QUIZIZZ மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?
காணொலி இணைப்பு ⏭
நடமாட்டக்
கட்டுப்பாட்டு ஆணையை முன்னிட்டு மாணவர்களுக்கு மின்கற்றல் அல்லது இணையம்
வழி கற்றல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, கீழ்க்காணும்
காணொலி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாக அமையும். ஆசிரியர்கள் QUIZIZZ மென்பொருள் மூலம் புதிர்கள் உருவாக்கி தங்கள்
மாணவர்களுக்குப் (பெற்றோர் கைப்பேசி வழி) பகிரலாம்.
Creating a Quiz Tutorial for Quizizz
Creating a Quiz in Quizizz
CARA MENGGUNAKAN QUIZIZZ

நன்றி ஐயா. இதனைப் பின்னொற்றி செய்து விட்டேன். முதல் முயற்சி. மகிழ்ச்சியளிக்கின்றது.
ReplyDeletegood quizs
ReplyDelete