Posts

Showing posts from August, 2019

SJK(T) NATESA PILLAY - ஆசிரியர்கள் கஸ்தூரி, சித்திரமதி இருவருக்கும் தங்க விருது

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சாதனை வரிசையில் , கீழ்ப் பேரா மாவட்டம் ,   தெலுக் இந்தான் நடேச பிள்ளை தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் இருவருடைய தங்கப் பதக்கச் சாதனை தொடர்கிறது. இப்பள்ளியின் ஆசிரியர்கள் செல்வி.கஸ்தூரி மற்றும் செல்வி.சித்திரமதி இருவரும் தேசிய நிலையில் நடைபெற்ற வகுப்பறை நடைமுறைப் புத்தாக்கப் போட்டியில் (PERTANDINGAN INOVASI AMALAN BILIK DARJAH) தங்க விருது வென்றுள்ளனர். Nama Pertandingan: PERTANDINGAN INOVASI AMALAN BILIK DARJAH PERINGKAT KEBANGSAAN (KATEGORI GURU SEKOLAH RENDAH) Nama Guru: CIK KASTURI A/P VEERIAH &  CIK.CHITIRAMATHIEE A/P R.MANIKAM Nama Sekolah: SJK(T) NATESA PILLAY, TELUK INTAN, PERAK Tajuk Inovasi: LETS ZAPHABET Anugerah: ANUGERAH EMAS இந்தப் போட்டியானது கடந்த 21  &  22.08.2019 ஆகிய நாட்களில் ,  மலாக்காவிலுள்ள மலாய் பெண்கள் ஆசிரியர் கல்விக் கழகத்தில்  (Institut Pendidikan Guru Kampus Perempuan Melayu, Melaka)    நடைபெற்றது. தேசிய நிலையில் நடந்த இப்போடியில்  நடேச பிள்ளை  தமிழ்ப்பள

SJK(T) LADANG CHEMOR - ஆசிரியர் அசோக் பிள்ளை வெங்கல விருது வென்றார்

Image
பேரா, வட கிந்தா மாவட்டம், சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் அசோக் பிள்ளை குப்புசாமி, தேசிய நிலை புத்தாக்கப் போட்டியில் வெங்கல விருது வென்றார். 29.08.2019ஆம் நாள் ஜொகூர் பாருவில் நடந்த புத்தாக்கப் போட்டியில் இவர் இந்த விருதை வென்றுள்ளார். Nama Pertandingan :  PNiCC'19 PERTANDINGAN INOVASI & KREATIVITI PMJB PERINGKAT KEBANGSAAN 2019 Tajuk Inovasi : KIT PERMAINAN MAGNET Anugerah : CERTIFICATE OF AWARD BRONZE MEDAL

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Cikgu Suren Rao Cipta Malaysia Book Of Records

Image
Cikgu Suren Rao seorang guru dari SJK(T) Mahathma Gandhi Kalasalai, Sungai Siput, Perak telah berjaya mencipta rekod dalam Malaysia Book Of Records. Beliau telah menjalankan PdPc dalam Bahasa Tamil selama 12 jam tanpa henti bermula dari 8:00 pagi hingga 8:00 malam pada 21.08.2019. Majlis penyampaian sijil Malaysia Book Of Records disempurnakan oleh Dr.Mohd.Suhaimi Bin Mohamed Ali, Pengarah Pendidikan Negeri Perak. READ MORE.. மலேசிய நண்பன் 29.08.2019

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

Image
27.08.2019 –ஆம் நாள் பேரா, பத்தாங்  பாடாங் மாவ ட் டம், தேசிய வகை கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளிக்கு இந்திய கல்வியாளர் திட்டத்தின் கீழ் அறுவர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து அதிகாரப்படியான வருகை மேற்கொண்டனர். இந்தியா மஹாராஷ்டிரா, பெங்களூரு  மற்றும் குஜராத் மாநிலங்களைப் பிரதிநிதித்து இக்கல்வியாளர்கள் வந்திருந்தனர். வருகை புரிந்த பேராசிரியர், பள்ளியின் முதல்வர்,  அனைத்துலக கணித ஆசிரியர், இந்திய அரசாங்க நிகராளி, பொருளக மற்றும் காப்புறுதிச் சேவையாளர்கள்  அடங்கிய இந்தக் குழுவினரைப்   பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தியாரன், துணைத்தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.  மலேசியாவில் தொடக்கப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிந்து கொள்ள வந்தவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள் விளக்கப்பட்டன. மேலும் அவர்களுக்குப் பாலர் பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் முறைகளும் நேரடியாக காண்பிக்கப்பட்டு தெளிவான விளக்கங்களைப் பாலர் பள்ளி ஆசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர்களும் அளித்தனர். அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். தவிர, படிநிலை

