Posts

Showing posts with the label DAERAH PERAK TENGAH

SJK(T) LDG.BULUH AKAR - EUROINVENT புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்க பட்டயச் சான்றிதழ் வென்று சாதனை

Image
2 orang murid SJK(T) Ladang Buluh Akar, Daerah Perak Tengah menang Silver Diploma Award dalam pertandingan European Exhibition Of Creativity And Innovation 2022 peringkat antarabangsa ரோமேனிய நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய ஆக்கம் மற்றும் புத்தாக்க கண்காட்சியில் (EUROPEAN EXHIBITION OF CREATIVITY AND INNOVATION - EUROINVENT 2022), பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய "எலி, பல்லி, கரப்பான் பூச்சி போன்ற அழிவு செய்யும் உயிரினங்களை கொல்லாமல் இயற்கையாக கட்டுப்படுத்தும் கண்டுப்பிடிப்பு" வெள்ளிப் பதக்கத்திற்கான பட்டயச் சான்றிதழை (DIPLOMA SILVER AWARD)  வென்றது. இப்போட்டியில் நோர் சஃபிகா முகமது அலி மற்றும் நூருல் நசீரா முகமது நசீர் ஆகிய ஆறாம் ஆண்டு மாணவர்கள் இருவர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமதி அனுராதா முருகேசன் பயிற்றுனராக இருந்து மாணவர்களை வழிநடத்தினார்.   இயங்கலை வாயிலாக நடைபெற்ற இப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்குபெற்ற ஒரே தொடக்கப்பள்ளி பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் அமெரிக்கா, கனடா, இந்தியா, உற்பட 27 நாடுக...

SJK(T) LDG.GLENEALY - IIMOS 2021 இளம் ஆய்வாளர்களுக்கான வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah: கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, நடுபேரா மாவட்டம், பேரா SJK(T) LADANG GLENEALY, DAERAH PERAK TENGAH, PERAK போட்டி/Pertandingan: மெய்நிகர் இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டி VIRTUAL YOUNG INNOVATOR COMPETION 2021 நிலை/Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு/Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள்/Tarikh: 30-11-2021 ஏற்பாட்டாளர்/Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான், இந்தோனேசியா அல் அசார் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய தேசிய நூலகம் UITM KELANTAN, UNIVERSITI AL-AZHAR INDONESIA & PERSATUAN PUSTAKAAN MALAYSIA தலைமையாசிரியர்/Nama Guru Besar திருமதி சரோஜினி தேவி / PN.M.SAROJINIDEVI  பொறுப்பாசிரியர்கள்/Nama Guru Terlibat: திரு.முனியாண்டி / EN.P.MUNIANDY செல்வி.கஸ்தூரி / CIK.KASTURI திருமதி.சரஸ்வதி / PN.SARASWATHY திருமதி.தேன்மொழி / PN.THENMOLI திருமதி.தவமணி / PN.TAVAMANI சாதனை மாணவர்கள் / Nama Murid Terlibat செல்வி.தர்ப்பனா / M.TARPANAA செல்வன் கேசவன் / K. KESAVAN செல்வன் லிங்கேஸ்வரன் / G. LINGESWARAN செல்வன் உதயசூரியா / V. UTHAYA S...

SJK(T) LDG.GLENEALY - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Image
பள்ளிப் பெயர்/Nama Sekolah: கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, நடுபேரா மாவட்டம், பேரா SJK(T) LADANG GLENEALY, DAERAH PERAK TENGAH, PERAK போட்டி/Pertandingan: மெய்நிகர் புத்தாக்கப் போட்டி VIRTUAL INNOVATION COMPETION 2021 நிலை/Peringkat: அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு/Pencapaian: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD நாள்/Tarikh: 3 OKTOBER 2021 ஏற்பாட்டாளர்/Penganjur: மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளந்தான் UNIVERSITI TEKNOLOGI MARA KELANTAN தலைமையாசிரியர்/Nama Guru Besar திருமதி சரோஜினி தேவி / PN.M.SAROJINIDEVI  பொறுப்பாசிரியர்கள்/Nama Guru Terlibat: திரு.முனியாண்டி / EN.P.MUNIANDY திருமதி புவனேஸ்வரி / PN.PUVANESWARI திருமதி நிவேதா / PN.NIVETHA திருமதி.கேமாமாலினி / PN.KEMAMALINI திருமதி.பிரியங்கா / PN.PRIYANGKA சாதனை மாணவர்கள் / Nama Murid Terlibat செல்வி.தர்ப்பனா / M.TARPANAA செல்வி தஷ்வினி / M. THASHVINI செல்வி யுவனேஸ்வரி / B. YUWANEAWARI செல்வி கீர்த்திகா / M. KIRTHIKA

