Posts

Showing posts with the label DAERAH BATANG PADANG

பேரா மாநிலத்தின் சிறந்த நூலகப் போட்டியில் 2 தமிழ்ப்பள்ளிகள் வெற்றி

Image
2021ஆம் ஆண்டுக்கான பேரா மாநில நிலையில் சிறந்த 13 நூலகங்கள் அதிகாரப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில நிலையில் சிறந்த நூலகப்  போட்டியில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளன. குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவுக்கான போட்டியில், லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தின் தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் பரிசை வென்றுள்ளது. இதே பிரிவில் மூன்றாம் பரிசினை பத்தாங் பாடாங் மாவட்டத்தின் பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது. மாநில நிலையில் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். நமது தமிழ்ப்பள்ளிகளும் மற்ற பள்ளிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக மிளிர்கின்றன என்பதற்கு இந்த வெற்றியானது நல்லதொரு சான்றாகும். பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 2ஆம் பரிசினை வாகை சூடிய தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நூலகத்தின் காட்சிகளைக் கீழே காணலாம். தலைமையாசிரியர் திருமதி ஐ.சந்தனமேரி நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தா.மோகனவள்ளி பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 3ஆம் பரிசினை வாகை சூடிய பனோப்டன் தோட்டத்   தமிழ்ப்பள்ளி நூலக...

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது பெற்றார் ஆசிரியர் குமரன்

Image
சாதனை   ஆசிரியர்  / Nama Guru: திரு . குமரன் காந்தியப்பன் EN.KUMARAN A/L GANDIAPPAN பள்ளிப் பெயர் / Nama Sekolah:  துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி , பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம் , பேரா SJKT TUN SAMBANTHAN,BIDOR, DAERAH BATANG PADANG, PERAK விருது / Nama Anugerah: டாக்டர் அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது Dr. APJ Abdul Kalam Young Servant  Award 2022 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa   நாள் / Tarikh:   23/01/2022 ஏற்பாட்டாளர் / Penganjur: அப்துல் கலாம் மக்கள் சேவை சங்கம் , புதுக்கோட்டை , தமிழ்நாடு Pudukottai District Ponnamaravathi Kamaraj Nagar Dr. APJ Abdul Kalam People Welfare Association. தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி வாசுகி முணியாண்டி /   PN VASAGI A/P G MUNIANDY  

HARI GURU PERAK 2021 - தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்பு விருதுகள்

Image
பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழாவினை முன்னிட்டுத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். 09.11.2021ஆம் நடைபெற்ற விழாவில் பேரா மாநில முதல்வர் டத்தோ சிறி சரானி முகமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசிரியர் நாள் விழாவினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டத்தோ முகமது சுகைமி பின் முகமது அலியும் கலந்துகொண்டார். சிறப்பு விருது பெற்ற தமிழ் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:- PUSPARATHA A/P PERUMAL புஷ்பராதா பெருமாள் GURU BESAR, SJK(T) KG.COLOMBIA ANUGERAH KHAS   CHEETALAKCHUMY A/P BALU சீதாலட்சுமி பாலு GURU, SJK(T) KERUH ANUGERAH IKON GURU STEM   KUMARAN A/L GANDIAPPAN குமரன் காந்தியப்பன் GURU, SJK(T) TUN SAMBANTHAN, BIDOR ANUGERAH GURU INOVATIF   LETCHUMI A/P RENGASAMY இலெட்சுமி இரெங்கசாமி GURU, SJK(T) MAHA GANESA VIDYASALAI ANUGERAH GURU INOVATIF S.SUNDAR A/L SHUMUGAM சுந்தர் சண்முகம் GURU BT, SK SERI BIDOR ANUGERAH KHAS PENCIPTA KANDUNGAN DIGITAL NAGALINGAM A/L ALAGE...

