TELEGRAM QUIZBOT மூலம் புதிர் உருவாக்குவது எப்படி?

 காணொலி இணைப்பு
தொலைவரியைத் [Telegram] தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். தொலைவரியில் புதிர் [TELEGRAM QUIZBOT] உருவாக்க முடியும் தெரியுமா உங்களுக்கு? 

மிகவும் எளிதாகவும் விரைவாகவும் தொலைவரியில் புதிர்கள் உருவாக்கி உங்கள் மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்; மாணவர்கள் பயன்பெற உதவுங்கள்.

தொலைவரி [TELEGRAM QUIZBOT] மூலம் புதிர் உருவாக்குதல்
ஆக்கம் : ஆசிரியர் திரு.நாகலிங்கம் அழகேந்திரன்
பள்ளி: செயிண்ட் அந்தோணி தேசியப்பள்ளி, தெலுக் இந்தான், பேரா


*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
***** 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்