GOOGLE MEET மூலம் மின்னியல் கூட்டம் / வகுப்பு
காணொலி இணைப்பு ⏩
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் அலுவல் கூட்டம், ஆசிரியர் கூட்டம், காணொலி கலந்துரையாடல், மின்கற்றல் முதலான நடவடிக்கைகள் மின்னியல் முறையில் நடக்கின்றன. இதற்காக GOOGLE MEET செயலி மிகவும் உதவியாக இருக்கும். மலேசியக் கல்வி அமைச்சு தமது மின்கற்றல் இணையத் தளத்தில் GOOGLE MEET செயலியை வழங்கியுள்ளது.
GOOGLE MEET செயலியைப் பயன்படுத்தும் முறைகளைக் கீழே காணலாம்.
Comments
Post a Comment