GOOGLE CLASSROOM - ஆசிரியர்கள் அறிந்துகொள்ள 16 நுட்பங்கள்
காணொலி இணைப்பு ⏩
மலேசியக் கல்வி அமைச்சு வழங்கியுள்ள கூகிள் வகுப்பறை [GOOGLE CLASSROOM) பற்றி பலவகையான நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டுமா? இதோ கீழே உள்ள காணொலிகள் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.
கூகிள் வகுப்பறை பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள 16 வகை நுட்பங்கள்
ஆக்கம் : ஆசிரியர் திரு.சசிகுமார் தனியன்
பள்ளி : சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா
நுட்பம் 1 : திறன்பேசியில் கூகிள் வகுப்பறையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
நுட்பம் 2 : திறன்பேசியில் கூகிள் வகுப்பறையைப் உருவாக்கும் வழிமுறைகள்
நுட்பம் 3 : கூகிள் வகுப்பறைக்குக் கணினியில் நீட்சி [EXTENSION] உருவாக்கும் வழிமுறைகள்
நுட்பம் 4 : கூகிள் வகுப்பறை மற்றும் பாடத்தைப் பதிவு செய்தல் எப்படி?
நுட்பம் 5 : மாணவர்கள் கூகிள் வகுப்பறையில் இணைவது எப்படி?
நுட்பம் 6 : கூகிள் வகுப்பறையில் பாடங்கள் வழங்கும் வழிமுறைகள்
நுட்பம் 7 : கூகிள் ஆவணம் [GOOGLE FORM] உருவாக்குதல்
நுட்பம் 8 : கூகிள் ஆவணம் [GOOGLE FORM] தொடுப்பை [LINK]] எவ்வாறு புலனத்தில் அல்லது தொலைவரியில் [WHATSAPP & TELEGRAM] இணைப்பது; மாணவர்களுக்கு அனுப்புவது?
நுட்பம் 9 : தவறாக உருவாக்கிய கூகிள் வகுப்பறையை அழிப்பது எப்படி?
நுட்பம் 10 : கூகிள் வகுப்பறை மூலம் எவ்வாறு பயிற்சிகள் அனுப்புவது?
நுட்பம் 11 : கூகிள் வகுப்பறை மூலம் எவ்வாறு பயிற்றுத் துணைப் பொருள்களை அனுப்புவது?
நுட்பம் 12 : கூகிள் வகுப்பறை மூலம் ஆசிரியர் எவ்வாறு மாணவர்களிடம் கேள்விகள் கேட்கலாம்?
நுட்பம் 13 : ஆசிரியர் கொடுக்கும் பயிற்சிகளுக்கு மாணவர்கள் எவ்வாறு பதில் அளிப்பது? அனுப்புவது?
நுட்பம் 14 : மாணவர்கள் செய்த பயிற்சிகளை ஆசிரியர் எவ்வாறு மதிப்பீடு செய்யலாம்?
நுட்பம் 15 : மாணவர்கள் செய்த பயிற்சிகளின் புள்ளிகளை ஆசிரியர் எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம்?
நுட்பம் 16 : உருவாக்கிய பயிற்சிகளை வேறொரு வகுப்பிற்குப் பயன்படுத்துவது எப்படி?
Comments
Post a Comment