WORDWALL மூலம் மின் பயிற்சிகள் உருவாக்குவது எப்படி?

காணொலி இணைப்பு
 
மாணவர்களுக்குத் தேவையான பாடங்கள்; பயிற்சிகள் ஆகியவற்றை உருவாக்கும் எளிதான வசதியை WORDWALL இணையத்தளம் வழங்குகின்றது. ஆசிரியர்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் மின்னியல் முறையில் கற்றல் துணைப் பொருள்களை உருவாக்கலாம்.

ஆசிரியர்கள் உருவாக்கிய மின் பாடங்கள், பயிற்சிகளை அச்செடுக்கவும் முடியும்; மின்னியல் முறையில் பகிரவும் முடியும்.

WORDWALL மூலம் மின் பயிற்சிகள் உருவாக்குவது எப்படி?
ஆக்கம் : ஆசிரியர் திரு.நாகலிங்கம் அழகேந்திரன்
பள்ளி: செயிண்ட் அந்தோணி தேசியப்பள்ளி, தெலுக் இந்தான், பேரா

 

*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
***** 

Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2019

WORDWALL : கணித வாய்பாடு புதிர்