Posts

Showing posts from October, 2021

SJK(T) TAPAH - ஆசிரியர் சுரேந்திரனுக்கு அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  தாப்பா தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJKT TAPAH, DAERAH BATANG PADANG, PERAK விருது / Nama Anugerah: டாக்டர் அப்துல் கலாம் இளம் சேவையாளர் விருது Dr. APJ Abdul Kalam Young Servant  Award 2021 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa நாள் / Tarikh:  23/10/2021 ஏற்பாட்டாளர் / Penganjur: அப்துல் கலாம் மக்கள் சேவை சங்கம், புதுக்கோட்டை, தமிழ்நாடு Pudukottai District Ponnamaravathi Kamaraj Nagar Dr. APJ Abdul Kalam People Welfare Association. தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி அன்னமேரி /  Pn.Annamary சாதனை ஆசிரியர் / Nama Guru: திரு.சுரேந்திரன் விஜயன் En.SURENDIRAN A/L VIJAYAN

SJK(T) KERUH -ஆசிரியர் குமாரி சீதாலட்சுமிக்குச் சிறந்த ஆசிரியருக்கான அனைத்துலக விருது

Image
📹 காணொலி இணைப்பு பள்ளிப் பெயர் / Nama Sekolah: குரோ தமிழ்ப்பள்ளி, ஊலு பேரா மாவட்டம், பேரா SJKT KERUH, DAERAH HULU PERAK, PERAK விருது / Nama Anugerah: அனைத்துலக நல்லாசிரியர் விருது GLOBAL TEACHER AWARD 2021 நிலை / Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA நாள் / Tarikh: 10.10. 2021 ஏற்பாட்டாளர் / Penganjur: AKS EDUCATION AWARDS, HARYANA, INDIA தலைமையாசிரியர் / Nama Guru Besar: திருமதி.மு.செல்வராணி PUAN SELVARANI MUNIANDY சாதனை ஆசிரியர் / Nama Guru Terlibat: செல்வி சீதாலட்சுமி பாலு CIK CHEETALAKCHUMY BALU

SJK(T) PERAK SANGGETHA SABAH & SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் 2021இல் பேரா மாநிலத்திற்கு இரட்டை வெற்றி

Image
மாணவர் முழக்கம் 2021 மாபெரும் இறுதிச் சுற்றில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் இடத்தையும் இரண்டாம் பரிசையும் வாகை சூடி இரட்டை வெற்றியைக் கண்டுள்ளனர். Murid Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah, Daerah Kinta Utara menjadi Johan dan Adik Darshini Kumaran dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak menjadi Naib Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 23.10.2021 23.10.2021ஆம் நாள் நடந்த மாபெரும் இறுதிச் சுற்றில், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் முதல் நிலையில் வெற்றிபெற்றார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் முதல் பரிசான RM1000.00 (ஆயிரம் வெள்ளி) தொகையும் நற்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. நான் கல்வி அமைச்சரானால் கலைப் பாடத்தைக் கட்டாயமாக்குவேன் எனும் தலைப்பில் திறம்பட பேசியதோடு, பொதுமக்கள் மற்றும் நடுவர்களின் வினாக்களுக்கு இலாவகமாக மறுமொழி பேசி ஜோனஸ் அபிசியா முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அதே வேளையில், பேரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளர் பாத்தாக் ராபிட்

SJK(T) PERAK SANGGETHA SABAH - 'சுடர் வானிலே' மாணவர் மின்னிதழ் வெளியீடு [காணொலி இணைப்பு]

Image
வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் மாணவர் மின்னிதழ் வெளியீடு கண்டுள்ளது.  'சுடர் வானிலே' எனும் பெயரைக் கொண்ட இந்த மாணவர் மின்னிதழில் மாணவர்களின் படைப்புகளும் கைவண்ணங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாணவர்களின் படைப்புகள் அமைந்துள்ளன. படத்தைச் சொடுக்கி மின்னிதழைக் காண வும் இப்பள்ளியின் ஆசிரியர் இலாவண்யா மோகன்  பொறுப்பாசிரியராக இருந்து இந்த மின்னிதழை மிகச் சிறப்பான முறையில் வடிவமைப்புச் செய்துள்ளார். அவருடைய முயற்சியும் முனைப்பும் பாராட்டுக்க்குரியது. பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சந்திரிகா அப்பு இவ்விதழில் வழங்கியுள்ள வாழ்த்துரையில், "மாணவர்கள் நலன்கருதி வெளியாகும் 'சுடர் வானிலே' அனைத்து மாணவர்களின் கைகளிலும் தவழ்ந்து, அவர்களின் திறமையை மேம்படுத்தும் பணியில் நிச்சயம் வெற்றிதனை ஈட்டித்தரும் என்கின்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு" எனத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாசிப்பிற்கும் எழுத்தாற்றல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் வகையில் சுடர் வானிலே மின்னிதழை வெளியிட்டுள்ள பேரா சங்கீத சபா

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - INNOCOM புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah : துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJKT Tun Sambanthan,Bidor, Daerah Batang Padang, Perak விருது / Nama Anugerah : Anugerah Emas dalam kategori Pendidikan dan Pengajaran  தங்கப் பதக்கம் - கல்வி மற்றும் கற்பித்தல் பிரிவு நிலை / Peringkat : அனைத்துலக நிலை / Antarabangsa நாள் / Tarikh : 18/10/2021 ஏற்பாடு / Penganjur : Academic International Dialogue (AID Conference)  அனைத்துலகக் கல்விக் கருத்தாடல் அரங்கம் தலைமையாசிரியர் / Nama Guru Besar : திருமதி வாசுகி முனியாண்டி Pn Vasagi A/P G.Muniandy சாதனை ஆசிரியர்கள் / Nama Guru Terlibat : செல்வி வளர்மதி வேலு / Cik Valarmathi A/P Valoo செல்வி சாந்தி ரெங்கசாமி / Cik Santhy A/P Rengasamy  திரு.சரவணன் பத்துமலை / En Saravanan A/L Batumalai திருமதி கோமதி இலெட்சுமணன் / Pn Komathi A/P Letchamanan திரு.குமரன் காந்திபன் / En Kumaran A/L Gandippan

SJK(T) THIRUVALLUVAR - தேசிய நிலை காற்பந்து குழுவுக்குப் பூவேந்திரன் தேர்வாகினார் [காணொலி இணைப்பு]

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, தெலுக் இந்தான், கீழ்ப்பேரா மாவட்டம், பேரா SJKT THIRUVALLUVAR, TELUK INTAN,  PERAK சாதனை மாணவர் / Murid Terlibat: பூவேந்திரன் மோகன சுந்தரம் PUUVEENTHIRAN MOGHANA SUNTHARAM போட்டி / Pertandingan: காற்பந்து திறன் காட்டும் போட்டி  MSSPk e-Challenge Bola Sepak Juggling நிலை / Peringkat: தேசிய நிலை / Kebangsaan விருது / Anugerah: பேரா மாநில நிகராளி / Wakil Negeri Perak நாள் / Tarikh: 4.10.2021 ஏற்பாட்டாளர் / Penganjur: MSSPk & MSSM தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி சகுந்தலா கிருஷ்ணன்  Puan Sakunthala Krishnan பொறுப்பாசிரியர் /  Guru Terlibat: திரு. யுவகுமார் ராதா கிருஷ்ணன்/ EN.YUVAKUMAR RADHA KRISHNAN திருமதி சத்யபிரியா / PN.SATYAPRIYA KUMAR செல்வன் பூவேந்திரன் திறமையைக் காணொலியில் காணலாம்

SJK(T) LDG.DOVENBY - சுற்றுச்சூழல் அடையாளப் பள்ளி விருது [ICONIC SCHOOL]

Image
பள்ளிப் பெயர் /  Nama Sekolah: டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோல கங்சார் மாவட்டம், பேரா SJKT LDG DOVENBY, DAERAH KUALA KANGSAR, PERAK விருது / Anugerah: சுற்றுச்சூழல் தட்பநிலை அடையாளப் பள்ளி  ICONIC SCHOOL  ENVIRONMENT CLIMATE  நிலை / Peringkat: தேசிய நிலை / KEBANGSAAN நாள் / Tarikh: 10-10-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: உலகக் கல்வி அடையாள விருதளிப்பு மன்றம் MAJLIS PENGANUGERAHAN WORLD EDUCATION ICON AWARDS தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி இராஜம்பாள் வீராசாமி PUAN RAJAMBAL VEERASAMY பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat:  1. திருமதி. இலாவன்யா கிருஷ்ணமூர்த்தி / PN.LAVANYA A/P  KRISHNAMURTHY  2. திருமதி.தனேஸ்வரி சுபாராவ் / PN.THANESWARI A/P  SUPPARAO  3.  திருமதி. கலைவாணி பழனி / PN.KALAIVANI A/P PALANI