SJK(T) LDG.BULUH AKAR - தலைமையாசிரியர் திரு.மனஹரன் பைடி அவர்களின் பணி ஓய்வு

Image
 

SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது

Image
மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில்   அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020 நடைபெற்றது.  இப்புத்தாக்கப் போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி  வெண்கலப் பதக்கத்தை வென்றது . SJK(T) Ldg.Buluh Akar menang Pingat Gangsa dalam International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya 2 020 ஆ ம்  ஆண்டில்   இது     இரண்டாவது   அனைத்துலக  வெற்றியாகும்.  இவ்வருடம் (2020) பிப்ரவரி மாதம் 2 – 6 வரை   போட்டிகள் பாங்காக்கில் நடைபெற்ற புத்தப்போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கத்தை வென்று வந்தது . மாணவி சிவதுர்கா மகேந்திரன் மற்றும் மாணவி சௌமியா   நந்தகுமார் ஆகிய இருவரும் இப்போட்டியில் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் திருமதி அனுராதா மற்றும் ஆசிரியை திருமதி நிர்மலா தேவி   செய்தனர் . நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இயங்கலை முறையில் இப்போட்டி நடைபெற்றது .

IPITEx2020 BANGKOK - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

Image
கடந்த 2 - 6 பிப்ரவரி 2020, தாய்லாந்து பாங்காக் மாநகரத்தில் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டி 2020 (BANGKOK INTERNATIONAL INTELLECTUAL PROPERTY, INVENTION, INNOVATION AND TECHNOLOGY EXPOSITION - IPITEx2020) நடைபெற்றது. பேரா மாநிலத்திலிருந்து 4 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு மகத்தான சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் புத்தாக்கங்களுக்கு தாய்லாந்து, ஹாங்காங், இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் சிறப்பு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. #1. சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி  [SJK(T) LDG.SUNGAI WANGI, DAERAH MANJUNG, PERAK விருது :- தாய்லாந்து நாட்டின் 1 தங்கம், 1  வெள்ளி மற்றும் ஹாங்காங் நாட்டின் சிறப்புத் தங்கப் பதக்கம் மாணவர்கள்:-  குழு 1 - சர்வின், கவினேஷ், சிவபிரதாயினி, அவினாஷ், கீதன் குழு 2 - வினோஜன், சஞ்சீவன், சர்வேஸ்வரி, ஷிவாணி, அழகேஸ் #2. செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி [SJK(T) ST.THERESA'S CONVENT, DAERAH LMS, PERAK] விருது :- இந்தியா நாட்டின் 2 சிறப்புத் தங்கப் பதக்கம் மற்றும் தாய...

SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டிக்காக பாங்காக் நோக்கிப் பயணம்

Image
கடந்த 2017 மற்றும் 2019 ஆண்டுகளில் தாய்லாந்து பாங்காக் நகரில்  நடைபெற்ற புத்தாக்க போட்டிகளில் பேரா, நடுபேரா மாவட்டம், பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி  கலந்து கொண்டு பெருமை சேர்த்தது .  அதேபோன்று  இவ்வருடமும் (2020) பிப்ரவரி மாதம் 2 – 6 வரை  போட்டிகள் பாங்காக்கில் நடைபெற இருக்கின்றன இவ்வருடமும் இப்போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். 2 orang murid SJK(T) Ldg.Buluh Akar, Adik Saumiya Nanthakumar dan Sivathurga Mahendran akan berangkat ke Bangkok untuk menyertai Pertandingan Inovasi yang akan berlangsung pada 2 - 6 Februari 2020. Cikgu Puan Anuradha Murugesan akan mengiringi murid tersebut. மாணவி சிவதுர்கா மகேந்திரன் மற்றும் மாணவி சௌமியா  நந்தகுமார் ஆகிய இருவரும் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.  ஆசிரியை திருமதி அனுராதா முருகேசனும் உடன் செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாத காலமாக ஆசிரியர் திருமதி அனுராதா மற்றும் ஆசிரியை திருமதி நிர்மலா தேவி அவர்கள் மாணவர்களைப் பயிற்றுவித்தனர். 31.01.2...

