Posts

Showing posts from September, 2021

SJK(T) LDG.SOGOMANA - தலைமையாசிரியர் திரு.ஏ.ஆறுமுகம் பணி நிறைவு

Image

மாணவர் முழக்கம் 2021 - பேரா மாநிலத்தில் 5 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்

Image
மாணவர் முழக்கம் 2021 போட்டியில்  பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள்  அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டிக்கு மலேசியாவின் நிகராளிகளைத் தேடும் இந்தப் பயணத்தில் பேராவைச் சேர்ந்த 5 மாணவர்கள் இணைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். மாணவர் முழக்கம் 2021இல் தற்போது காலிறுதிச் சுற்றுகள்  4 மண்டல வாரியாக  நடைபெறுகின்றன. 14.09.2021ஆம் நாள் நடந்த பேரா மற்றும் பகாங் மண்டலத்திற்கான காலிறுதிச் சுற்றில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 6 மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பேசி அதிக புள்ளிகளைப் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்ற வேளையில் 5 மாணவர்கள் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிச் சுற்றுகுத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி வெற்றியாளர் விவரங்களைக் கீழே காணலாம். இவ்வாண்டில்  பேரா மாநிலத்திலிருந்து ஏறக்குறைய 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். ஏற்கனவே நடந்து முடிந்த தகுதிச் சுற்றில் 24 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர் . தற்போது அரையிறுதிச் சு

SJK(T) CHETTIARS, IPOH - எந்திரவியல் மேசை உருவாக்கி புத்தாக்கப் போட்டியில் சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  செட்டியார் தமிழ்ப்பள்ளி,ஈப்போ, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT CHETTIARS, IPOH, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan:  உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021) புத்தாக்கம் / Inovasi: எந்திரவியல் மேசை / ROBOTIC TABLE நிலை / Peringkat:  அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian:  வெள்ளிப் பதக்கம் /  SILVER AWARD நாள் / Tarikh:  21-08-2021 ஏற்பாட்டாளர் / Penganjur:  இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University தலைமையாசிரியர் / Guru Besar:  திருமதி.பச்சையம்மாள் இரெங்கசாமி PUAN PACHAYAMMAL A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat:  திருமதி சுசிலா தேவி செல்லையா PUAN SUSILA DEVI A/P CHELLIAH சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1.சித்தார்தன் புஷ்பநாதன் / Sidharthean A/L Puspanathan   2.சர்வின் லோகநாதன் / Sharwin A/L Loganathan  3.சேஷாமித்ரன் விஜய்குமார் / Seshaamitran A/L Vijei Kumar  4..வருண் தயாநாதன் / Varun A/L Thay

பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2021 - வெற்றியாளர் காணொலி

Image
பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2021, கடந்த செப்டம்பர் 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் வெகுச் சிறப்புடன் நடைபெற்றது. 21ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ள வளர்தமிழ் விழாப் போட்டிகளும் நிறைவு நிகழ்ச்சியும் இம்முறை இயங்கலையில் மிக நேர்த்தியுடன் நடைபெற்றன. பேச்சுப் போட்டி, கவிதை ஒப்புவித்தல், கட்டுரைப் போட்டி மற்றும் புதிர்ப் போட்டி ஆகிய 4 போட்டிகள் நடத்தப்பட்டன.  முதலில் மாவட்ட நிலையிலும் பின்னர் மாநில நிலையிலும் போட்டிகள் நடைபெற்றன.  பேரா மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த சற்றேறக்குறைய 1050 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.  பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவுடன் பேரா மாநிலத் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 21 ஆண்டுகளாக வளர்தமிழ் விழா பேரா மாநிலத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு வளர்தமிழ் விழா மாநிலப் போட்டியினைப் பத்தாங் பாடாங் முவாலிம் மாவட்டத் தலைமையாசிரியர் கழகம் பொறுப்பேற்று மிகவும் நேர்த்தியுடனும் தமிழ்மணம் கமழும் வகையில் நடத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றது. வளர்தமிழ் விழா 2021 - மின் நிரலிகை படத்தைச் சொடுக்கவும் வளர்தமிழ் விழா 20

SJK(T) LDG.AYER TAWAR - மாநில நிலை மின்-சதுரங்கப் போட்டியில் முதல் நிலை வெற்றி

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah : ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா SJKT LADANG AYER TAWAR, DAERAH MANJUNG, PERAK போட்டி / Pertandingan : மின்-சதுரங்கப் போட்டி 2021 PERTANDINGAN CATUR  E-CHALLENGE MSS PERAK FASA 2 நிலை / Peringkat: மாநில நிலை / PERINGKAT NEGERI அடைவு / Pencapaian : முதல் நிலை / JOHAN நாள் / Tarikh : 27,28,29 OGOS 2021 ஏற்பாடு / Penganjur : பேரா மாநிலக் கல்வித் திணைக்களம்  JABATAN PENDIDIKAN NEGERI PERAK தலைமையாசிரியர் / Nama Guru Besar : திரு.கிருஷ்ணன் நடராஜா ENCIK KRISHNAN A/L NADARAJAH பொறுப்பாசிரியர் / Nama Guru Terlibat : திருமதி நளினி இராமன் PUAN NALINI A/P RAMAN சாதனை மாணவர் / Nama Murid Terlibat : தர்வின் சிவ சண்முகம் THARVIN A/L SHIVA SHANMUGAM

SJK(T) SITHAMBARAM PILLAI - 1 தங்கம் 3 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Image
  பள்ளிப்   பெயர்  /   Nama Sekolah: சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, கீழ்ப்பேரா மாவட்டம், பேரா  SJK(T) SITHABARAM PILLAI, DAERAH HILIR PERAK, PERAK  போட்டி / Pertandingan: உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது World Youth Invention And Innovation Award (WYIIA 2021)   நிலை  / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa விருது / Anugerah: 1 தங்கம் 3 வெள்ளிப் பதக்கம் 1 Gold 3 Silver Awards நாள்  / Tarikh: 18 -08-2021 ஏற்பாட்டாளர்  / Penganjur: இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University தலைமையாசிரியர்  / Guru Besar: திரு.இரா.கணேசன் / En.R.Ganesan  பொறுப்பாசிரியர்கள்  /  Guru Terlibat: திரு.நித்தியானந்தம் பெருமாள் / En.Netianantham Perumal திரு.தனேசு பாலகிருஷ்ணன் /  En.Thanes Balakrishnan திருமதி அனிதா விநாயகி சுப்பையா / Pn.Anithavinayagi Suppiah திரு.கோபால ராவ் சிம்மாசலம் / En.Gopala Rao Simanchalam திருமதி வள்ளியம்மா பெருமாள் / Pn.Veiamah Perumal புத்தாக்கம் / Inovasi : வாயுபுத்ரா என்ற தானுறிஞ்சி /  Vaayuputra Smart