ZOOM 'A' - தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம்

காணொலி இணைப்பு ⏩
மின்னியல் முறையில் கற்றல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு மேலும் ஒரு பயனான தகவல். சூம் 'ஏ' [ZOOM A] மூலமாகப் பயிற்சிகளை இப்பொழுது செய்யலாம். இந்த வசதி இப்பொழுது முற்றிலும் இலவசம்.



கைப்பேசி அல்லது கணினி மூலமாகப் பயிற்சிகளைச் செய்யலாம். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் இதில் கிடைக்கும்.

சூம் 'ஏ'  [ZOOM A] தளத்தில் எவ்வாறு நுழைவது? பயிற்சிகளை எப்படி செய்வது? புள்ளிகளை எப்படிப் பார்ப்பது? முதலான விவரங்களை அறிய கீழே உள்ள காணொலியைப் பார்க்கவும்.

 சூம் 'ஏ'  [ZOOM A] பாடங்களைச் செய்வது எப்படி?
ஆசிரியர் : திரு.சத்தியகுமார் அவர்கள்



சூம் 'ஏ'  [ZOOM A] இணையத் தளத்திற்குச் செல்ல


*****
#DUDUK RUMAH 
#வீட்டில் இருப்போம் 
#STAY AT HOME
***** 

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு