Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6]
காணொலி இணைப்பு ⏭
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில்வதற்குக் கணிதப் பாடங்கள்
காணொலி வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தங்கள்
மாணவர்களுக்குப் பகிர்ந்து பயன்பெறச் செய்யலாம்.
Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6]
ஆக்கம் : ஆசிரியர் திரு.சிவக்குமார் ஆறுமுகம்
பள்ளி : ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பேரா.
தலைப்பு 1 : முழு எண்
மிகப் பெரிய எண்ணை உருவாக்குதல்,
மிகச் சிறிய எண்ணை உருவாக்குதல்.
தலைப்பு 2 : தசம எண்கள்
தசம எண்ணில் இடமதிப்பு, இலக்க மதிப்பு
தலைப்பு 3 : பணம்
ஆசிய, உலக நாணயங்களின் பெயர்கள்
தலைப்பு 4 : காலமும் நேரமும்
12 மணி நேர முறை, 24 மணி நேர முறை
தலைப்பு 5 : நீட்டலளவை
கன சதுரங்களின் கன அளவு
தலைப்பு 6 : 100 வரையிலான எண்களில் பொது எண், பகு எண், பகா எண்
தலைப்பு 7 : அச்சுத்தூரம்
தலைப்பு 8 : பொருண்மை - நிறுவையை அறிவோம்
தலைப்பு 9 : தரவைக் கையாளுதல்
தலைப்பு 10 : பின்னம் [பின்னத்தில் பெருக்கல்]
தலைப்பு 10 : பின்னம் [பின்னத்தில் வகுத்தல்]
#DUDUK RUMAH
#வீட்டில் இருப்போம்
#STAY AT HOME
*****
Comments
Post a Comment