SJK(T) LADANG CHANGKAT KINDING - எந்திரவியல் புத்தாக்கப் போட்டியில் இரட்டை வெற்றி

Image
கடந்த 25.08.2019 (ஞாயிறு)  பேரா மாநில நிலை  எந்திரவியல் புத்தாக்கப் போட்டி (PERTANDINGAN ROBOTICS PERINGKAT NEGERI PERAK) ஈப்போவில் நடைபெற்றது. மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் சஸ்பாடி நிறுவனம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.  இப்போட்டியில் பேரா, தஞ்சோங் ரம்புத்தான், சங்காட் கிண்டிங் தோட்டத்  தமிழ்ப்பள்ளி கலந்துகொண்டு வெங்கலக் கேடயமும் (STATE LEVEL BRONZE AWARD) சிறந்த படைப்பாளர் விருதையும் (STATE LEVEL OPEN CATEGORY BEST PRESENTATION AWARD) வென்றது. இந்தப் போட்டியில்  8 பள்ளிகள் கலந்துகொண்ட வேளையில், பேரா மாநில நிலையில்  கலந்துகொண்ட ஒரே  தமிழ்ப்பள்ளி, சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் பங்கெடுத்த மாணவர்கள் கீர்த்தனா குணசேகரன் (ஆண்டு 6), நிஷாந்தன் தியாகராஜன் (ஆண்டு 6), நிறைமதியன் முரளிதரன் (ஆண்டு 5) ஆகியோர் இந்த வெற்றிக்கு உரியவர்கள். இப்பள்ளி ஆசிரியர்கள் திரு.சிவம், திருமதி.புனிதா, திருமதி.ஜீவா, சிறப்புப் பயிற்றுநர் திரு.ஆனந்த் மற்றும் திரு.கோமளன் ஆகியோர் மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்து இவ்வெற்றிக்கு வழிவகுத்தவர்கள்

தேசிய நிலை செந்தமிழ் விழா 2019

Image
தேசிய நிலை செந்தமிழ் விழா 2019 துன் உசேன் ஓன் ஆசிரியர் கல்விக் கழகம் பத்து பகாட், ஜொகூர் 20 - 22.08.2019 2019ஆம் ஆண்டின் தேசிய நிலை செந்தமிழ் விழாவில் பங்கேற்பதற்காகப் பேரா மாநில அணி பயணம் மேற்கொண்டது. பேரா மாநிலத் தமிழ்மொழி உதவி இயக்குநர் திரு.ந.சந்திரசேகரன் தலைவராகவும் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் துணைத்தலைவராகவும் பேரா மாநில அணிக்குப் பொறுப்பேற்றுச் செல்கின்றனர். பேரா மாநில இடைநிலைப்பள்ளி, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் 9 பேரும் மாணவர்கள் 24 பேரும் பேரா அணியில் இடம்பெற்றுள்ளனர். மேடைப் பேச்சு, கட்டுரைப் போட்டி, சிறுகதைப் போட்டி, இளையோர் கருத்தாடல், பேச்சுப் போட்டி, கவிதைப் படைப்பு, குழுப்பாடல் எனப் 10 வகையான போட்டிகள் இந்தச் செந்தமிழ் விழாவில் நடைபெறவுள்ளன. பேரா மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற மனதார வாழ்த்துவோம்.

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

Image
பேரா மாநிலத்  தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி ஆசிரியரான சுரேன் ராவ் கற்றல் கற்பித்தல் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளார். எதிர்வரும் 21.08.2019ஆம் தேதி காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பாடத்தைக் கற்பிப்பதன் மூலம் இந்தச் சாதனையைப் புரியவிருக்கிறார். முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை சுமார் 300 மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். 3 ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழ்மொழி மற்றும் உடற்கல்வி பாடங்களைக்  கற்பித்து வரும் சுரேன் ராவ் மாணவர்களைப் பல போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வம் கொண்டவர். ஓட்டப்பந்தயம், வளர்தமிழ் விழா, பாடல் போட்டி உட்பட பல போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளார். அதோடு அனைத்துலக கற்றல் புத்தாக்கப் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். 12 மணிநேரம் இடைவிடாத கற்றல் கற்பித்தலுக்கு ப் பின்னர் இரவு 8.30 நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH HILIR PERAK