SJK(T) LDG.AYER TAWAR - MSSM தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்கு தர்வின் முன்னேறினார்

Image
மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் தர்வின் சிவசண்முகம் தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்குப் பேரா மாநிலத்தின் நிகராளியாகத் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். மாவட்ட நிலையில் தொடங்கி பின்னர் மாநில நிலையில் இந்தச் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. மலாய், சீன, தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் தர்வின் சிவசண்முகம் கலந்துகொண்டார். மாவட்ட நிலையில் மிகச் சிறந்த வெற்றியைப் பதிவு செய்து பிறகு 27 - 29.08.2021இல் நடந்த மாநில நிலையிலான போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேசிய நிலை சதுரங்கப் போட்டிக்குத் தகுதிபெறும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கலந்துகொள்ள 3 மலாய் பள்ளி மாணவர்களுடன் தர்வின் சிவசண்முகம் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த வெற்றியானது ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மட்டுமல்லாது பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்தச் சாதனை மாணவரை உருவாக்கிய ஆயர

KARNIVAL BAHASA MELAYU SJK(C) & SJK(T) - தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மகத்தான சாதனை

Image
பேரா மாநில நிலையில் நடைபெற்று முடிந்த தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டிகளில் அனைத்துப் பிரிவிலும் முதல் இடத்தைப் பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தனியாள் நாடகம், பேச்சுப் போட்டி, மலாய் எழுத்துப் போட்டி என மூன்று வகையான போட்டிகள் நடைபெற்றன. இம்மூன்றிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். தனியாள் நாடகப் போட்டியில் மலாய்மொழியில் கதைக்கூறி தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தெய்வான்ஷா திருஞானசுந்தர் முதல் பரிசை வென்றார். மலாய்மொழிப் பேச்சுப் போட்டியில் தெலுக் இந்தான் நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி சாருமதி திருச்செல்வன் முதல் இடத்தை வெற்றி கண்டார். மலாய் எழுத்துப் போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி மாணவி ரோஷிமி பன்னீர்செல்வம் முதலாவது நிலையில் வெற்றி பெற்றார்.  மூன்று போட்டிகளிலும் தமிழ்ப்பள்ளி மானவர்களே வெற்றி கண்டிருப்பது இந்தத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மலாய்மொழிப் போட்டி வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனப்பள்ளி மாணவர்களின் ஆதிக்கமே

SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  செட்டியார் தமிழ்ப்பள்ளி,ஈப்போ, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT CHETTIARS, IPOH, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan:  பன்னாட்டுப் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கக் கண்காட்சி INTERNATIONAL  CREATIVITY, INNOVATION AND INVENTION PROMOTION [OCIIP] NIGERIA 2021 புத்தாக்கம் / Inovasi: மூலிகைக் கைத்தூய்மி  / AYUR SANITIZER LOTION நிலை / Peringkat:  அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian:  1.தங்கப் பதக்கம் / GOLD  AWARD 2.சிறப்பு விருது / SPECIAL AWARD நாள் / Tarikh:  23-09-2021 ஏற்பாட்டாளர் / Penganjur:  புத்தாக்கம் மற்றும் புனைவாக்கச் சங்கம்,நைஜீரியா ORGANISATION FOR CREATIVITY, INNOVATION AND INVENTION PROMOTION [OCCIP] NIGERIA தலைமையாசிரியர் / Guru Besar:  திருமதி.பச்சையம்மாள் இரெங்கசாமி PUAN PACHAYAMMAL A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat:  திருமதி செல்வி முருகையா PUAN SELVI A/P MURUGAIYA சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1. சர்விகா விஜயராமன் / SHARVIKA A/P VIJAYA RAMAN 2. லோகேந்திரன் சிவக்குமார் / LOHENDRAA A/L SIVAKUMAR 3.தீபிகா

SJK(T) TUN SAMBANTHAN, BIDOR - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலம் வென்று சாதனை