SJK(T) TAPAH - ஆசிரியர் சுரேந்திரனுக்கு அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  தாப்பா தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJKT TAPAH, DAERAH BATANG PADANG, PERAK விருது / Nama Anugerah: டாக்டர் அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது Dr. APJ Abdul Kalam Young Servant  Award 2021 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa நாள் / Tarikh:  23/10/2021 ஏற்பாட்டாளர் / Penganjur: அப்துல் கலாம் மக்கள் சேவை சங்கம், புதுக்கோட்டை, தமிழ்நாடு Pudukottai District Ponnamaravathi Kamaraj Nagar Dr. APJ Abdul Kalam People Welfare Association. தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி அன்னமேரி /  Pn.Annamary சாதனை ஆசிரியர் / Nama Guru: திரு.சுரேந்திரன் விஜயன் En.SURENDIRAN A/L VIJAYAN

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - INNOCOM புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah : துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJKT Tun Sambanthan,Bidor, Daerah Batang Padang, Perak விருது / Nama Anugerah : Anugerah Emas dalam kategori Pendidikan dan Pengajaran  தங்கப் பதக்கம் - கல்வி மற்றும் கற்பித்தல் பிரிவு நிலை / Peringkat : அனைத்துலக நிலை / Antarabangsa நாள் / Tarikh : 18/10/2021 ஏற்பாடு / Penganjur : Academic International Dialogue (AID Conference)  அனைத்துலகக் கல்விக் கருத்தாடல் அரங்கம் தலைமையாசிரியர் / Nama Guru Besar : திருமதி வாசுகி முனியாண்டி Pn Vasagi A/P G.Muniandy சாதனை ஆசிரியர்கள் / Nama Guru Terlibat : செல்வி வளர்மதி வேலு / Cik Valarmathi A/P Valoo செல்வி சாந்தி ரெங்கசாமி / Cik Santhy A/P Rengasamy  திரு.சரவணன் பத்துமலை / En Saravanan A/L Batumalai திருமதி கோமதி இலெட்சுமணன் / Pn Komathi A/P Letchamanan திரு.குமரன் காந்திபன் / En Kumaran A/L Gandippan

KARNIVAL BAHASA MELAYU SJK(C) & SJK(T) - தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மகத்தான சாதனை

Image
பேரா மாநில நிலையில் நடைபெற்று முடிந்த தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டிகளில் அனைத்துப் பிரிவிலும் முதல் இடத்தைப் பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தனியாள் நாடகம், பேச்சுப் போட்டி, மலாய் எழுத்துப் போட்டி என மூன்று வகையான போட்டிகள் நடைபெற்றன. இம்மூன்றிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். தனியாள் நாடகப் போட்டியில் மலாய்மொழியில் கதைக்கூறி தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தெய்வான்ஷா திருஞானசுந்தர் முதல் பரிசை வென்றார். மலாய்மொழிப் பேச்சுப் போட்டியில் தெலுக் இந்தான் நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி சாருமதி திருச்செல்வன் முதல் இடத்தை வெற்றி கண்டார். மலாய் எழுத்துப் போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி மாணவி ரோஷிமி பன்னீர்செல்வம் முதலாவது நிலையில் வெற்றி பெற்றார்.  மூன்று போட்டிகளிலும் தமிழ்ப்பள்ளி மானவர்களே வெற்றி கண்டிருப்பது இந்தத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டி வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனப்பள்ளி மாணவர்களின் ஆதிக்...

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலம் வென்று சாதனை

Image
  பள்ளிப் பெயர் /  Nama Sekolah: துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJK(T) Tun Sambanthan, Bidor, Daerah Batang Padang, Perak போட்டி / Pertandingan: பன்னாட்டு மெய்நிகர் புத்தாக்கப் போட்டி  Virtual Innovation Competition (VIC) நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa   நாள் / Tarikh: 29-09-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,  கிளந்தான்,   UITM Kelantan தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி வாசுகி முனியாண்டி / Puan Vasugi A/P G.Muniandy விருது / Anugerah 1: தங்கப் பதக்கம் / Gold Award சிறப்பு விருது / Special Award  Merit Of Achievement பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திரு.நா.மீனாட்சி சுந்தரம் / EN MEENACHI SUNDRAM A/L NAGARAJAN செல்வி.சாந்தி ரெங்கசாமி / CIK SANTHY A/P RENGASAMY செல்வி வளர்மதி வேலு / CIK VALARMATHI A/P VALOO சாதனை மாணவர்கள் / Murid Terlibat: சாமினி சுப்பிரமணி / SHAMINI A/P SUBRAMANI பவித்ரா திருவரசு / PAVINTRA A/P TERUVARASU பிரியாராமன் ஞானசேகர் / PIRIYARAMAN A/...