Posts

Showing posts from February, 2019

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் விழா 2019

Image
பிப்ரவரி 21ஆம் திகதி அனைத்துலகத் தாய்மொழி நாள், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் கோலாகலமாகவும் தமிழ்மொழி உணர்வோடும் கொண்டாடப்பட்டது. தாய்மொழி நாள் விழா படங்களைக் கீழே காணலாம்.     கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி  மூக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி ஜெண்டராட்டா  பிரிவு 3 தமிழ்ப்பள்ளி  சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி  துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பிடோர் மகிழம்பூ   தமிழ்ப்பள்ளி  காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளி, கோல கங்சார்   மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி  சூன் லீ தோட்டத்  தமிழ்ப்பள்ளி  இந்து வாலிப சங்கத்  தமிழ்ப்பள்ளி  ஈப்போ, புனித பிலோமினா தமிழ்ப்பள்ளி  ஜின் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி  கம்போங் துன் சம்பந்தன்  தோட்டத் தமிழ்ப்பள்ளி  கட்டித்  தோட்டத் தமிழ்ப்பள்ளி கோலா பெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி