்கும் வழிமுறைகள் நுட்பம் 7 :  கூகிள் ஆவணம் [GOOGLE FORM] உருவாக்குதல் நுட்பம் 8 :  கூகிள் ஆவணம் [GOOGLE FORM] தொடுப்பை [LINK]] எவ்வாறு புலனத்தில் அல்லது தொலைவரியில் [WHA

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு

Image
காணொலி இணைப்பு ⏩ மாணவர்களே, கீழே உள்ள காணொலியில் 2 படங்கள் வரும். அவற்றில் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்?  விளையாடி மகிழ்வோம் வாருங்கள். வித்தியாசம் கண்டுபிடி 1: வித்தியாசம் கண்டுபிடி 2: வித்தியாசம் கண்டுபிடி 3: வித்தியாசம் கண்டுபிடி 4: வித்தியாசம் கண்டுபிடி 5:   வித்தியாசம் கண்டுபிடி 6:       வித்தியாசம் கண்டுபிடி 7:   வித்தியாசம் கண்டுபிடி 8:   வித்தியாசம் கண்டுபிடி 9:   வித்தியாசம் கண்டுபிடி 10:  ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

WEBINAR 1 - பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இயங்கலைப் பயில்களம் 1

Image

பேரா தமிழ்ப்பள்ளிகளின் கோவிட் 19 விழிப்புணர்வு நடவடிக்கை

Image
கோவிட் 19 தொடர்பாகப் பல தரப்பினர் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு நடவடிக்கை செய்து வருவது பாராட்டுக்குரியது. பேரா மாநிலத்தைச் சேர்ந்த சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கையைக் கீழே காணலாம். கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி பத்தாங் பாடாங்  மாவட்டம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி பத்தாங் பாடாங் மாவட்டம், குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி #DUDUK RUMAH #STAY AT HOME #வீட்டில் இருப்போம் #KITA MESTI MENANG

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் பாகம் 2

Image
காணொலி இணைப்பு   ⏭   தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில்வதற்குத் தமிழ்மொழிப் பாடங்கள் காணொலி வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பகிர்ந்து பயன்பெறச் செய்யலாம். Youtube காணொலியில் தமிழ்மொழிப் பாடங்கள் பாகம் 2 ஆக்கம் : ஆசிரியர் திரு.சிவக்குமார் ஆறுமுகம் பள்ளி : ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பேரா. தலைப்பு 1: சொல்லியல் [பெயர்ச்சொல்] தலைப்பு 2: வினைச்சொல் [செய்வினை / செயப்பாட்டுவினை]   தலைப்பு 3: புணரியல் [இயல்பு புணர்ச்சி] தலைப்பு 4: விகாரப் புணர்ச்சி [தோன்றல்] தலைப்பு 5: விகாரப் புணர்ச்சி [ திரிதல்]   தலைப்பு 6: விகாரப் புணர்ச்சி [ கெடுதல்] தலைப்பு 7: இலக்கணம் [வலிமிகா இடங்கள்]   தலைப்பு 8 : வடமொழிச் சந்தி இலக்கணம் YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் பாகம் 1 [இங்குச் சொடுக்கவும்] ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

SJK(T) ST.THERESA'S CONVENT - இயங்கலை புத்தாக்கப் [ONLINE INNOVATION] போட்டியில் வெள்ளி விருது

Image
காணொலி இணைப்பு  ⏩  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டமாக இருந்தாலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மின்னியல் கற்றலிலும் இயங்கலை [ONLINE] போட்டிகளிலும் ஆர்வத்தோடு பங்கேற்று வருகின்றனர். 10 orang murid SJK(T) St.Theresa's, Taiping, Daerah LMS menang SILVER AWARD dalam International Invention & Innovative Competition yang diadakan secara online semasa PKP அந்தவகையில், பேரா, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயின்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நிலையில் இயங்கலை மூலம் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு வெள்ளி விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். அம்மாணவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய நற்சான்றிதழ்களைக் கீழே காணலாம். குழு 1:- குழு 2:- இந்தப் போட்டிக்காக மாணவர்கள் தங்களின் புத்தாக்கம் பற்றிய சுவரொட்டியும் காணொலியும் அனுப்பிவைத்தனர். அக்காணொலிகள் கீழே இடம்பெற்றுள்ளன. புத்தாக்கக் காணொலி 1 :  புத்தாக்கக் காணொலி 2 : 

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

Image
தமிழ்ப்பள்ளிப் பாட நூல்கள் உள்பட, மலேசியக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள பாட நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிப் பாடநூல்களை மின்னியல் வடிவத்தில் பார்க்கலாம்; படிக்கலாம். தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, மற்றும் தேசியப்பள்ளிக்கான பாடநூல்கள் [BUKU TEKS KSSR] வழங்கப்பட்டுள்ளன. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான பாடநூல்கள் மட்டும் இப்போதைக்கு உள்ளன. அதேபோல, இடைநிலைப்பள்ளி படிவம் 1 முதல் படிவம் 5 வரை  பாடநூல்களும் உள்ளன. தமிழ்ப்பள்ளிக்கான பாடநூல்கள் :- BUKU TEKS SJK(T)  [ஆண்டைச் சொடுக்கவும் / Klik Tahun] ஆண்டு / TAHUN 1 ஆண்டு / TAHUN 2 ஆண்டு  / TAHUN 3   ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****   ⏪ BACK

GOOGLE CLASSROOM - மலேசிய ஆசிரியர்கள் உலகத்தில் முதல் இடம் பிடித்தனர்

Image
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்குக் கூகில் வகுப்பறையைப் பயன்படுத்தும் நாடுகளில் மலேசியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கூகில் வகுப்பறை - உலக நாடுகளின் நிலவரம் [18.04.2020@2:30pm] உலக நாடுகள் முடங்கிக் கிடக்கும் காலக்கட்டத்தில், மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்குக்  கூகில் வகுப்பறை அதிகமாகப் பயன்படுகிறது.  கூகில் வகுப்பறையை அதிகமாகத் தேடிப் பயன்படுத்தும் நாடுகளில் மலேசியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பெருமை மலேசிய ஆசிரியர்களையே சாரும் என்றால் மிகையில்லை. இல்லிருப்புக் கற்றலை மலேசிய ஆசிரியர்கள் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள்; மின்னியல் கற்றலுக்கு மலேசிய ஆசிரியர்கள் கூகில் வகுப்பறையை நிறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. கூகில் வகுப்பறை -  மாநிலங்களின் நிலவரம் [18.04.2020@2:30pm] நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்; வீட்டில் ஓய்வு எடுக்கிறார்கள்; வேலை எதுவும் செய்யாமல் வெறுமனே இருக்கிறார்கள்; தண்ட ஊதியம் வாங்குகிறார்கள் என்றெல்ல