GEG ASIA PACIFIC CONNECT : பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் காணொலிப் படைப்பு
காணொலி இணைப்பு ⏩
பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் 3பேர் GEG ஆசிய-பசிபிக் இணைப்பு எனப்படும் இயங்கலை [ONLINE] காணொலி மூலமாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மின்னியல் கற்றல் தகவல்களை வழங்க உள்ளனர். ஏப்பிரல் மாதம் 17, 18, 19 ஆகிய 3 நாட்களுக்கு இந்த காணொலித் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.
தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தக் காணொலித் தகவல் பரிமாற்றம் நடைபெறும். மொத்தம் 10 தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்மொழியில் மின்னியல் கற்றல் தொடர்பான படைப்புகளை வழங்கவுள்ளனர்.
பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் படைப்புகள் பற்றிய விவரம் பின்வருமாறு:-
ஆசிரியர் திரு.மேகவர்ணன் ஜெகதீசன் - ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பாகான் டத்தோ, பேரா |
ஆசிரியர் திரு.சுந்தர் சண்முகம், சிறி பீடோர் தேசியப்பள்ளி, பீடோர், பேரா |
GEG ஆசிய-பசிபிக் YOUTUBE காணொலிகளைத் தமிழில் காண:-
தமிழ்மொழியில் மின்னியல் கற்றல் தொடர்பான காணொலிப் படைப்புகளின் பட்டியல்:-
ஆசிய-பசிபிக் இணைப்பு [GEG ASIA-PACIFIC CONNECT] பற்றி மேலதிக தகவலைகளைப் பெற இங்கே சொடுக்கவும்.
*****
#DUDUK RUMAH
#வீட்டில் இருப்போம்
#STAY AT HOME
*****
Comments
Post a Comment