Image
பேரா,  கிழ் ப்  பேரா  மாவட்டம்  யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பு KERTAS PEPERIKSAAN PERCUBAAN UPSR SJK(T) DAERAH HILIR PERAK, PERAK  (பாடத் தலைப்பைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்) (Klik Subjek dan Download)  தமிழ்மொழி - கருத்துணர்தல் / BT  PEMAHAMAN தமிழ்மொழி - கட்டுரை / BT PENULISAN தமிழ்மொழி - விடைப்பட்டி / SKEMA BT PEMAHAMAN மலாய் மொழி - கருத்துணர்தல் / BM PEMAHAMAN  மலாய் மொழி - கட்டுரை / BM PENULISAN மலாய் மொழி - விடைப்பட்டி / SKEMA BM PEMAHAMAN மலாய் மொழி - விடைப்பட்டி / SKEMA BM  PENULISAN ஆங்கிலம்  - கருத்துணர்தல் / BI PEMAHAMAN ஆங்கிலம்  - கட்டுரை / BI PENULISAN ஆங்கிலம்  - விடைப்பட்டி / SKEMA BM  PEMAHAMAN கணிதம் - தாள் 1 / MATEMATIK KERTAS 1 கணிதம் - தாள் 2 / MATEMATIK KERTAS 2 கணிதம் - தாள் 1  - விடைப்பட்டி /  MATEMATIK KERTAS 1  SKEMA  கணிதம் - தாள் 2  - விடைப்பட்டி /  MATEMATIK KERTAS 2  SKEMA  அறிவியல் தாள் 1 / SAINS KERTAS 1 அறிவியல் தாள் 2 / SAINS KERTAS 2 அறிவியல் தாள் 1  - விடைப்பட்டி /

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

Image
பேரா, வட கிந்தா   மாவட்டம்  யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பு KERTAS PEPERIKSAAN PERCUBAAN UPSR SJK(T) DAERAH KINTA UTARA, PERAK  (பாடத் தலைப்பைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்) (Klik Subjek dan Download)  தமிழ்மொழி - கருத்துணர்தல் / BT  PEMAHAMAN தமிழ்மொழி - கட்டுரை / BT PENULISAN தமிழ்மொழி - விடைப்பட்டி / SKEMA BT  மலாய் மொழி - கருத்துணர்தல் 1 / BM PEMAHAMAN SET1 மலாய் மொழி - கருத்துணர்தல் 2 / BM PEMAHAMAN SET2 மலாய் மொழி  கருத்துணர்தல் 1  - விடைப்பட்டி / SKEMA BM PEMAHAMAN  SET1 மலாய் மொழி  கருத்துணர்தல் 2  - விடைப்பட்டி / SKEMA BM PEMAHAMAN  SET2 மலாய் மொழி - கட்டுரை 1 / BM PENULISAN  SET1 மலாய் மொழி - கட்டுரை 2 / BM PENULISAN  SET2 மலாய் மொழி  கட்டுரை 1 - விடைப்பட்டி / SKEMA BM  PENULISAN  SET1 மலாய் மொழி  கட்டுரை 2 - விடைப்பட்டி / SKEMA BM  PENULISAN  SET2 ஆங்கில ம்  - கருத்துணர்தல் / BI PEMAHAMAN ஆங்கிலம்  - கட்டுரை / BI PENULISAN ஆங்கிலம்   - விடைப்பட்டி / SKEMA BI  கணிதம் - தாள் 1 / MATEMATIK KE

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 DAERAH HULU PERAK

Image
பேரா,  மேல் பேரா  மாவட்டம்  யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பு KERTAS PEPERIKSAAN PERCUBAAN UPSR SJK(T) DAERAH HULU PERAK, PERAK  (பாடத் தலைப்பைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்) (Klik Subjek dan Download)   தமிழ்மொழி - கருத்துணர்தல் / BT  PEMAHAMAN தமிழ்மொழி - கட்டுரை / BT PENULISAN மலாய் மொழி - கருத்துணர்தல்  / BM PEMAHAMAN  மலாய் மொழி - கட்டுரை / BM PENULISAN ஆங்கிலம்  - கருத்துணர்தல் / BI PEMAHAMAN   ஆங்கிலம்  - கட்டுரை / BI PENULISAN கணிதம் - தாள் 1 / MATEMATIK KERTAS 1 கணிதம் - தாள் 2 / MATEMATIK KERTAS  2   அறிவியல் தாள் 1 / SAINS KERTAS 1 அறிவியல் தாள் 2 / SAINS KERTAS 2 நன்றி / TERIMA KASIH:- பேரா,  மேல் பேரா   மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகம், தலைவர், செயலவை உறுப்பினர்கள்,  முதன்மைப் பயிற்றுநர்கள்,   தேர்வுத் தாள் உருவாக்கக் குழுவினர், மற்றும் ஆசிரியர்கள்  PERSATUAN GURU BESAR SJK(T) DAERAH HULU PERAK, PENGERUSI & AJK, JURULATIH UTAMA, PANEL PENGGUBAL, DAN GURU-GURU SJKT DAERAH

