Posts

Showing posts with the label NEWS

Perak Tamil school teachers set good example

Image
TEACHERS from several Tamil schools in Perak have set a good example for students by winning gold medals and special awards at the Innovative Research, Invention and Application Exhibition at Universiti Utara Malaysia (UUM) in Kedah, Makkal Osai reported. Teachers from SJK (T) Ladang Sabrang and Natesa Pillay in Teluk Intan, as well as Ladang Sungai Kruit in Sungkai, took home three gold medals in the primary school category. Another team from Teluk Intan, SJK (T) Thiruvalluvar, was awarded bronze in the same category. Read more..  

SJK(TAMIL) TAMAN DESA PINJI : தாய்மொழி நாள் விழா

Image
தேசிய வகை தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளியில் அனைத்துலகத் தாய்மொழி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட/தென் கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் கண்காணிப்பாளர் தவமணி, திரு.செ.பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரிய தலைவர் மதிப்பிற்குரிய டத்தோ ந.மாரிமுத்து அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் படிக்க..

SJK(TAMIL) PERAK SANGEETHA SABAH : விளையாட்டுப் போட்டி விழா 2019

Image
பழமை வாய்ந்த கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் கண்ட  பேரா சங்கீத தமிழ்ப்பள்ளிக்கூடம் திடல் வசதிக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல வசதிகள் கொண்டப் பள்ளியாக உருமாறி வருகிறது. ஆனால் திடல் இல்லா குறை நிலவி வருகிறது. பள்ளியின் 65ஆவது ஆண்டு திடல் தடப்போட்டியை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியம் இந்த திடல் விவகாரம் குறித்துத் பேசினார். இப்பள்ளிக கூடம் அருகில் கேடிஎம்மிற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஏற்கனவே பலமுறை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. மேலும் படிக்க. .

SJK(TAMIL) LDG.BULUH AKAR - பாங்காக் புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Image

SJK(TAMIL) MENGLEMBU - நம்பிக்கை நிதிக்காக மாணவர்கள் நன்கொடை வழங்கினர்

Image
பேரா , ஈப்போவில் உள்ள மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் நம்பிக்கை நிதிக்கு தாங்கள் சொந்தமாகச் சேகரித்த நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி நாடே பாராட்டும் நற்பணியைச் செய்துள்ளார்கள் . அரசாங்கத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்காக மலேசியப் பிரதமர் துன்   மகாதீர் முகமது நம்பிக்கை நிதியை அறிவித்திருந்தார் . அதற்காக நாட்டு மக்கள் மிகவும் ஆர்வத்தோடும் நாட்டுப் பற்றோடும் நன்கொடை வழங்கி வருகின்றனர் . இந்தத் தருணத்தில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலும் பெற்றோர்களின் அனுமதியோடும் சொந்தப் பணத்தைச் சேகரித்து நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி தங்களின் அபரிமிதமான நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியுள்ளனர் . மாணவர்களுடன் தலைமையாசிரியர் திருமதி மாரியம்மா ஒரு தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் நாட்டின் நெருக்கடியை உணர்ந்துகொண்டு தாங்களாகவே முன்வந்து இப்படி ஒரு நற்செயலைச் செய்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்த...

பத்தாங் பாடாங், முவாலிம் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் சாதனை

Image

தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி (பேரா மாநில நிலை) 2018

Image
பேரா மாநில நிலை தகவல் தொழில்நுட்பப் போட்டி 2018, கடந்த 5.5.2018இல் ஈப்போ அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடந்தது. தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்தப் போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஆய்நர் சாய் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேரா மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்.  போட்டியாளர்கள் கணினி ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் சுப.சற்குணன், சாய் கிருஷ்ணன், கரு.குணசேகரன் சாய் கிருஷ்ணன - திறப்புரை விரிவான செய்தியைப் படிக்க இங்குச் சொடுக்கவும் .

பேராவில் 7 தமிழ்ப்பள்ளிகளில் '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை'

Image
பேரா மாநிலத்தில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளில் '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை' (21st Century Classroom) அமைப்பதற்கு மலேசியக் கல்வி அமைச்சு மானியம் வழங்கியுள்ளது. மலேசியா முழுவதும் 50 தமிழ்ப்பள்ளிகளில் இந்த '21ஆம் நூற்றாண்டு வகுப்பறை' உருவாக்கபடவுள்ளது. அவற்றுள், பேராவில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும். 27.03.2018 செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கலந்துகொண்டு பள்ளிகளுக்கான மானியத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றும் டத்தோ ப.கமலநாதன் தமிழ்ப்பள்ளிகளில்  '21ஆம் நூற்றாண்டு வகுப்பறைகள்' அமைக்கப்படுவதும் மாணவர்கள் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்களைக் (21st Century Learning Skills) கற்றுக்கொள்வதும் இன்றைய காலக்கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். இதனை உறுதிபடுத்தும் வகையில் மலேசியாவில் 50 தமிழ்ப்பள்ளிகள் விரைவில் திறன் வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கபட உள்ளன. இந்நிகழ்ச்சியில் மானியம் பெற்றுக்கொண்ட பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள்:- அரசினர் தமிழ்ப்பள்ளி, ஈப்போ - தலைமையாசிரியர் திரு.முனுசாமி ...

வளர்தமிழ் விழா 2018 - நாளிதழ் செய்திகள்

Image
மக்கள் ஓசை மலேசிய நண்பன்

கிரியான் மாவட்டத்தில் தாய்மொழி நாள் விழா

Image

பேரா மாநிலத்தில் சாதனை மேல் சாதனை

Image

வளர்தமிழ் விழா 2018

Image
கிரியான் மாவட்டம் கீழ்ப்பேரா மாவட்டம் லாருட் மாத்தாங் மாவட்டம் பத்தாங் பாடாங் மாவட்டம் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி