Posts

Showing posts from August, 2018

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம் 2018

Image
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம் கடந்த 25.8.2018ஆம் நாள் பேரா மாநில அரசு செயலகத்தின் பங்குவேட் மண்டபத்தில் நடைபெற்றது. காலை மணி 8:30 முதல் மாலை மணி 5:00 வரை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் நிருவாகத் நிருவாகத்  துணைத் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். கீழ்க்காணும் அம்சங்களை முக்கிய விவாதக் கருப்பொருளாகக் கொண்டு இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. 1.தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைகள் 2.தமிழ்ப்பள்ளிகளின் கட்டட, வகுப்பறை வசதிகள் 3.தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடும் மாணவர் உருவாக்கமும் 4.தமிழ்ப்பள்ளிகளில் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் 5.தமிழ்ப்பள்ளிகளில் இணைப்பாட வளர்ச்சித் திட்டங்கள் நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹரப்பான்) தேர்தல் கொள்கை அறிக்கையின் அடிப்படையில்  பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாடுகளையும், வளர்ச்சியையும் உருவாக்கி, 21ஆம் நூற்றாண்டின் நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்

இலக்கியப் பாடம் கற்பித்தல் பயிற்சி

Image
கடந்த 17.07.2018ஆம் நாள் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் இலக்கியப் பாடம் - 211ஆம் நூற்றாண்டுக் கற்றலும் எளிமையாக்கலும் எனும் பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் பத்தாங் பாடாங் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் கலந்துகொண்டனர்.  பயிற்றுநர்கள் :- திரு.சுப.சற்குணன் - பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.உதயகுமார் - விரிவுரையாளர், ஆசிரியர் கல்விக் கழகம் திரு.பழனி சுப்பையா - தலைமையாசிரியர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

நளிநயப் பாடல் போட்டி (ACTION SONG) - பத்தாங் பாடாங் மாவட்ட நிலை

Image
சிறப்புரை - அமைப்பாளர் சுப.சற்குணன் தென்னரசு - தென்றல் வாசகர் இயக்கத் தலைவர் உரெழுத்து போட்டியில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள் முதல் பரிசு - துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர் இரண்டாம் பரிசு - பனாப்டேன் தமிழ்ப்பள்ளி மூன்றாம் பரிசு - தான்ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி நான்காம் பரிசு - பீடோர் தகான் தமிழ்ப்பள்ளி ஐந்தாம் பரிசு - பேராங் ரிவர் வேலி தமிழ்ப்பள்ளளி

விழி - மடல் 8 : சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும்..

Image

விழி - மடல் 7 : சிறந்த ஆசிரியரை உருவாக்குபவர்..

Image

SJK(TAMIL)MENGLEMBU - மாணவர் முழக்கம் போட்டியில் முதல்நிலை வெற்றி

Image
தமிழ் நேசன் 31.7.2018 மக்கள் ஓசை 1.8.2018 தொடர்பான செய்திகள் : மாணவர் முழக்கம் - மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி கிவிஷா வெற்றி  மாணவர் முழக்கம் வெற்றியாளர் கிவிஷாவுக்குப் பள்ளியில் வரவேற்பு