SJK(T) TUN SAMBANTHAN, SG.SUMUN - GO-GIF 2021 அனைத்துலக பசுமை புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்றது
Nama Sekolah / பள்ளியின் பெயர்: SJK(T) TUN SAMBANTHAN, BAGAN PASIR, 36300 SUNGAI SUMUN, PERAK தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பாகான் பாசிர், 36300 சுங்கை சுமுன், பேரா. Nama Anugerah / போட்டி: GLOBAL OLIMPIAD-GREEN INNOVATION FAIR GO-GIF 2021 GO-GIF 2021 அனைத்துலக பசுமை புத்தாக்கப் போட்டி. Pencapaian / விருது: PINGAT EMAS / தங்கப்பதக்கம் Peringkat / நிலை : PERINGKAT KEBANGSAAN / அனைத்துலக நிலை Tarikh / பக்கல் : 15/4/2021-25/6/2021 Penganjur / ஏற்பாட்டாளர்: PERTUBUHAN KONSERVASI ALAM MALAYSIA DAN ASIA PASIFIC மலேசியா மற்றும் ஆசியா பாசிஃபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் Guru Besar / தலைமையாசிரியர்: PN.TAMIL SELVI A/P RAMASAMY திருமதி தமிழ்செல்வி த/பெ இராமசாமி Guru Terlibat / பொறுப்பாசிரியர்: PN.VASUGEE A/P MANICKAM திருமதி வாசுகி த/பெ மாணிக்கம் Murid Terlibat / சாதனை மாணவர்கள்: BAANUPRIYA A/P RAMMANI / பாணுப்பிரியா இரமணி VISNU RAJ A/L THIYAGARAJ / விஷ்னுராஜ் தியாகராஜ் ...