SJK(T) LDG.BULUH AKAR - இணைப்பாட தேசிய நிலை விருது வென்று சாதனை

Image
நடுபேரா மாவட்டம், பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தமது சாதனைகளின் வரிசையில் இன்னொரு மகாத்தான சாதனையைப் பதிவு செய்திருக்கிறது. SJK(T) Ldg.Buluh Akar, Daerah Perak Tengah terpilih sebagai NAIB JOHAN dalam Majlis Anugerah Kecemerlangan Kokurikulum Peringkat Kebangsaan 2019 pada 14 November 2019 12 - 14 நவம்பர் 2019ஆம் நாள் ஈப்போவில் நடந்த தேசிய நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் (ANUGERAH KECEMERLANGAN KOKURIKULUM PERINGKAT KEBANGSAAN 2019) குறைந்த மாணவர்கள் பள்ளி பிரிவில்(149 மாணவர்களுக்கும் கீழ்) பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இரண்டாம் நிலை விருது வழங்கப்பட்டுள்ளது.  3071 பள்ளிகள் கலந்து கொண்ட இப்பிரிவில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இரண்டாம் நிலை விருது கிடைத்தது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இதற்காக, பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குக் கேடயம், காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பை.மனஹரன் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.  இந்த மாபெரும் தேசிய நிலை சாதனைக்குப் பின்னணியில் இருந்து பாடுபட்ட பள்ளியின்...

SJK(T) LDG.BULUH AKAR ஆசிரியர் பிரபுவுக்குப் பயனீட்டாளர் தேசிய விருது

Image
நடுபேரா மாவட்டம், பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திரு.பிரபுவுக்கு தேசிய நிலையில் பயனீட்டாளர் ஆசிரியர் விருது (ANUGERAH GURU PENGGUNA) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. ஆசிரியர் பிரபு தமது மாணவர்களுடன் 12.10.2019ஆம் நாள் நடைபெற்ற தேசிய நிலை மலேசிய பயனீட்டாளர் நாள் (HARI PENGGUNA MALAYSIA 2019) ஷா ஆலாம், மெனாரா சிரிம் மலேசியா கட்டடத்தில்  கொண்டாடப்பட்டது. போம்கா எனப்படும் மலேசியப் பயனீட்டாளர் சம்மேளனம் (FOMCA MALAYSIA) ஏற்பாடு செய்திருந்த அதன் விருதளிப்பு விழாவில் ஆசிரியர் பிரபுவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. Prabhu Jayaseelan guru SJK(T) Ldg.Buluh Akar, Daerah Perak Tengah dianugerahkan Anugerah Guru Pengguna sempena Hari Pengguna Malaysia Peringkat Kebangsaan pada 12.10.2019 மலேசியக் கல்வி அமைச்சின் விளையாட்டு. இணைப்பாட மற்றும் கலையியல் பிரிவின் (BAHAGIAN SUKAN, KOKURIKULUM DAN KESENIAN, KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA) இயக்குநர் திரு.சைனால் அபாஸ் அவர்கள் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

SJK(T) LDG.BULUH AKAR - மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் முதல் பரிசு

Image
பேரா, நடுபேரா மாவட்டம், பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளி   இன்னொரு மகாத்தான சாதனை படைத்திருக்கிறது . பேரா மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் குறைந்த மாணவர்கள் பள்ளி பிரிவில் (149 மாணவர்களுக்கும் கீழ் )   பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதல் நிலை விருது வழங்கப்பட்டுள்ளது .  தலைமையாசிரியர் மனஹரன் மற்றும் ஆசிரியர் ஜெ.பிரபு பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குக் கேடயம் , சான்றிதழ் மற்றும் 500 ரிக்கிட்டும் வழங்கப்பட்டது . 10.10.2019ஆம் நாள் நடைபெற்ற பேரா மாநில நிலை இணைப்பாட நன்மதிப்பு விருதளிப்பு விழாவில் மாநில தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் அஜிஸ் பின் பாரி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார் .  பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் திரு,பை.மனஹரன் விருதினைப் பெற்றுகொண்டார். SJK(T) Buluh Akar, Daerah Perak Tengah, Perak meraih Anugerah Johan Kecemerlangan Kokurikulum Peringkat Negeri Perak pada 10.10.2019 பேரா மாநிலத்தில் 852 தொடக்கப்பள...