Posts

Showing posts with the label MATHS

SJK(T) LDG.SUNGAI KRUIT - ஆஸ்மோ ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் சாதனை

Image
பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஐந்து மாணவர்கள் ஆஸ்மோ ஒலிம்பியாட் (ASMO OLYMPIAD STATE LEVEL) மாநில நிலை கணிதப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்வழி  தேசிய நிலை போட்டிக்குத்  தேர்வு பெற்று சாதனையும் புரிந்துள்ளனர். 5 orang murid SJK(T) Ldg.Sg.Kruit, Daerah Batang Padang, Perak mencatatkan pencapaian 2 Pingat Gangsa & 3 Sijil Merit dalam Pertandingan Asmo Olympiad Peringkat Negeri 2020 dan melayakan diri ke Pertandingan Peringkat Kebangsaan. பேரா மாநில அளவில் இந்தப் பள்ளியிலிருந்து கலந்து கொண்ட ஏழு மாணவர்களில்  ஐந்து மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்குத்  தேர்வு பெற்று சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இருவர் வெண்கலப் பதக்கமும் (Bronze Award) மூவர் நன்மதிப்பெண் சான்றிதழும் (Merit) பெற்றுள்ளனர். இந்த மகத்தான சாதனையைப் படைத்த மாணவர்கள் செல்வி யுவஸ்ரீ ஆண்டு 2 (வெண்கலப் பதக்கம்), செல்வி காவியா ஆண்டு 2 (வெண்கலப் பதக்கம்), செல்வி லோகராணி ஆண்டு 5 (நன்மதிப்பெண் சான்றி...

WEBINAR / வலையரங்கம் #13 : மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 1]

Image
வலையொளி நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH YOUTUBE LIVE STREAMING *** முகநூல் நேரலையில் பார்க்க இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO WATCH FACEBOOK LIVE STREAMING

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

Image
மாணவர்களே.! கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள்.  உங்கள் கணிதத்  திறமையைச் சோதித்துப் பாருங்கள். QUIZIZZ : கணிதப் புதிர்  ஆக்கம் : ஆசிரியர் திருமதி நந்தினி அர்ஜுனன்  பள்ளி: செயின்ட் திரேசா கான்வண்ட்  தமிழ்ப்பள்ளி, பேரா QUIZIZZ : கணிதப் புதிர்  1 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  2 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  3 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர்  4 இங்கே சொடுக்கவும் CLICK HERE QUIZIZZ : கணிதப் புதிர்  5 இங்கே சொடுக்கவும் CLICK HERE ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

QUIZIZZ : கணிதப் புதிர் விளையாட்டு

Image
கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். QUIZIZZ : கணிதப் புதிர்  ஆக்கம் : ஆசிரியர் செல்வராணி உத்திரக்குமாரன் பள்ளி சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா QUIZIZZ : கணிதப் புதிர்  1 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  2 இங்கே சொடுக்கவும் CLICK HERE *** QUIZIZZ : கணிதப் புதிர்  3 இங்கே சொடுக்கவும் CLICK HERE ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

Image
வாய்பாடு கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். WORDWALL : வாய்ப்பாடு கணிதப் புதிர்  ஆக்கம் : ஆசிரியர் ரா.ரூபா பள்ளி : கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி, பேரா கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும் CLICL TO PLAY ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

Image
காணொலி இணைப்பு ⏩ தமிழ்ப்பள்ளி 4, 5, 6ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட வழிகாட்டியும் கேள்வி அணுகுமுறையும் காணொலி [YOUTUBE] வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நன்மைக்காக இந்த அரிய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் ஆசிரியர் ரூபன் ஆறுமுகம் அவர்களுக்குப் புறவம் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது. தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பற்றிய நல்ல விளக்கமும் வழிகாட்டலும் பெற்றுக்கொள்ள காணொலிகளைப் பாருங்கள்;பயன் பெறுங்கள். தமிழ்மொழி கருத்துணர்தல் ஆசிரியர் : ஐயை கஸ்தூரி முனியாண்டி பள்ளி : கம்போங் பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி, பேரா தமிழ்மொழி கட்டுரை ஆசிரியர் : ஐயை நந்தினி காளியப்பன் பள்ளி : சௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பேரா BAHASA MELAYU PEMAHAMAN GURU : CIKGU UMAGESWARI MOHAN SEKOLAH : SJK(T) KG.BATU MATANG, PERAK BAHASA MELAYU PENULISAN GURU : CIKGU YOGANATHINI RAMACHANDRAN SEKOLAH : SJK(T) TELUK PANGLIMA GARANG ENGLISH COMPREHENSION TEACHER : CIKGU PUV...

GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள்

Image
காணொலி இணைப்பு ⏩  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியர் திரு.சதிஷ்குமார் பரமசிவன் அவர்கள் கணிதப் பாட கூகில் வகுப்பறையை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதில் 30 க்கும் மேற்பட்ட கணிதப் பாடங்கள், பயிற்சிகள், புதிர்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன. கூகில் வகுப்பறைக்குள் செல்லும் முன்னர் ஆசிரியர்களும் மாணவர்களும் கீழே உள்ள காணொலியைப் பார்க்கவும். இந்தக் கணிதப் பாட கூகில்  வகுப்பறையை எளிமையாகப் பயன்படுத்த இக்காணொலி மிகவும் உதவியாக இருக்கும். GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள் ஆக்கம் : ஆசிரியர் திரு.சதிஷ்குமார் பரமசிவன் பள்ளி : சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, பேரா. GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள் தொடுப்பு [LINK] : https://classroom.google.com/ CLASS CODE :  gc4j54j  ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6]

Image
காணொலி இணைப்பு   ⏭   தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில்வதற்குக் கணிதப் பாடங்கள் காணொலி வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பகிர்ந்து பயன்பெறச் செய்யலாம். Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6] ஆக்கம் : ஆசிரியர் திரு.சிவக்குமார் ஆறுமுகம் பள்ளி : ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பேரா. தலைப்பு 1 : முழு எண் மிகப் பெரிய எண்ணை உருவாக்குதல், மிகச் சிறிய எண்ணை உருவாக்குதல். தலைப்பு 2 :  தசம எண்கள் தசம எண்ணில் இடமதிப்பு, இலக்க மதிப்பு தலைப்பு 3 :  பணம் ஆசிய, உலக நாணயங்களின் பெயர்கள் தலைப்பு 4 :  காலமும் நேரமும் 12 மணி நேர முறை, 24 மணி நேர முறை தலைப்பு 5 :  நீட்டலளவை  கன சதுரங்களின் கன அளவு தலைப்பு 6 :  100 வரையிலான எண்களில் பொது எண், பகு எண், பகா எண் தலைப்பு 7 : அச்சுத்தூரம் தலைப்பு 8 : பொருண்மை - நிறுவையை அறிவோம்   தலைப்பு 9 : தரவைக் கையாளுதல் தலைப்பு 10 : பின்னம் [ பி...