GOOGLE CLASSROOM : மாணவர்கள் நுழைவது; பாடம் செய்து அனுப்புவது எப்படி?

 காணொலி இணைப்பு ⏩
கூகில் வகுப்பறை [GOOGLE CLASSROOM] தற்போது மின்கற்றலில் அதிகம் பயன்படுகிறது. இருந்தாலும் மாணவர்கள் பலர் கூகில் வகுப்பறைக்குள் எப்படி நுழைவது என்று தெரியாமல் இருக்கின்றனர். கீழே உள்ள காணொலிகள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். பெற்றோரும் இதனைக் கற்றுக்கொண்டால் வீட்டில் மாணவர்களுக்கு உதவ முடியும்.

பாடம் 1 : மாணவர்கள் கூகில் வகுப்பறைக்குள் நுழைவது எப்படி? 
ஆக்கம் : ஆசிரியர் திரு.நாகலிங்கம் அழகேந்திரன்
பள்ளி: செயிண்ட் அந்தோணி தேசியப்பள்ளி, தெலுக் இந்தான், பேரா



பாடம் 2 : மாணவர்கள் கூகில் வகுப்பறையில் பாடம் செய்து ஆசிரியருக்கு அனுப்புவது எப்படி?



பாடம் 3 : திறன்பேசியில் கூகில் வகுப்பறை பயன்படுத்துவது எப்படி?


 *****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
*****

Comments

Post a Comment

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி