Posts

Showing posts from September, 2019

SJK(T) LADANG KALUMPUNG - ஆசிரியை சங்கீதா தங்கப் பதக்கம் வென்றார்

Image
போட்டி : அனைத்துலக நிலைப் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கப் போட்டி (I-FAME 2019) நாள் / TARIKH : 27.09.2019 இடம் : மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கெடா Tempat : UITM KEDAH விருது : தங்கப் பதக்கம் Pencapaian : PINGAT EMAS ஆசிரியர் பெயர் :  செல்வி சங்கீதா இராமகிருஷ்ணன் Nama Guru : SANGGITHA A/P RAMAKRISHNAN பள்ளி : களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிரியான் மாவட்டம், பேரா Nama Sekolah : SJK(T) LADANG KALUMPUNG, DAERAH KERIAN, PERAK

SJK(T) SLIM RIVER - கல்வித் துணையமைச்சர் சிறப்பு வருகை

Image
நிகழ்ச்சி : வகுப்புசார் மதிப்பீடு பட்டறை 2019 Program : PENTAKSIRAN BILIK DARJAH 2019 ஏற்பாடு : பத்தாங் பாடாங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றம் Anjuran : PERSATUAN GURU BESAR SJK(T) DAERAH BATANG PADANG & MUALLIM இடம் : சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, பேரா Tempat : SJK(T) SLIM RIVER, PERAK சிறப்பு வருகை : மாண்புமிகு திருமதி.தியோ நீ சிங் அவர்கள் கல்வித் துணையமைச்சர் Tetamu Khas : YANG BERHORMAT PUAN TEO NIE CHING [TIMBALAN MENTERI PENDIDIKAN] ஆசிரியர் எண்ணிக்கை : 75 பேர் Bilangan Guru : 75 ORANG 

SJK(T) NATESA PILLAY - மாநில நிலை மாணவர் நலப் பிரிவு விருத்தளிப்பு விழாவில் பரிசு

Image
கடந்த 25.09.2019ஆம் நாள் பேரா மாநில நிலையிலான மாணவர் நலப் பிரிவு விருத்தளிப்பு விழா 2019 நடைபெற்றது.  SJK(T) Natesa Pillai, Teluk Intan menang Hadiah ke-3 dalam Majlis Anugerah Gemilang Hal Ehwal Murid Peringkat Negeri Perak Tahun 2019 - Anugerah Pengikhtirafan Sayangi Sekolahku@3K இந்த விழாவில், பேரா, கீழ்ப்பேரா மாவட்டம், நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளிக்கு மாநில நிலையில்   3ஆம் பரிசு கிடைத்துள்ளது.  நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க.குமுதா பரிசினைப் பெற்றுக்கொண்டார். 

SJK(T) ST.MARY'S - தலைமையாசிரியர் திரு.ந.பத்மநாதன் பணி ஓய்வு

Image

தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு

Image
19.09.2019 வியாழக்கிழமை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் கல்வி கழக விரிவுரை அரங்கத்தில் இந்தப் பயிலரங்கு நடந்தது. காலை மணி 8:00க்குத் தொடங்கிய பயிலரங்கு மாலை மணி 5:00 அளவில் நிறைவடைந்தது.  பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் சிறப்பு வருகை மேற்கொண்டு பயிலரங்கை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.       இந்தப் பயிலங்கில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 8 தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் நனிச்சிறந்த நடைமுறை [AMALAN TERBAIK SJK(T)]  பற்றி படைப்பை அரங்கேற்றினர். அவரவர் பள்ளியில் சிறப்பாக உருவாக்கப்பட்ட காணொலிகள் துணையுடன் அவர்கள் தங்களின் படைப்பை வழங்கினார்கள்.      தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பான வெற்றிக் கதைகளும் சாதனைகளும் காணொலி வடிவத்தில் நனிச்சிறந்த நடைமுறைகளாக அரங்கேறி அனைவருடைய கண்களையும் கருத்தையும் கவர்ந்தன என்றால் மிகையில்லை. 8 orang Guru Besar dari SJK(T) Negeri Perak telah menyampaikan persembahan Amalan Terbaik Sekolah நனிச்சிறந்த நடைமுறை  [

தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு 2019

Image
19.09.2019 வியாழக்கிழமை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் கல்வி கழக விரிவுரை அரங்கத்தில் இந்தப் பயிலரங்கு நடந்தது. காலை மணி 8:00க்குத் தொடங்கிய பயிலரங்கு மாலை மணி 5:00 அளவில் நிறைவடைந்தது.  பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் சிறப்பு வருகை மேற்கொண்டு பயிலரங்கை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.      KURSUS PENINGKATAN PROFESIONALIME GURU BESAR SJK(T) NEGERI PERAK 2019 telah berlangsung pada 19.09.2019 (Khamis) di Dewan Melati, IPG Kampus Ipoh bermula pada pukul 8:00 pagi hingga 5:00 petang.