Image
  பள்ளிப் பெயர் /  Nama Sekolah: துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பீடோர், பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJK(T) Tun Sambanthan, Bidor, Daerah Batang Padang, Perak போட்டி / Pertandingan: பன்னாட்டு மெய்நிகர் புத்தாக்கப் போட்டி  Virtual Innovation Competition (VIC) நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa   நாள் / Tarikh: 29-09-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,  கிளந்தான்,   UITM Kelantan தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி வாசுகி முனியாண்டி / Puan Vasugi A/P G.Muniandy விருது / Anugerah 1: தங்கப் பதக்கம் / Gold Award சிறப்பு விருது / Special Award  Merit Of Achievement பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திரு.நா.மீனாட்சி சுந்தரம் / EN MEENACHI SUNDRAM A/L NAGARAJAN செல்வி.சாந்தி ரெங்கசாமி / CIK SANTHY A/P RENGASAMY செல்வி வளர்மதி வேலு / CIK VALARMATHI A/P VALOO சாதனை மாணவர்கள் / Murid Terlibat: சாமினி சுப்பிரமணி / SHAMINI A/P SUBRAMANI பவித்ரா திருவரசு / PAVINTRA A/P TERUVARASU பிரியாராமன் ஞானசேகர் / PIRIYARAMAN A/P NYANASEGAR விருது / Anugerah 2: வெள்ள

மாணவர் முழக்கம் 2021 - பேராவின் 2 மாணவர்கள் இறுதிப் போட்டிக்குச் செல்கின்றனர்

Image
மாணவர் முழக்கம் 2021 இறுதிச் சுற்றுக்குப் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மலேசியா மட்டுமல்லாது அனைத்துலக நிலையிலும் புகழ்பெற்ற பேச்சுப் போட்டியான மாணவர் முழக்கம் 2021 அரையிறுதிப் போட்டி  9.10.2021ஆம் நாள் நடந்து முடிந்தது. இதில், 22 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பேரா மாநிலத்தின் 5 மாணவர்கள் களம் இறங்கினர். போட்டியாளர்களின் படைப்புத் திறனை மதிப்பீடு செய்த நடுவர் குழுவினர் இறுதிப் போட்டிக்கு 4 மாணவர்களைத் தெரிவு செய்தனர். கீழ்ப்பேரா மாவட்டம், பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தர்சினி குமரன் மற்றும் வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் ஆகிய 2 மாணவர்கள் மிகச் சிறப்பான படைப்பினை வழங்கி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.  இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி சாதனைச் செல்வங்களின் விவரங்களைக் கீழே காணலாம். 2 orang murid dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak dan SJK(T) Perak Sangetha Sabah, Daerah Kinta Utara layak ke Pertandingan Akhir Pidato Manavar Muzhakkam Peringkat Kebangsaan

SJK(T) LDG.TONG WAH - உலகக் கண்டுபிடிப்புப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

Image
  பள்ளிப் பெயர் / Nama Sekolah:  தொங் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJKT LDG TONG WAH, DAERAH BATANG PADANG, PERAK போட்டி / Pertandingan:  உலக கண்டுபிடிப்புப் போட்டி மற்றும் கண்காட்சி WORLD INVENTION COMPETITION AND EXHIBITION (WICE 2021) புத்தாக்கம் / Inovasi: பெட்ரோபோலி பசை / PETROPOLY ADHESIVE நிலை / Peringkat:  அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian:  தங்கப் பதக்கம் / GOLD  AWARD நாள் / Tarikh:  30-09-2021 ஏற்பாட்டாளர் / Penganjur:  இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் மற்றும் செகி பல்கலைக்கழகம் INDONESIA YOUNG SCIENTIST ASSOCIATION (IYSA) & SEGI UNIVERSITY MALAYSIA தலைமையாசிரியர் / Guru Besar:  திருமதி.ஜோதி மருதன் PUAN JOTHI A/P MARUTHAN பொறுப்பாசிரியர் / Guru Terlibat:  திருமதி குணசுந்தரி நல்லசாமி PUAN KUNASENDARI A/L NALLASAMY சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1.கினோஷா குணசேகரன் / Kinosha a/p gunasekaran  2.ரவனேஷ் ஜெகன் / Ravanesh a/l Jegan 3.ஹரிஷ் குமார் கந்தசாமி / Harishkumar a/l Kandasamy 4..பவன்ராஜ் மரத்தாண்டன் / Bavan Raj a/l Marathandan