Posts

Showing posts with the label அறிமுகம்

வணக்கமும் வரவேற்பும்

Image
அன்புடையீர், வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழக! பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தகவல் தலமாக இந்தப் 'புறவம்' செயல்படும். தமிழ்ப்பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் விவரங்களும் படங்களும் இந்த வலைப்பதிவில் தொகுக்கப்படும்.  'புறவம்' பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தலைமைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனாக அமையும். மேலும், பெற்றோருக்கும் மாணவருக்கும் தகவலளிக்கும் தலமாக இருக்கும். தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் 'புறவம்' ஓர் உறவுப் பாலமாகத் திகழும்.