INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]
காணொலி இணைப்பு ⏩
தமிழ்ப்பள்ளி 4, 5, 6ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட வழிகாட்டியும் கேள்வி அணுகுமுறையும் காணொலி [YOUTUBE] வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இந்த அரிய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் அவர்களுக்குப் புறவம் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது.
தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பற்றிய நல்ல விளக்கமும் வழிகாட்டலும் பெற்றுக்கொள்ள காணொலிகளைப் பாருங்கள்;பயன் பெறுங்கள்.
தமிழ்மொழி கருத்துணர்தல்
ஆசிரியர் : ஐயை கஸ்தூரி முனியாண்டி
பள்ளி : கம்போங் பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி, பேரா
தமிழ்மொழி கட்டுரை
ஆசிரியர் : ஐயை நந்தினி காளியப்பன்
பள்ளி : சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா
BAHASA MELAYU PEMAHAMAN
GURU : CIKGU UMAGESWARI MOHAN
SEKOLAH : SJK(T) KG.BATU MATANG, PERAK
BAHASA MELAYU PENULISAN
GURU : CIKGU YOGANATHINI RAMACHANDRAN
SEKOLAH : SJK(T) TELUK PANGLIMA GARANG
ENGLISH COMPREHENSION
TEACHER : CIKGU PUVANA SINNASAMY
SCHOOL : SK BAGAN BAHARU, PERAK
ENGLISH WRITING
TEACHER : CIKGU PUVANA SINNASAMY
SCHOOL: SK BAGAN BAHARU, PERAK
கணிதம்
ஆசிரியர் : ஐயை ஷீதாலட்சுமி பாலு
பள்ளி : குரோ தமிழ்ப்பள்ளி, பேரா
அறிவியல்
ஆசிரியர் : ஐயை இந்திரா பச்சையப்பன்
பள்ளி : ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி, பினாங்கு
This is a good idea for children
ReplyDeleteSo keep it up...