Posts

Showing posts with the label APPS / குறுஞ்செயலி

SJK(T) LDG.SUNGAI BOGAK - Wordwall & Edpuzzle கூகிள் வகுப்பறையில் தமிழ்மொழிப் பயிற்சிகள்

Image
பேரா, கிரியான் மாவட்டம், சுங்கை போகாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2  தமிழ்மொழி மின்னியல் பயிற்சிகளை உருவாக்கி தமது கூகிள் வகுப்பறையில் [Google Classroom] வழங்கியுள்ளார். எட்படல் (edpuzzle) பயிற்றுராகத் தகுதி பெற்ற இவர் இந்தச் செயலியை மற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டு 1 தமிழ்மொழிக் கலைத்திட்டத்தில் உள்ள அனைத்துத் திறன்களையும், ஆண்டு 2 தமிழ்மொழி கலைத்திட்டத்தின் இலக்கணத் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டு முழுமையான மின்னியல் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். Wordwall & Edpuzzle ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி பயிற்சிகள் அனைத்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தம்முடைய கூகிள் வகுப்பறையில்  ஒருங்கிணைத்துள்ளார்.  தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆண்டு 1 மற்றும் ஆண்டு 2 மாணவர்கள் இந்தக் கூகிள் வகுப்பறையில் இணைந்து பயன்பெறலாம். ஆசிரியர் மோனேஸ் ரூபிணி தியாகராஜன் உருவாக்கியுள்ள கூகிள் வகுப்பறைக்கான கடவுச்சொல் பின்வருமாறு:- ஆண்டு 1 :  nbvs3kt ஆண்டு 2 :...

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #12 : புதிய இயல்பு : கோவிட் -19 கற்றல் கற்பித்தலை எவ்வாறு வடிவமைக்கின்றது

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #11 : கூகிள் நீட்சி மூலம் மின்கற்றல்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #10 : திரைப் பிடிப்பு வழி காணொலி உருவாக்கம்

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

GOOGLE MEET மூலம் மின்னியல் கூட்டம் / வகுப்பு

Image
  காணொலி இணைப்பு ⏩ நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் அலுவல் கூட்டம், ஆசிரியர் கூட்டம், காணொலி கலந்துரையாடல், மின்கற்றல் முதலான நடவடிக்கைகள் மின்னியல் முறையில் நடக்கின்றன. இதற்காக GOOGLE MEET செயலி மிகவும் உதவியாக இருக்கும். மலேசியக் கல்வி அமைச்சு தமது மின்கற்றல் இணையத் தளத்தில் GOOGLE MEET செயலியை வழங்கியுள்ளது. GOOGLE  MEET செயலியைப் பயன்படுத்தும் முறைகளைக் கீழே காணலாம். Cara Melaksanakan Google Meet Sebagai Guru Tutorial GOOGLE MEET Untuk Membuat Kelas Secara ONLINE Tutorial Integrasi Google Meet மலேசியக் கல்வி அமைச்சின் GOOGLE MEET பக்கத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும் . ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

IPITEx2020 BANGKOK - பேரா ஆசிரியர்களின் புத்தாக்கத்திற்கு அனைத்துலக அங்கீகாரம்

Image
பேரா மாநிலம், மஞ்சோங் மாவட்டத்தைச் சேர்ந்த பாவாணம் ஆசிரியர்  குழுவினர் உருவாக்கிய 'அருந்தகை வாசிப்புச் செயலி' [ARUNTHAGAI READING APPS] பாங்காக் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் 2 தங்கம் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றது. இப்போட்டி (BANGKOK INTERNATIONAL INTELLECTUAL PROPERTY, INVENTION, INNOVATION AND TECHNOLOGY EXPOSITION - IPITEx2020) தாய்லாந்து, பாங்காக் மாநகரத்தில் 2 முதல் 6 பிப்ரவரி 2020 வரை நடைபெற்றது.  பாவாணம் ஆசிரியர் குழுவின் நிகராளிகளாக முனைவர் தனேசு மற்றும் ஆசிரியர் திரு.கலைச்செல்வன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு அருந்தகை வாசிப்புச் செயலியை அறிமுகம் செய்தனர். அருந்தகை வாசிப்புச் செயலி கண்காட்சிக்கு வருகைதந்த பலரின் கவனத்தை ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்திய நாட்டு நிறுவனத்தின் [BE POSITIVE TRAINING ACADEMY] இயக்குநர் விமல் தியாகராஜன் இந்தச் செயலியைப் பார்த்து மிகவும் பாராடியதோடு பாராட்டு மடலும் வழங்கிச் சிறப்பித்துள்ளார். தமிழ் , மலாய் , ஆங்கில மொழியில் வாசிப்பதற்கு உதவக்கூடிய இந்தச் செயலி போட்டிக்கு வந்திருந்த சில ந...

THAILAND INVENTOR'S 2020 - மலேசிய ஆசிரியர்களின் அருந்தகை தமிழ்ச் செயலி வெளியீடு

Image
பாங்காக் , தாய்லாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பேரா, மஞ்சோங் மாவட்ட கல்வி அலுவலகமும் கொலம்பியாக் கிராமத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர். இப்போட்டி 2 முதல் 6 பிப்ரவரி 2020 வரை நடைபெறுகிறது. Kumpulan Pendidik Negeri Perak mengharumkan nama Malaysia di persada antarabangsa dengan melancarkan Apps Bacaan Arunthagai dalam Pertandingan Thailand Inventor's Day 2020 yang berlangsung di Bangkok, Thailand pada 2 - 6 Februari 2020. இப்போட்டிக்கு மஞ்சோங் மாவட்ட கல்வி அலுவலகத்தின் அதிகாரிகளும் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களும் அருந்தகை வாசிப்பு செயலி எனும் செயலியை வடிவமைத்துப் போட்டியில் அறிமுகம் செய்கின்றனர். மலேசியத் தமிழ் ஆசிரியத்தின் மேன்மையைப் பறைசாற்றும்  வகையில் இந்த மாபெரும் சாதனைச் செயலியை உருவாக்கியுள்ள புத்தாக்க ஆசிரியர்களின் விவரம் பின்வருமாறு:- 1.       முனைவர் தனேசு பாலகிருட்டிணன் (கல்வியியல் தொழில்நுட்ப அதிகாரி ) 2.    திருமதி பரிமளா வடிவேலு (ம...