Posts

Showing posts from May, 2020

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #8 : மின்னியல் கூட்டம் & காணொலிக் கலந்துரையாடல்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

SJK(T) LDG.JENDERATA 1 : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப் பள்ளி நடவடிக்கைகள்

Image
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பேரா, பாகான் டத்தோ மாவட்டம், ஜெண்டராட்டா  பிரிவு 1 தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த நடவடிக்கைகள் மின்நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளது. ஜெண்டராட்டா  பிரிவு 1 தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலப்  பள்ளி நடவடிக்கைகள் [படத்தைச் சொடுக்கவும் / CLICK IMAGE TO VIEW]

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #7 : மின்கற்றலில் உயர்நிலைச் சிந்தனைத் திறன்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

Image
மாணவர்களே.! கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள்.  உங்கள் கணிதத்  திறமையைச் சோதித்துப் பாருங்கள். QUIZIZZ : கணிதப் புதிர்  ஆக்கம் : ஆசிரியர் திருமதி நந்தினி அர்ஜுனன்  பள்ளி: செயின்ட் திரேசா கான்வண்ட்  தமிழ்ப்பள்ளி, பேரா QUIZIZZ : கணிதப் புதிர்  1 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  2 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  3 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர்  4 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர்  5 இங்கே சொடுக்கவும் CLICK HERE ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

விழி - மடல் 28 : புதிய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள்

Image

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : முரசு அஞ்சல் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

Image
தமிழ்மொழி கருத்துணர்தல் தாள் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 இதனை அச்செடுத்து பயிற்சியாகச் செய்யலாம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 பயிற்சிகள் உள்ளன. தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு ஆக்கம் : ஆசிரியர் திருமதி நளினி ஜெயராமன் [கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி, பேரா], ஆசிரியர் திருமதி வாசுகி முருகையா [கோப்பெங் தமிழ்ப்பள்ளி, பேரா] மின்நூலைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும். CLICK TO VIEW FLIPBOOK மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****    ⏪ BACK

நேர்படப் பேசு : இறுதிச் சுற்றில் திறமை காட்டும் பேரா போட்டியாளர்கள்

Image
காணொலி இணைப்பு ⏩ நேர்படப் பேசு இயங்கலைப் பேச்சுக்களம், தேசிய நிலைப் போட்டியில் பேரா மாநில நிகராளிகளாக 3 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். பேரா மாநிலப் போட்டியாளர்கள் சிறந்த முறையில் நேர்படப் பேசி திறமை காட்டி வெற்றிபெற புறவம் வலைப்பதிவு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. பேரா மாநிலப் போட்டியாளர்களின் 'வெற்றியை நோக்கி' காணொலிகளைக் கீழே காணலாம். வெற்றியை நோக்கி - 1 போட்டியாளர் : கதிர்வேலன் கணேசன் பள்ளி : மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, ஈப்போ, பேரா வெற்றியை நோக்கி - 2 போட்டியாளர் : தனுஶ்ரீ ஆனந்தன்  பள்ளி : செயின்ட் திரேசா கான்வண்ட்  தமிழ்ப்பள்ளி, தைப்பிங், பேரா வெற்றியை நோக்கி - 3 போட்டியாளர் : ஷாஸ்னிதா குமார் ராஜா பள்ளி : கம்பார் தமிழ்ப்பள்ளி, கம்பார் பேரா

தமிழ்ப்பள்ளி மலாய்மொழி, ஆங்கிலப் பயிற்சிகள்

Image
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலாய்மொழி, ஆங்கிலப் பயிற்சிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் செய்து பயன்பெறலாம். தலைப்பைச் சொடுக்கவும்  CLICK TITLE BAHASA MELAYU ➽ Bahasa Melayu Tahun 1(A) ➽ Bahasa Melayu Tahun 1(B) ➽ Bahasa Melayu Tahun 2 ➽ Bahasa Melayu Tahun 3 ➽ Bahasa Melayu Tahun 4 ➽ Bahasa Melayu Tahun 5 ➽ Bahasa Melayu Tahun 6(A) ➽ Bahasa Melayu Tahun 6(B) ➽ Bahasa Melayu Tahun 6(C) ENGLISH ➽ English Year 6(A) ➽ English Year 6(B) ➽ English Year 6(C) ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

WEBINAR GOOGLE CLASSROOM #5 - ஆசிரியர்கள்; பெற்றோர்கள் அறிய வேண்டிய தகவல்கள்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING

WEBINAR GOOGLE CLASSROOM #4 - ஆசிரியர்கள்; பெற்றோர்கள் அறிய வேண்டிய தகவல்கள்

Image

QUIZIZZ : கணிதப் புதிர் விளையாட்டு

Image
கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். QUIZIZZ : கணிதப் புதிர்  ஆக்கம் : ஆசிரியர் செல்வராணி உத்திரக்குமாரன் பள்ளி சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா QUIZIZZ : கணிதப் புதிர்  1 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  2 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  3 இங்கே சொடுக்கவும் CLICK HERE ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

WEBINAR GOOGLE CLASSROOM #3 - தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அறிய வேண்டிய தகவல்கள்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING

WEBINAR GOOGLE CLASSROOM #2 - தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அறிய வேண்டிய தகவல்கள்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

Image
வாய்பாடு கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். WORDWALL : வாய்ப்பாடு கணிதப் புதிர்  ஆக்கம் : ஆசிரியர் ரா.ரூபா பள்ளி : கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி, பேரா கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும் CLICL TO PLAY ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK