Posts

Showing posts from June, 2021

SJK(T) CHETTIARS, IPOH - எந்திரவியல் மேசை உருவாக்கி 4 மாணவர்கள் சாதனை படைத்தனர்

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah:  செட்டியார் தமிழ்ப்பள்ளி,ஈப்போ, வடகிந்தா மாவட்டம், பேரா SJKT CHETTIARS, IPOH, DAERAH KINTA UTARA, PERAK போட்டி / Pertandingan:  அனைத்துலக ஆராய்ச்சி, புனைவாக்கம் மற்றும் புத்தாக்கக் கண்காட்சி 2021 INTERNATIONAL RESEARCH INVENTION, INNOVATION AND EXHIBITION (I-RIE 2021) புத்தாக்கம் / Inovasi: எந்திரவியல் மேசை / ROBOTIC TABLE நிலை / Peringkat:  அனைத்துலக நிலை / ANTARABANGSA அடைவு / Pencapaian:  இளம் கண்டுபிடிப்பாளர் - வெள்ளிப் பதக்கம் JUNIOR INVENTORS – SILVER AWARD நாள் / Tarikh:  23-06-2021 ஏற்பாட்டாளர் / Penganjur:  மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் UNIVERSITY TECNOLOGY MARA தலைமையாசிரியர் / Guru Besar:  திருமதி.பச்சையம்மாள் இரெங்கசாமி PUAN PACHAYAMMAL A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat:  திருமதி சுசிலா தேவி செல்லையா PUAN SUSILA DEVI A/P CHELLIAH சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1.சித்தார்தன் புஷ்பநாதன் / Sidharthean A/L Puspanathan   2.சர்வின் லோகநாதன் / Sharwin A/L Loganathan  3.சேஷாமித்ரன் விஜய்குமார் / Seshaamitran A/L Vijei Kumar  4..வருண்

SJK(T) LDG.BATAK RABIT - வைராக்கிய வைரங்களின் சாதனைகள் - மின்னூல் தொகுப்பு

Image
பேரா, கீழ்ப் பேரா மாவட்டம், பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாநிலத்தின் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகப் பெயர் பொறித்து வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான வெற்றிகளும் சாதனைகளும் இப்பள்ளிக்குப் புகழைச் சேர்த்து வருகின்றன. 2025 உருமாற்றுப் பள்ளி [SEKOLAH TRANSFORMASI 2025] தகுதியுயர்வுக்கு ஏற்ப இப்பள்ளி பல கோணங்களிலும் சிறந்த உருமாற்றங்களைக் கண்டு முன்னேறி வருகின்றது. SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak telah memenangi 5 anugerah peringkat antarabangsa, 8 anugerah peringkat kebangsaan dan 2 anugerah peringkat negeri dalam tempoh Jan - Jun 2021 தலைமையாசிரியர் திரு.ஆறுமுகம் வேலு அவர்களின் சிறப்பான தலைமைத்துவமும் வழிகாட்டலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முழு முதற்கார ணமாக விளங்கி வருகின்றது என்றால் மிகையில்லை. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பணியாற்றுவதால் மாணவர் உருவாக்கம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது என்று சொல்லலாம். இந்த 2021இல் இப்பள்ளி அனைத்துலக நிலையில் 5 வெற்றிகளையும் தேசியநிலையில் 8 மற்றும் மாநில நிலையி

SJK(T) LDG.MATANG - புத்தாக்கப் போட்டியில் 1 வெள்ளி 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர் / Nama Sekolah :   மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், பேரா SJKT LADANG MATANG, DAERAH LARUT MATANG & SELAMA, PERAK தலைமையாசிரியர் / Guru Besar :  திருமதி உமாதேவி இரெங்கசாமி PUAN UMADEVI A/P RENGASAMY பொறுப்பாசிரியர் / Guru Terlibat :  திருமதி கலைராணி இரவிந்திரன் PUAN KALAIRANI A/P RAVINTHIRAN சாதனை மாணவர்கள் / Murid Terlibat :  1.ஶ்ரீ குகன் நாகநாதன் / SRIKUGAN A/L NAGANATHAN 2.தரனேஷ்வர் முரளி / DARANIESHWAR A/L MURULEE போட்டி /  Pertandingan : [1] அனைத்துலக ஆசுவோட் புத்தாக்கப் போட்டி INTERNATIONAL  INNOVATION ARSVOT MALAYSIA [IAM 2021] நிலை / Peringkat :   அனைத்துலக நிலை / ANTARABANGSA விருது / Anugerah: வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD ஏற்பாட்டாளர் / Penganjur  :  மலேசியத் தொழில்துறை பயிற்சி மற்றும் திறன் ஆய்வாளர் கழகம் ASSOCIATION FOR RESERCHERS OF SKILL & VOCATIONAL TRAINING, (ARSVOT) MALAYSIA போட்டி /  Pertandingan : [2] அனைத்துலக எண்ணிமப் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கப் போட்டி INTERNATIONAL DIGITAL INNOVATION AND INVENTION CHALLENG

SJK(T) LDG BANOPDANE - சிறந்த கருவள நடுவத்திற்கான முதல் பரிசு வென்று சாதனை

Image
பேரா, பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தமிழ்ப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த கருவள நடுவத்திற்கான முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிப் பிரிவில் பனோப்டேன் தமிழ்ப்பள்ளி இந்த வெற்றியைக் கண்டுள்ளது. SJK(T) Ldg.Banopdane, Daerah Batang Padang, Perak menang anugerah Johan sebagai Pusat Sumber Terbaik Kategori Sekolah Kurang Murid peringkat Daerah Batang Padang. தொடக்கத்தில் இப்பள்ளியின் கருவள நடுவம் ஒரு குறுகிய அளவே கொண்டிருந்தது. இரண்டு பெரிய மேசைகள் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கான நாற்காலிகள் மட்டுமே இருந்தன. 2019 ஆம் ஆண்டு தொடங்கி இப்பள்ளி பல்வேறு உருமாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டு வருகின்றது . தலைமை ஆசிரியர் திரு.சரவணன் இராஜன் நாயுடு அவர்களின் தலைமைத்துவத்தில் இப்பள்ளியின் கருவள நடுவம் 21ஆம் நூற்றாண்டுக் கல்விக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. ‘தட்சிணாமூர்த்தி கருவள நடுவம்’ எனவும் பெயரிடப்பட்டது.  திறமையான தலைமைத்துவம், அன்பான அணுகுமுறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான முயற்சியால் 2019ஆம் ஆண்டு இப்பள்ளியின் நூலகம் மாவட்டத்தில் குறைந்த மாணவர்கள

SJK(T) BERUAS - [TEKNOVASI 2021] கற்றல் தொழில்நுட்பப் புத்தாக்க தேசியநிலைப் போட்டியில் வெற்றி

Image
  பள்ளிப்   பெயர்  /  Nama Sekolah: பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா SJKT BERUAS , DAERAH MANJUNG, PERAK போட்டி  /  Nama Pertandingan: கற்றல் தொழில்நுட்பப் புத்தாக்கப் போட்டி / TEKNOVASI 2021 நிலை  /  Peringkat: தேசிய நிலை / KEBANGSAAN அடைவு /  Pencapaian: மூன்றாம் நிலை /  TEMPAT KE-3 [TAHAP 1] நாள்  / Tarikh: 23-06-2021 ஏற்பாட்டாளர்  / Penganjur: மலேசியக் கற்றல் தொழில்நுட்பக் கழகம் & மலேசியக் கல்வி அமைச்சின், கருவள மற்றும் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு PERSATUAN TEKNOLOGI PENDIDIKAN MALAYSIA [META] & BHG SUMBER DAN TEKNOLOGI PENDIDIKAN-KPM தலைமையாசிரியர்  / Guru Besar: திருமதி இரஹ்மாதுனிசிஷா  பேகம் அப்துல் ரஹிமான் PN.RAHMATHUNISHA BEAHAM BT ABDUL RAHIMAN பொறுப்பாசிரியர்  /  Guru Terlibat: செல்வி அனஷ்தாஷியா வால்கர் CIK.ANNATAZCIA WALKER சாதனை   மாணவர்கள்  / Murid Terlibat: 1.தீபாசினி மும்மூர்த்தி / Deepashine A/P Mumurdi 2.திவாயாசினி மும்மூர்த்தி / Divyashini A/P Mumurdi  3.பர்மிதா லோகேந்திரன் / Parmitha A/P Lokenteran

SJK(T) LDG.JENDERATA BHG 3 - கற்றல் தொழில்நுட்பப் புத்தாக்கப் போட்டியில் [TEKNOVASI 2021] வெற்றி

Image
பள்ளிப் பெயர் /  Nama Sekolah: ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி, பாகான் டத்தோ மாவட்டம், பேரா SJKT LADANG JENDARATA BHG 3, Daerah Bagan Datuk, Perak போட்டி /  Nama Pertandingan: கற்றல் தொழில்நுட்பப் புத்தாக்கப் போட்டி / TEKNOVASI 2021 நிலை /  Peringkat: தேசிய நிலை / KEBANGSAAN அடைவு /  Pencapaian: மூன்றாம் நிலை /  TEMPAT KE-3 நாள் / Tarikh: 23-06-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: மலேசியக் கற்றல் தொழில்நுட்பக் கழகம் & மலேசியக் கல்வி அமைச்சின், கருவள மற்றும் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு PERSATUAN TEKNOLOGI PENDIDIKAN MALAYSIA [META] & BHG SUMBER DAN TEKNOLOGI PENDIDIKAN-KPM தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி செந்தாமரைச் செல்வி மாடசாமி Pn.Senthamarai Selvi Madasamy பொறுப்பாசிரியர்  /  Guru Terlibat: திருமதி அர்வினா சுப்பிரமணியம் Pn. Arvenaa Subramaniam  சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1.சர்வின் மாறன் / Sharrvin A/L Maran  2.வித்யா சண்முகம் / Vithya A/P Shanmugam  3.சுபேசன் குமரன் / Subesan A/L Kumaran  

SJK(T) SITHAMBARAM PILLAI - 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலத்தோடு சிறப்பு விருதும் வென்று சாதனை

Image
பள்ளிப்   பெயர்  /   Nama Sekolah: சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, கீழ்ப்பேரா மாவட்டம், பேரா  SJK(T) SITHABARAM PILLAI, DAERAH HILIR PERAK, PERAK  போட்டி / Pertandingan: உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டி  Achievement in World Science Environment and Engineering Competition  நிலை  / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa விருது / Anugerah: 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலப் பதக்கம் & சிறப்பு விருது 1 Gold 2 Silver 1 Bronze Medal & Special Award நாள்  / Tarikh: 20 -06-2021 ஏற்பாட்டாளர்  / Penganjur: இந்தோனீசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University தலைமையாசிரியர்  / Guru Besar: திரு.கணேசன் / En.Ganesan  பொறுப்பாசிரியர்கள்  /  Guru Terlibat:   திரு.தனேசு பாலகிருஷ்ணன் /  En.Thanes Balakrishnan திருமதி அனிதா / Pn.Anitha சாதனை   மாணவர்கள்  / Murid Terlibat: [IYSA SPECIAL AWARD- Smart Eco Lawn Tool using USB &  GOLD AWARD] 1.அருந்ததி சக்திவேல் / ARUNTHATHI SAKTHIVEL 2. தாரகா சின்ன நாயகன் / THAARAGAH A/P

SJK(T) PERAK SANGEETHA SABAH - தங்கப் பதக்கம் மற்றும் துனிசியா சிறப்பு விருது வென்று சாதனை

Image
  பள்ளிப் பெயர் /   Nama Sekolah: பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா   SJKT PERAK SANGEETHA SABAH, DAERAH KINTA UTARA, PERAK  போட்டி / Pertandingan: உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டி  Achievement in World Science Environment and Engineering Competition  நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa  விருது / Anugerah: தங்கப் பதக்கம் & துனிசியா சிறப்பு விருது Gold Medal & I-Fest Tunisia Special Award நாள் / Tarikh: 18 -06-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனீசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி சந்திரிகா அப்பு /  Pn.Santhrika Appu பொறுப்பாசிரியர்  /  Guru Terlibat:  திரு.ப.சுப்பிரமணியம் /  En.Subramaniam a/l Pasumpon சாதனை மாணவர்கள் / Murid Terlibat: 1. ரித்திக் சற்குணன் / Rittik Raj A/L Sarkunan 2. ஜோன்ஸ் அபிசியா / Johnnes Abysia A/L   Edwin  3. ஈஸ்வர் இராமசாமி / Eashwar A/L  Ramasamy 4. சாய்

SJK(T) TAPAH - உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

Image
பள்ளிப் பெயர் /  Nama Sekolah: தாப்பா தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா SJK(T) Tapah, Daerah Batang Padang, Perak போட்டி / Pertandingan: உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டி Achievement in World Science Environment and Engineering Competition   நிலை / Peringkat: அனைத்துலக நிலை / Antarabangsa  விருது / Anugerah: தங்கப் பதக்கம் / Gold Medal நாள் / Tarikh: 20-06-2021 ஏற்பாட்டாளர் / Penganjur: இந்தோனீசிய இளம் அறிவியலாளர் கழகம் Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University  தலைமையாசிரியர் / Guru Besar: திருமதி வனஜா அண்ணாமலை Vanajah a/p Annamalai  பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat: திருமதி காயத்திரிதேவி / திருமதி யமுனா தேவி Gayatridevi a/p Kerisnan & Yamunah Devi a/p Maniam சாதனை மாணவர்கள் / Murid Terlibat: திவாதினி துரைசாமி / ஜெயலட்சுமி ஜெயபிரகாஷ் Thivathini a/p Duraisamy  &  Jayalakshmi a/p Jeya Prakash

SJK(T) LDG.KAMATCHY - [கோவிட் 19] நாடும் மக்களும் நலம்பெற இறை வேண்டுகை

Image
கடந்த 01.06.2021 இரவு 7.30 முதல் 7.45 வரை பேரா, பாகான் டத்தோ மாவட்டம், தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் "மலேசியாவிற்குப் பிரார்த்திப்போம்" என்ற இறை வேண்டுகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  இக்கூட்டுப் பிரார்த்தனையில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாதுகாவலர், தோட்டக்காரர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர். இன்றையக் கால கட்டத்தில் உலக நாடுகள் மட்டுமின்றி நம் நாடும் கோவிட் -19 என்ற கிருமியின் கொடூரத் தாக்குதலில்  சிக்குண்டு அல்லல் படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. நாளுக்கு நாள் இக்கிருமியின் தாக்குதல் பயங்கர வேகத்தில் பரவி மரண எண்ணிக்கையையும் கிடுகிடுவென உயர்த்திக் கொண்டே வருகின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பல உயிர்கள் இத்தாக்குதலின் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் எத்திசையிலும் எல்லையில்லாமல் நீக்கமற நிறைந்துள்ள இறையருளுக்கே உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு  நம் நாடு இக்கிருமியின் கோரப்பிடி