YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் பாகம் 2
காணொலி இணைப்பு ⏭
தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில்வதற்குத் தமிழ்மொழிப் பாடங்கள் காணொலி
வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப்
பகிர்ந்து பயன்பெறச் செய்யலாம்.
Youtube காணொலியில் தமிழ்மொழிப் பாடங்கள் பாகம் 2
ஆக்கம் : ஆசிரியர் திரு.சிவக்குமார் ஆறுமுகம்
பள்ளி : ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பேரா.
தலைப்பு 2: வினைச்சொல் [செய்வினை / செயப்பாட்டுவினை]
தலைப்பு 3: புணரியல் [இயல்பு புணர்ச்சி]
தலைப்பு 4: விகாரப் புணர்ச்சி [தோன்றல்]
தலைப்பு 5: விகாரப் புணர்ச்சி [திரிதல்]
தலைப்பு 6: விகாரப் புணர்ச்சி [கெடுதல்]
தலைப்பு 7: இலக்கணம் [வலிமிகா இடங்கள்]
தலைப்பு 8 : வடமொழிச் சந்தி இலக்கணம்
YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் பாகம் 1 [இங்குச் சொடுக்கவும்]
*****
#DUDUK RUMAH
#வீட்டில் இருப்போம்
#STAY AT HOME
Comments
Post a Comment