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KERIAN

Image
பேரா,  கிரியான் மாவட்டம்  யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பு 2019 KERTAS PEPERIKSAAN PERCUBAAN UPSR SJK(T) DAERAH KERIAN, PERAK  தமிழ்மொழி - கருத்துணர்தல் / BT  PEMAHAMAN தமிழ்மொழி - கட்டுரை / BT PENULISAN மலாய் மொழி - கருத்துணர்தல்  / BM PEMAHAMAN மலாய் மொழி - கட்டுரை / BM PENULISAN ஆங்கிலம்  - கட்டுரை / BI PENULISAN கணிதம் - தாள் 1 / MATEMATIK KERTAS 1 கணிதம் - தாள் 2 / MATEMATIK KERTAS 2 அறிவியல் தாள் 1 / SAINS KERTAS 1 அறிவியல் தாள் 2 / SAINS KERTAS 2 (பாடத் தலைப்பைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்) (Klik Subjek dan Download)  நன்றி / TERIMA KASIH:- பேரா, கிரியான்    மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகம், தலைவர், செயலவை உறுப்பினர்கள்,  முதன்மைப் பயிற்றுநர்கள்,   தேர்வுத் தாள் உருவாக்கக் குழுவினர், மற்றும் ஆசிரியர்கள்  PERSATUAN GURU BESAR SJK(T) DAERAH KERIAN, PENGERUSI & AJK, JURULATIH UTAMA, PANEL PENGGUBAL, DAN GURU-GURU SJKT DAERAH KERIAN 

விழி - மடல் 20 : மனநலம் பேணி மதிவளம் கூட்டுக!

Image

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 DAERAH BATANG PADANG

Image
பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம்  யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்பு KERTAS PEPERIKSAAN PERCUBAAN UPSR SJK(T) DAERAH BATANG PADANG, PERAK  தமிழ்மொழி - கருத்துணர்தல் / BT  PEMAHAMAN தமிழ்மொழி - கட்டுரை / BT PENULISAN தமிழ்மொழி - விடைப்பட்டி / SKEMA BT PEMAHAMAN மலாய் மொழி - கருத்துணர்தல் A / BM PEMAHAMAN A மலாய் மொழி - கருத்துணர்தல் B / BM PEMAHAMAN B மலாய் மொழி - கட்டுரை / BM PENULISAN மலாய் மொழி - விடைப்பட்டி / SKEMA BM PEMAHAMAN ஆங்கிலம்  - கருத்துணர்தல் / BI PEMAHAMAN ஆங்கிலம்  - கட்டுரை / BI PENULISAN கணிதம் - தாள் 1 / MATEMATIK KERTAS 1 கணிதம் - தாள் 2 / MATEMATIK KERTAS 2 அறிவியல் தாள் 1 & 2 / SAINS KERTAS 1 & 2 (பாடத் தலைப்பைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்யவும்) (Klik Subjek dan Download)  நன்றி / TERIMA KASIH:- பேரா, பத்தாங் பாடாங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகம், தலைவர், செயலவை உறுப்பினர்கள்,  முதன்மைப் பயிற்றுநர்கள்,   தேர்வுத் தாள் உருவாக்கக் குழுவினர், மற்றும் ஆசிரியர்கள்  PERSATUAN

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

Image
4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்  

NATIONAL LEVEL ICT COMPETITION 2019 - பேரா தமிழ்ப்பள்ளிகளின் வெற்றிகள்

Image
கடந்த 03.08.2019இல், கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கான தேசிய நிலை  தகவல் தொடர்புத் தொழில்நுட்பப்  போட்டி 2019 நடைபெற்றது. அதில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:- #1 SJKT ST.THERESA CONVENT TAIPING KUIZ ICT /  தகவல் தொடர்புத் தொழில்நுட்பப்  புதிர் JOHAN /  முதல்நிலை  #2 SJKT KLEBANG, IPOH 2D ANIMATION / இருபரிமாண வடிவமைப்பு NAIB JOHAN /  இரண்டாம்  நிலை  WEB DISIGNING /  அகப்பக்க வடிவமைப்பு TEMPAT KE-8 /  எட்டாம்  நிலை  DRAWING /  வரைதல்  TEMPAT KE-9 /  ஒன்பதாம்  நிலை  #3 SJKT KEROH, PENGKALAN HULU KUIZ ICT /  தகவல் தொடர்புத் தொழில்நுட்பப்  புதிர் TEMPAT KE-7 /  ஏழாம்   நிலை  #4 SJKT BAGAN SERAI KUIZ ICT /  தகவல் தொடர்புத் தொழில்நுட்பப்  புதிர் HADIAH SAGUHATI /  ஆறுதல் பரிசு #5 SJKT KHIR JOHARI, TAPAH ROAD KUIZ ICT /  தகவல் தொடர்புத் தொழில்நுட்பப்  புதிர் WEB DISIGNING /  அகப்பக்க வடிவமைப்பு HADIAH SAGUHATI /  ஆறுதல் பரிசு